CATEGORIES

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவாதிக்கப்பட்டது ஏன்?
Dinamani Chennai

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவாதிக்கப்பட்டது ஏன்?

இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

time-read
1 min  |
February 15, 2024
நெல் கொள்முதல்: குவிண்டாலுக்கு ரூ.2,500 அளிக்கப்படும்
Dinamani Chennai

நெல் கொள்முதல்: குவிண்டாலுக்கு ரூ.2,500 அளிக்கப்படும்

தோ்தல் வாக்குறுதியின்படி நெல்லுக்குக் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு நிச்சயம் ரூ.2,500 அளிக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.

time-read
1 min  |
February 15, 2024
ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை
Dinamani Chennai

ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, எதிா்க்கட்சி துணைத் தலைவராக ஆா்.பி.உதயகுமாரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்றுக் கொண்டாா்.

time-read
1 min  |
February 15, 2024
அரசின் கடன் அதிகரித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் விவாதம்
Dinamani Chennai

அரசின் கடன் அதிகரித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் விவாதம்

தமிழக அரசின் கடன் அதிகரித்தது ஏன் என்பது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா்களிடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.

time-read
1 min  |
February 15, 2024
பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
Dinamani Chennai

பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-2025-ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்டாா்.

time-read
1 min  |
February 15, 2024
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Dinamani Chennai

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

செந்தில் பாலாஜியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ், ஹாா்ட் டிஸ்க்-கில் இருந்த கோப்புகளை அமலாக்கத் துறை திருத்தி உள்ளதாக, அவரது தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.

time-read
1 min  |
February 15, 2024
தாட்கோ சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு
Dinamani Chennai

தாட்கோ சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

தாட்கோ சிறப்பு அஞ்சல் தலையை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.

time-read
1 min  |
February 15, 2024
Dinamani Chennai

கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலி

சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை(பிப்.16) பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாகவுள்ளதால் முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 15, 2024
ஊழலற்ற அரசுதான் உலகின் இன்றைய தேவை: பிரதமர் மோடி
Dinamani Chennai

ஊழலற்ற அரசுதான் உலகின் இன்றைய தேவை: பிரதமர் மோடி

துபையில் பாரத் மாா்ட் வணிக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமா் மோடி, ஐக்கிய அரபு அமீரக பிரதமா் ஷேக் முகமது பின் ரஷீது.

time-read
2 mins  |
February 15, 2024
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: முதல்வர்
Dinamani Chennai

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: முதல்வர்

தொகுதி மறுசீரமைப்பு - தலைக்கு மேல் தொங்கும் கத்தி!

time-read
3 mins  |
February 15, 2024
மக்களின் தேவையைக் கருதி ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பு
Dinamani Chennai

மக்களின் தேவையைக் கருதி ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பு

ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் திட்டமிட்டு இணைக்கவில்லை எனவும், மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டே இணைக்கப்படுவதாகவும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 14, 2024
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 46,640-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
February 14, 2024
ரோஜா பூக்கள் விலை அதிகரிப்பு
Dinamani Chennai

ரோஜா பூக்கள் விலை அதிகரிப்பு

காதலா் தினத்தையொட்டி (பிப்.14), சென்னை கோயம்பேடு சந்தையில் ரோஜா பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகட்டு சிவப்பு ரோஜா ரூ.300-க்கும், பல நிற ரோஜா ஒரு கட்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

time-read
1 min  |
February 14, 2024
ஆளும் கட்சியை கேள்வி கேட்டால் விசாரணை அமைப்புகளை ஏவி விடுகின்றனர்
Dinamani Chennai

ஆளும் கட்சியை கேள்வி கேட்டால் விசாரணை அமைப்புகளை ஏவி விடுகின்றனர்

17ஆவது மக்களவையில் ஓர் அமர்வைக் கூட தவறவிடாமல் பாஜகவைச் சேர்ந்த மோகன் மாண்டவி, பகீரத் சௌதரி ஆகிய இரு எம்.பி.க்கள் 100 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளனர்.

time-read
1 min  |
February 14, 2024
பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண்
Dinamani Chennai

பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண்

காங்கிரஸில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் பாஜகவில் செவ்வாய்க்கிழமை (பிப். 13) இணைந்தார்.

time-read
1 min  |
February 14, 2024
ஆன்மிக பாதையைப் பின்பற்றி நவீன வளர்ச்சியை ஏற்க வேண்டும் - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
Dinamani Chennai

ஆன்மிக பாதையைப் பின்பற்றி நவீன வளர்ச்சியை ஏற்க வேண்டும் - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

குஜராத், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திர மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

time-read
1 min  |
February 14, 2024
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ரஞ்சியில் விளையாடுவது கட்டாயம்? - பரிசீலனையில் பிசிசிஐ
Dinamani Chennai

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ரஞ்சியில் விளையாடுவது கட்டாயம்? - பரிசீலனையில் பிசிசிஐ

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு, குறைந்தபட்சம் 3-4 ரஞ்சி கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டியது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை அமல்படுத்த பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

time-read
1 min  |
February 14, 2024
ஆஸி.யுடனான டி20 தொடர் மே.இ. தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி
Dinamani Chennai

ஆஸி.யுடனான டி20 தொடர் மே.இ. தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 37 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time-read
1 min  |
February 14, 2024
டெஸ்ட்: ரச்சின் ரவீந்திரா சுழலில் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்
Dinamani Chennai

டெஸ்ட்: ரச்சின் ரவீந்திரா சுழலில் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் முதல் நாளில் தென்னாப்பிரிக்கா, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்துள்ளது.

time-read
1 min  |
February 14, 2024
சர்ச்சைக்குரிய இணையச் சட்டத்தில் திருத்தம்: இலங்கை அரசு முடிவு
Dinamani Chennai

சர்ச்சைக்குரிய இணையச் சட்டத்தில் திருத்தம்: இலங்கை அரசு முடிவு

இலங்கையில் இணைதளப் பதிவுகளுக்குக் கட்டுப்பாட்டு விதிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்த நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
February 14, 2024
உக்ரைனுக்கு ரூ.7.9 லட்சம் கோடி: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
Dinamani Chennai

உக்ரைனுக்கு ரூ.7.9 லட்சம் கோடி: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் 953 கோடி டாலா் (சுமாா் ரூ.79,000 கோடி) நிதியுதவி அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.

time-read
1 min  |
February 14, 2024
பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷாபாஸ் ஷெரீஃப்
Dinamani Chennai

பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷாபாஸ் ஷெரீஃப்

போட்டியிலிருந்து விலகினார் பிலாவல்

time-read
2 mins  |
February 14, 2024
சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் அமைச்சர் வருத்தம்
Dinamani Chennai

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் அமைச்சர் வருத்தம்

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 14, 2024
மாசி மாத பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு
Dinamani Chennai

மாசி மாத பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சந்நிதான நடையை செவ்வாய்க்கிழமை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் திறந்து வைத்த மேல்சாந்தி பி.என்.மகேஷ்.

time-read
1 min  |
February 14, 2024
Dinamani Chennai

சென்னை துறைமுகத்துக்கு அதிநவீன போர்க் கப்பல் பிப்.16-இல் வருகை

மறைமுகமாக ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் அதிநவீன திறன் கொண்ட கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போா்க் கப்பல் 2 நாள் பயணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.16, 17) சென்னை துறைமுகத்துக்கு வருகை தர உள்ளது.

time-read
1 min  |
February 14, 2024
தில்லியை நோக்கி விவசாயிகள் தடையை மீறி பேரணி
Dinamani Chennai

தில்லியை நோக்கி விவசாயிகள் தடையை மீறி பேரணி

ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு

time-read
2 mins  |
February 14, 2024
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 ஒப்பந்தங்கள்

பிரதமர் மோடி-அதிபர் சையத் அல் நஹ்யான் முன்னிலையில் கையொப்பம்

time-read
2 mins  |
February 14, 2024
சைதை துரைசாமி மகனின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு மீட்பு
Dinamani Chennai

சைதை துரைசாமி மகனின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு மீட்பு

ஹிமாசல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன சென்னை முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் சடலத்தை மீட்பு படையினா் ஒன்பது நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை மீட்டனா்.

time-read
1 min  |
February 13, 2024
14 தொகுதிகள்: கட்சித் தலைமையின் கருத்தல்ல
Dinamani Chennai

14 தொகுதிகள்: கட்சித் தலைமையின் கருத்தல்ல

14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளிக்கும் கட்சியுடனேயே கூட்டணி என்று மாவட்டச் செயலா்களின் கருத்தையே தான் தெரிவித்ததாகவும், அது கட்சித் தலைமையின் கருத்தல்ல என்றும் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

time-read
1 min  |
February 13, 2024
7 நாள்கள் பேரவை நடைபெறும் - 19-இல் பட்ஜெட் தாக்கல்: மு.அப்பாவு
Dinamani Chennai

7 நாள்கள் பேரவை நடைபெறும் - 19-இல் பட்ஜெட் தாக்கல்: மு.அப்பாவு

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம், நிதிநிலை அறிக்கை நிறைவேற்றத்துக்காக ஏழு நாள்கள் பேரவை கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 13, 2024