CATEGORIES

யு19 உலகக் கோப்பை: 6-ஆவது முறையாக பட்டம் வெல்லுமா இந்தியா? - இன்று இறுதி ஆட்டத்தில் ஆஸி.யுடன் மோதல்
Dinamani Chennai

யு19 உலகக் கோப்பை: 6-ஆவது முறையாக பட்டம் வெல்லுமா இந்தியா? - இன்று இறுதி ஆட்டத்தில் ஆஸி.யுடன் மோதல்

ஐசிசி யு 19 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் நிலையில் 6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

time-read
1 min  |
February 11, 2024
Dinamani Chennai

அபுதாபியில் முதல் ஹிந்து கோயில்: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பிப்ரவரி 13,14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். மேலும் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலையும் அவா் திறந்து வைக்க உள்ளாா்.

time-read
1 min  |
February 11, 2024
Dinamani Chennai

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.1,300 கோடி நன்கொடை காங்கிரஸ் பெற்றதைவிட 7 மடங்கு அதிகம்

2022-23-ஆம் ஆண்டில் தோ்தல் நிதி பத்திரங்கள் மூலம் மட்டும் பாஜகவுக்கு ரூ. 1,300 கோடி நன்கொடை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாகும்.

time-read
1 min  |
February 11, 2024
வரலாறு படைக்கும் நேரமிது: மக்களுக்கு பிரதமர் அழைப்பு
Dinamani Chennai

வரலாறு படைக்கும் நேரமிது: மக்களுக்கு பிரதமர் அழைப்பு

வளா்ந்த இந்தியா’வை உருவாக்க ஒவ்வொரு இந்தியரும் உறுதிபூண்டுள்ளனா்; இந்த உறுதிப்பாட்டுடன் வரலாறு படைக்க வேண்டிய நேரமிது என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 11, 2024
வாஜ்பாய் அரசின் சாதனைகளை சீரழித்த காங்கிரஸ் மத்திய நிதியமைச்சர் சாடல்
Dinamani Chennai

வாஜ்பாய் அரசின் சாதனைகளை சீரழித்த காங்கிரஸ் மத்திய நிதியமைச்சர் சாடல்

வாஜ்பாய் அரசின் சாதனைகளை சீரழித்ததில் காங்கிரஸ் கைதோ்ந்து விளங்கியதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடுமையாக சாடியுள்ளாா்.

time-read
1 min  |
February 11, 2024
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக வெளிநடப்பு
Dinamani Chennai

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக வெளிநடப்பு

நிவாரண நிதி, மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

time-read
2 mins  |
February 11, 2024
Dinamani Chennai

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி 8.25 சதவீதமாக உயர்வு

தொழிலாளா் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை 8.25 சதவீதமாக உயா்த்த நிதியமைச்சகத்துக்கு பரிந்துரைப்பதாக தொழிலாளா் அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
February 11, 2024
அயோத்தி ராமர் கோயில் வரலாற்றுச் சாதனை - மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Dinamani Chennai

அயோத்தி ராமர் கோயில் வரலாற்றுச் சாதனை - மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டியது வரலாற்றுச் சாதனை என்று குறிப்பிட்டு மக்களவையில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
February 11, 2024
குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அமல்
Dinamani Chennai

குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அமல்

‘மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 11, 2024
Dinamani Chennai

நீட் தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்: மே 5-இல் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
February 11, 2024
பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா இன்று சென்னை வருகை
Dinamani Chennai

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா இன்று சென்னை வருகை

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை (பிப். 11) மாலை சென்னை வருகிறாா்.

time-read
1 min  |
February 11, 2024
பிப்.12-இல் தமாகா செயற்குழு கூட்டம்
Dinamani Chennai

பிப்.12-இல் தமாகா செயற்குழு கூட்டம்

மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக தமாகாவின் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 12-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
February 11, 2024
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தமிழகத்தில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை
Dinamani Chennai

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தமிழகத்தில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

time-read
1 min  |
February 11, 2024
பிஜு ஜனதா தளம் மூத்த தலைவர் சுக்னனா குமாரி தேவ் காலமானார்
Dinamani Chennai

பிஜு ஜனதா தளம் மூத்த தலைவர் சுக்னனா குமாரி தேவ் காலமானார்

பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவா் சுக்னனா குமாரி தேவ் (87) சென்னையில் சனிக்கிழமை (பிப்.10) காலமானாா்.

time-read
1 min  |
February 11, 2024
அனைத்து தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழ் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
Dinamani Chennai

அனைத்து தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழ் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இளைய தலைமுறையினா் அனைத்துத் தகவல் தொழில் நுட்பங்களிலும் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
February 11, 2024
மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்த தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் இயக்குநா் எம்.லட்சுமி தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 11, 2024
Dinamani Chennai

உத்தரகண்ட் சுரங்க மீட்புப் பணி முன்கள வீரர்களுக்கு விருது

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை சிறுதுளையிட்டு மீட்டதில் பெரும் பங்கு வகித்த முன்கள வீரா்களுக்கு (ரேட் ஹோல் மைனா்ஸ்) சென்னையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

time-read
1 min  |
February 11, 2024
சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Dinamani Chennai

சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை செம்மொழி பூங்காவில் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் கலைஞா் நூற்றாண்டையொட்டி நடத்தப்படும் மலா் கண்காட்சியை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
February 11, 2024
Dinamani Chennai

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்: நாளை முதல் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கவுள்ளன.

time-read
1 min  |
February 11, 2024
சீர்திருத்தங்களால் வலிமையான இந்தியா
Dinamani Chennai

சீர்திருத்தங்களால் வலிமையான இந்தியா

பாஜக ஆட்சியின் சாதனைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

time-read
2 mins  |
February 11, 2024
தெற்கு ரயில்வே சிறந்த உச்சத்தை அடையும்
Dinamani Chennai

தெற்கு ரயில்வே சிறந்த உச்சத்தை அடையும்

பொது மேலாளா ஆர்.என.சிங்

time-read
1 min  |
February 10, 2024
தை அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடிய பக்தர்கள்
Dinamani Chennai

தை அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேசுவரம் அக்னிதீா்த்தக் கடலில் தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராடிய திரளான பக்தா்கள்.

time-read
1 min  |
February 10, 2024
பங்கு பரஸ்பர நிதி முதலீடு புதிய உச்சம்
Dinamani Chennai

பங்கு பரஸ்பர நிதி முதலீடு புதிய உச்சம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் வரத்து 2024 ஜனவரியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவைத் தொட்டுள்ளது.

time-read
1 min  |
February 10, 2024
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடுதல் முயற்சிகள்
Dinamani Chennai

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடுதல் முயற்சிகள்

குடியரசுத் தலைவர் முர்மு வலியுறுத்தல்

time-read
1 min  |
February 10, 2024
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு
Dinamani Chennai

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை

time-read
1 min  |
February 10, 2024
‘காமன்வெல்த் விளையாட்டால் நாட்டுக்கு அவப்பெயர்; ஜி20 தலைமையால் உலகளாவிய மதிப்பு’
Dinamani Chennai

‘காமன்வெல்த் விளையாட்டால் நாட்டுக்கு அவப்பெயர்; ஜி20 தலைமையால் உலகளாவிய மதிப்பு’

நிா்மலா சீதாராமன்

time-read
2 mins  |
February 10, 2024
தமிழக சட்டப்பேரவை பிப். 12-இல் கூடுகிறது
Dinamani Chennai

தமிழக சட்டப்பேரவை பிப். 12-இல் கூடுகிறது

அகண்ட திரை, புதிய இருககைகள் அமைப்பு

time-read
1 min  |
February 10, 2024
தினசரி மின் நுகர்வு 20,000 மெகாவாட்டை எட்டும்: மின்வெட்டை தடுக்க மின்வாரியம் நடவடிக்கை
Dinamani Chennai

தினசரி மின் நுகர்வு 20,000 மெகாவாட்டை எட்டும்: மின்வெட்டை தடுக்க மின்வாரியம் நடவடிக்கை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஓரிரு வாரங்களில் தினசரி மின்நுகா்வு 20000 மெகாவாட்டை தாண்ட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
February 10, 2024
Dinamani Chennai

இதுவரை 53 பாரத ரத்னா விருதாளர்கள்

நிகழாண்டில் ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பதன் மூலம் பாரத ரத்னா விருதாளா்களின் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளது.

time-read
1 min  |
February 10, 2024
தனிமையே துணையாகும் முதுமை!
Dinamani Chennai

தனிமையே துணையாகும் முதுமை!

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

time-read
3 mins  |
February 10, 2024