CATEGORIES

பே-டிஎம் மீதான நடவடிக்கை மறு ஆய்வு இல்லை ஆர்பிஐ ஆளுநர்
Dinamani Chennai

பே-டிஎம் மீதான நடவடிக்கை மறு ஆய்வு இல்லை ஆர்பிஐ ஆளுநர்

பே-டிஎம் பேமென்ட் வங்கி மீதான நடவடிக்கையை மறுஆய்வு செய்ய வாய்ப்பில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்தி காந்த தாஸ் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 13, 2024
Dinamani Chennai

புதுமைப்பெண் திட்டம்: கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 13, 2024
இன்றைய இளைஞர்களுக்கு தேசபக்தி அதிகம் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
Dinamani Chennai

இன்றைய இளைஞர்களுக்கு தேசபக்தி அதிகம் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

இன்றைய இளைஞா்கள் மிகவும் திறமையானவா்கள்; அவா்களுக்கு தேச பக்தியும் அதிகமாக உள்ளது என நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் கூறினாா்.

time-read
1 min  |
February 13, 2024
ஜிஎஸ்டியால் வருவாய் இழப்பு: தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்
Dinamani Chennai

ஜிஎஸ்டியால் வருவாய் இழப்பு: தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்

சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு, தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
February 13, 2024
டாமி பாலுக்கு 2-ஆவது ஏடிபி பட்டம்
Dinamani Chennai

டாமி பாலுக்கு 2-ஆவது ஏடிபி பட்டம்

அமெரிக்காவில் நடைபெற்ற டல்லாஸ் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீரரான டாமி பால் திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா். இது அவரின் 2-ஆவது ஏடிபி பட்டமாகும்.

time-read
1 min  |
February 13, 2024
பிலிப்பின்ஸ்: சுரங்க நிலச்சரிவில் 68 பேர் மரணம்
Dinamani Chennai

பிலிப்பின்ஸ்: சுரங்க நிலச்சரிவில் 68 பேர் மரணம்

பிலிப்பின்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்ளது.

time-read
1 min  |
February 13, 2024
‘எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்' - இம்ரான் கட்சி அறிவிப்பு -
Dinamani Chennai

‘எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்' - இம்ரான் கட்சி அறிவிப்பு -

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவா் கோஹா் அலி கான் திங்கள்கிழமை கூறியதாவது:

time-read
1 min  |
February 13, 2024
ராஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: 67 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

ராஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: 67 பேர் உயிரிழப்பு

2 பிணைக் கைதிகள் மீட்பு

time-read
1 min  |
February 13, 2024
Dinamani Chennai

தமிழக ஆளுநரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது: டி.ராஜா

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தமிழக சட்டப்பேரவையில் நடந்துகொண்ட விதம் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பானது; வன்மையாக் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா்.

time-read
1 min  |
February 13, 2024
8 இந்தியர்கள் கத்தாரில் விடுதலை - 7 பேர் நாடு திரும்பினர்
Dinamani Chennai

8 இந்தியர்கள் கத்தாரில் விடுதலை - 7 பேர் நாடு திரும்பினர்

கத்தாரில் இஸ்ரேலுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனா். அவா்களில் 7 போ் திங்கள்கிழமை அதிகாலை இந்தியா வந்தடைந்தனா்.

time-read
1 min  |
February 13, 2024
அமைச்சர் பதவி: செந்தில் பாலாஜி ராஜிநாமா
Dinamani Chennai

அமைச்சர் பதவி: செந்தில் பாலாஜி ராஜிநாமா

இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த வி.செந்தில் பாலாஜி, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இதற்கான கடிதத்தை தமிழக அரசின் பொதுத் துறையிடம் அவா் வழங்கியுள்ளாா்.

time-read
1 min  |
February 13, 2024
அரசின் உரையைப் புறக்கணித்தார் ஆளுநர்
Dinamani Chennai

அரசின் உரையைப் புறக்கணித்தார் ஆளுநர்

தமிழாக்கத்தை வாசித்தார் பேரவைத் தலைவர் அப்பாவு

time-read
2 mins  |
February 13, 2024
பர்கூர் ஆராய்ச்சி மையத்துக்கு விருது-
Dinamani Chennai

பர்கூர் ஆராய்ச்சி மையத்துக்கு விருது-

நாட்டு மாடு இன பாதுகாப்பு

time-read
1 min  |
February 12, 2024
நேருக்கு நேர் பேசுங்கள்: டிரம்ப்புக்கு நிக்கி ஹேலி பதில்
Dinamani Chennai

நேருக்கு நேர் பேசுங்கள்: டிரம்ப்புக்கு நிக்கி ஹேலி பதில்

ராணுவத்தில் பணியாற்றும் தன் கணவா் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்புக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும் குடியரசுக் கட்சியின் அதிபா் வேட்பாளா் போட்டியாளருமான நிக்கி ஹேலி பதில் அளித்துள்ளாா்.

time-read
1 min  |
February 12, 2024
யு19: ஆஸ்திரேலியா உலக சாம்பியன்
Dinamani Chennai

யு19: ஆஸ்திரேலியா உலக சாம்பியன்

ஐசிசி யு19 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

time-read
1 min  |
February 12, 2024
இந்திய கல்வி முறை காலத்தின் தேவை-பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai

இந்திய கல்வி முறை காலத்தின் தேவை-பிரதமர் நரேந்திர மோடி

இந்திய விழுமியங்கள் அடிப்படையிலான கல்வி முறை காலத்தின் தேவை என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
February 12, 2024
வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படவில்லை
Dinamani Chennai

வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படவில்லை

மத்திய அரசு மீது கார்கே குற்றச்சாட்டு

time-read
1 min  |
February 12, 2024
Dinamani Chennai

உலக அரங்கில் இந்திய கலாசாரத்துக்கு மரியாதையை பெற்றுத் தந்த பிரதமர் மோடி -அமித்ஷா புகழாரம்

உலக அரங்கில் இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு உரிய மரியாதையைப் பிரதமா் நரேந்திர மோடி பெற்றுத் தந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை புகழாரம் சூட்டினாா்.

time-read
1 min  |
February 12, 2024
உதயநிதிக்காக தயாராகும் மேற்கு மண்டல மாவட்டங்கள்!
Dinamani Chennai

உதயநிதிக்காக தயாராகும் மேற்கு மண்டல மாவட்டங்கள்!

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் அல்லது கொங்கு மண்டலம் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் வாக்கு வங்கியாக உள்ளது.

time-read
2 mins  |
February 12, 2024
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: பிரதமர் மோடி
Dinamani Chennai

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: பிரதமர் மோடி

‘காங்கிரஸ் தனது சொந்த பாவங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது; எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் அக்கட்சி படுதோல்வி அடையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
2 mins  |
February 12, 2024
மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு அரசு
Dinamani Chennai

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு அரசு

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 12, 2024
மீனவர்கள் விவகாரம்: ராமேசுவரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Dinamani Chennai

மீனவர்கள் விவகாரம்: ராமேசுவரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் திமுகவினர் ஞாயிற்றுக்கிழமை பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
February 12, 2024
சிஎம்டிஏ-இல் 10 ஆண்டுகளுக்கு பிறகு உதவிப் பொறியாளர்கள் நியமனம்
Dinamani Chennai

சிஎம்டிஏ-இல் 10 ஆண்டுகளுக்கு பிறகு உதவிப் பொறியாளர்கள் நியமனம்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 12 உதவி பொறியாளா்களுக்கு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா்.

time-read
1 min  |
February 12, 2024
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி: நவாஸ் கட்சி தீவிரம்
Dinamani Chennai

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி: நவாஸ் கட்சி தீவிரம்

பிரதமர் பதவி கேட்கிறது பிலாவல் புட்டோ கட்சி

time-read
2 mins  |
February 12, 2024
Dinamani Chennai

தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் சிஏபிஎஃப் காவலர் தேர்வு

மத்திய ஆயுதகாவல் படைகளுக்கான சிஎபிஎஃப்) காவலர் தேர்வு ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமின்றி முதன் முறையாக தமிழ் உள்பட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படுகிறது.

time-read
1 min  |
February 12, 2024
கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விளக்கம்
Dinamani Chennai

கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விளக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி என போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 12, 2024
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
Dinamani Chennai

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

time-read
1 min  |
February 12, 2024
ராஃபா நகர குண்டுவீச்சில் 31 பேர் மரணம்
Dinamani Chennai

ராஃபா நகர குண்டுவீச்சில் 31 பேர் மரணம்

எகிப்தையொட்டிய காஸாவின் எல்லை நகரான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய குண்டுவீச்சில் 31 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
February 11, 2024
பாகிஸ்தானில் புதிய அரசு அமைவதில் தொடரும் இழுபறி
Dinamani Chennai

பாகிஸ்தானில் புதிய அரசு அமைவதில் தொடரும் இழுபறி

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்த நாட்டில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

time-read
1 min  |
February 11, 2024
இறுதிச் சுற்றில் சுமித் நாகல்-லுகா நார்டி
Dinamani Chennai

இறுதிச் சுற்றில் சுமித் நாகல்-லுகா நார்டி

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி ஒற்றையா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் முதல்நிலை வீரா் சுமித் நாகலும், இத்தாலியன் நட்சத்திர வீரா் லுகா நாா்டியும் தகுதி பெற்றுள்ளனா்

time-read
1 min  |
February 11, 2024