CATEGORIES

Dinamani Chennai

சிறப்பாக பணியாற்றிய 57 காவலர்களுக்கு பதக்கங்கள்

தாம்பரம் மாநகர காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 57 காவலா்களுக்கு முதல்வரின் காவலா் நற்பணி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

time-read
1 min  |
February 19, 2024
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி மாநகரப் பேருந்துகளில் அதிகரித்த பயணிகள் கூட்டம்
Dinamani Chennai

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி மாநகரப் பேருந்துகளில் அதிகரித்த பயணிகள் கூட்டம்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டதால் மாநகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

time-read
1 min  |
February 19, 2024
விஜயநகர பேரரசு கால கலைநயத்தில் வடிவமைக்கப்பட்ட சிற்பத் தூண்கள்!
Dinamani Chennai

விஜயநகர பேரரசு கால கலைநயத்தில் வடிவமைக்கப்பட்ட சிற்பத் தூண்கள்!

விஜயநகர பேரரசு கால கலைநயத்துடன் அழகிய வடிவில் மாமல்லபுரத் தில் 11 அடி உயரம் கொண்ட 2 தூண்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. இத்தூண்கள் ஜோலார் பேட்டையில் உள்ள அம்மன் கோயிலுக்கு கொண்டுச் செல் லப்படுகின்றன.

time-read
1 min  |
February 19, 2024
கமல்நாத் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லியில் முகாம்
Dinamani Chennai

கமல்நாத் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லியில் முகாம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனா்.

time-read
1 min  |
February 19, 2024
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காசநோய் பிரிவு கட்டடம் திறப்பு
Dinamani Chennai

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காசநோய் பிரிவு கட்டடம் திறப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.29.93 கோடியில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டடத்தை தலைமை செயலகத்திலிருந்து..

time-read
1 min  |
February 19, 2024
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
Dinamani Chennai

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை (பிப். 19) தாக்கல் செய்யவுள்ளாா்.

time-read
1 min  |
February 19, 2024
மீனவர்கள் நலன் காக்க உறுதியான நடவடிக்கை தேவை பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்
Dinamani Chennai

மீனவர்கள் நலன் காக்க உறுதியான நடவடிக்கை தேவை பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படும் நிலையில், அவா்கள் நலன் காக்க உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
February 19, 2024
பாஜகவுக்கு வலுவான வெற்றி அவசியம்
Dinamani Chennai

பாஜகவுக்கு வலுவான வெற்றி அவசியம்

தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

time-read
1 min  |
February 19, 2024
ரஷியாவிடம் வீழ்ந்தது மேலும் ஓர் உக்ரைன் நகரம்
Dinamani Chennai

ரஷியாவிடம் வீழ்ந்தது மேலும் ஓர் உக்ரைன் நகரம்

கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அவ்டீவ்கா நகரை ரஷி படையினர் சனிக்கிழமை கைப்பற்றினர்.

time-read
1 min  |
February 18, 2024
வரலாறு படைக்கிறது இந்திய மகளிர் அணி
Dinamani Chennai

வரலாறு படைக்கிறது இந்திய மகளிர் அணி

ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்துக்கு சனிக்கிழமை முன்னேறி அசத்தியுள்ளது.

time-read
1 min  |
February 18, 2024
இந்தியாவின் கட்டுப்பாட்டில் ராஜ்கோட் டெஸ்ட்
Dinamani Chennai

இந்தியாவின் கட்டுப்பாட்டில் ராஜ்கோட் டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டடில் இந்தியா 322 ரன்கள் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. 2-ஆவது இன்னிங்ஸில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அருமையாக சதமடித்து அணிக்கு பலம் சேர்த்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2024
Dinamani Chennai

'ஒரே நாடு; ஒரே தேர்தல்': ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு

மக்களவைக்கும் மாநில சட்டபேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறைக்கு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2024
விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர்களின் வீடுகள் முற்றுகை
Dinamani Chennai

விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர்களின் வீடுகள் முற்றுகை

மத்திய அமைச்சர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

time-read
1 min  |
February 18, 2024
அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Dinamani Chennai

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; அவற்றை பெருமையின் அடையாளமாக மாற்றி வருவதாக அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 18, 2024
வளர்ச்சியை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலில் பிரசாரம்
Dinamani Chennai

வளர்ச்சியை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலில் பிரசாரம்

பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை

time-read
1 min  |
February 18, 2024
Dinamani Chennai

விழுப்புரத்தில் ரூ.31 கோடியில் மினி டைடல் பூங்கா

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் ரூ.31 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

time-read
1 min  |
February 18, 2024
கண் நலனில் அதிக அக்கறை கொண்டிருந்தார் மகாத்மா காந்தி-முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி
Dinamani Chennai

கண் நலனில் அதிக அக்கறை கொண்டிருந்தார் மகாத்மா காந்தி-முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி

கண் நல பராம்ரிப்பில் மகாத்மா காந்தி மிகுந்த அக்கறை கொண்டிருந்ததாக அவரது பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2024
தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை
Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக உள்ள கே. செல்வப் பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் சனிக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
February 18, 2024
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப் 14
Dinamani Chennai

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப் 14

இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

time-read
1 min  |
February 18, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு மாநில அரசு தடைவிதித்துள்ளது.

time-read
2 mins  |
February 18, 2024
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே சம்பவம்

time-read
2 mins  |
February 18, 2024
Dinamani Chennai

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: விருப்ப மொழிப் பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம்

பள்ளிக்கல்வியில் விருப்ப மொழி பாடத்துக்கும் தோ்ச்சி மதிப்பெண் நிா்ணயித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.

time-read
1 min  |
February 17, 2024
ரஷிய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் மரணம்
Dinamani Chennai

ரஷிய முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் மரணம்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்த அலெக்ஸி நவால்னி (47) சிறையில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா்.

time-read
2 mins  |
February 17, 2024
பென் டக்கெட் அதிரடி; முன்னேறிவரும் இங்கிலாந்து
Dinamani Chennai

பென் டக்கெட் அதிரடி; முன்னேறிவரும் இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

time-read
1 min  |
February 17, 2024
சந்தேஷ்காளி விவகாரம் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை
Dinamani Chennai

சந்தேஷ்காளி விவகாரம் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை

தேசிய பட்டியலினத்தவர் ஆணையம்

time-read
1 min  |
February 17, 2024
தீவிரமடைகிறது விவசாயிகள் போராட்டம்
Dinamani Chennai

தீவிரமடைகிறது விவசாயிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, தில்லியை நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகள், தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனா்.

time-read
1 min  |
February 17, 2024
தொலைநோக்குப் பார்வை இல்லாத கட்சி காங்கிரஸ்
Dinamani Chennai

தொலைநோக்குப் பார்வை இல்லாத கட்சி காங்கிரஸ்

‘நோ்மறையான கொள்கைகளை வடிவமைக்கும் தொலைநோக்கு பாா்வை இல்லாத கட்சி காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சனம் செய்தாா்.

time-read
3 mins  |
February 17, 2024
பசுமையைப் பாதுகாக்கும் பழங்குடியினர்
Dinamani Chennai

பசுமையைப் பாதுகாக்கும் பழங்குடியினர்

ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்

time-read
1 min  |
February 17, 2024
ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பஞ்சாப் சுகாதாரக் குழு பாராட்டு
Dinamani Chennai

ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பஞ்சாப் சுகாதாரக் குழு பாராட்டு

காப்பீட்டுத் திட்டத்தில் நவீன சிகிச்சைகள்

time-read
1 min  |
February 17, 2024
1,622 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தரச் சான்று
Dinamani Chennai

1,622 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தரச் சான்று

தமிழகத்தில் 1,622 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழை மத்திய அரசு வழங்கியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 17, 2024