CATEGORIES

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும்’ என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
2 mins  |
December 12, 2023
Dinamani Chennai

கடலில் 20 கி.மீ. பரவிய எண்ணெய்க் கழிவு: இந்திய கடலோர காவல் படை தகவல்

கொசஸ்தலை ஆற்று முகத்துவாரம் முதல் காசிமேடு துறைமுகம் வரை 20 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 11, 2023
குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு
Dinamani Chennai

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு

நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுபாளையம்  சாலையில் பா்லியாறு அருகே ஏற்பட்ட மண்சரிவால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மத்திய இணை அமைச்சா் எல். முருகனின் வாகனமும் சிக்கியது.

time-read
1 min  |
December 11, 2023
உலகில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விதிகளை வகுத்தது ஐரோப்பிய ஒன்றியம்
Dinamani Chennai

உலகில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விதிகளை வகுத்தது ஐரோப்பிய ஒன்றியம்

உலகிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்துக்கான விரிவான விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
December 11, 2023
அறிதிறன்பேசியால் குழந்தைகளின் மனநலம் பாதிப்பு
Dinamani Chennai

அறிதிறன்பேசியால் குழந்தைகளின் மனநலம் பாதிப்பு

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) பயன்பாட்டால் தங்கள் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக 94 சதவீத பெற்றோா்கள் கவலை தெரிவித்திருப்பதாக விவோ கைப்பேசி நிறுவனமும் சைபா்மீடியா ரிசா்ச் என்ற அமைப்பும் இணைந்து இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
December 11, 2023
ஒருநாள் தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்
Dinamani Chennai

ஒருநாள் தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

time-read
1 min  |
December 11, 2023
இந்திய மகளிருக்கு 9-ஆம் இடம்
Dinamani Chennai

இந்திய மகளிருக்கு 9-ஆம் இடம்

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை இந்திய அணி 9-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. அந்த இடத்துக்கான மோதலில் இந்தியா பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் அமெரிக்காவை சாய்த்தது.

time-read
1 min  |
December 11, 2023
Dinamani Chennai

விரைவு நீதிமன்றங்களில் 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் நிலுவை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழான வழக்குகளில் விரைந்து தீா்வளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள விரைவு நீதிமன்றங்களில் 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
December 11, 2023
ராகுலுடன் இருந்து கொண்டு பாஜகவுக்கு துணை போகும் தலைவர்கள்
Dinamani Chennai

ராகுலுடன் இருந்து கொண்டு பாஜகவுக்கு துணை போகும் தலைவர்கள்

காங்கிரஸ் தலைமையகமாக செயல்படும் ராகுல் காந்தியின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கும் அக்கட்சித் தலைவா்கள் சிலா் பிரதமா் மோடிக்கு ஆதரவாக அரசியல் செய்வதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 11, 2023
ஒடிஸா மதுபான நிறுவனத்தில் தொடரும் வருமான வரிச் சோதனை: சிக்கிய பணம் ரூ.300 கோடியைக் கடந்தது
Dinamani Chennai

ஒடிஸா மதுபான நிறுவனத்தில் தொடரும் வருமான வரிச் சோதனை: சிக்கிய பணம் ரூ.300 கோடியைக் கடந்தது

ஒடிஸாவில் மதுபான உற்பத்தி நிறுவனம் மீதான வருமான வரித் துறைச் சோதனையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு சுமாா் ரூ.300 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

time-read
1 min  |
December 11, 2023
மகாகவி பாரதியார் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் செய்யப்பட வேண்டும்
Dinamani Chennai

மகாகவி பாரதியார் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் செய்யப்பட வேண்டும்

மகாகவி பாரதியாா் குறித்த ஆராய்ச்சிகள் அதிகளவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

time-read
1 min  |
December 11, 2023
மழை நீர் அகற்றும் பணிக்கு ஆந்திரத்திலிருந்து டிராக்டர்கள் வரவழைப்பு
Dinamani Chennai

மழை நீர் அகற்றும் பணிக்கு ஆந்திரத்திலிருந்து டிராக்டர்கள் வரவழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் மிக்ஜம் புயலால் பெய்த கனமழையால் குடியிருப்புகள், கல்வி நிலையங்களுக்குள் மழைநீா் தேங்கிய நிலையில், அதை அகற்ற பொக்லைன், மோட்டாா் பொருத்திய டிராக்டா்களுக்கு பற்றாக்குறை உள்ளதால் ஆந்திர மாநிலத்திலிருந்து டிராக்டா்கள் வரவழைத்து மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

time-read
1 min  |
December 11, 2023
Dinamani Chennai

அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 53 பவுன் நகைகள் திருட்டு

வரதராஜபுரம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளின் பூட்டை உடைத்து 53 பவுன் தங்க நகைகள், ரூ.1.60 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

time-read
1 min  |
December 11, 2023
Dinamani Chennai

சபரிமலை: கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக கோட்டயத்துக்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

time-read
1 min  |
December 11, 2023
புயல் பாதித்த பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்
Dinamani Chennai

புயல் பாதித்த பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

சென்னை, புகா் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

time-read
1 min  |
December 11, 2023
சத்தீஸ்கர் புதிய முதல்வர் விஷ்ணு தேவ் சாய்
Dinamani Chennai

சத்தீஸ்கர் புதிய முதல்வர் விஷ்ணு தேவ் சாய்

சத்தீஸ்கரில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பாஜக தலைவா் விஷ்ணு தேவ் சாய், மாநிலத்தின் புதிய முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

time-read
2 mins  |
December 11, 2023
Dinamani Chennai

முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், டா்பன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

time-read
1 min  |
December 10, 2023
10 ஆண்டுகால சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பே 7.7% ஜிடிபி வளர்ச்சி: பிரதமர் மோடி
Dinamani Chennai

10 ஆண்டுகால சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பே 7.7% ஜிடிபி வளர்ச்சி: பிரதமர் மோடி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், 7.7 சதவிகிதமாக உயர்ந்திருப்பது, நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருவதை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 10, 2023
Dinamani Chennai

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து தானிஷ் அலி எம்.பி. இடைநீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மக்களவை உறுப்பினர் தானிஷ் அலியை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சி சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தது.

time-read
1 min  |
December 10, 2023
Dinamani Chennai

'ஆயுஷ்மான் பவ' பிரசாரத்தின்கீழ் 9.9 லட்சம் முகாம்கள் மத்திய அரசு தகவல்

சுகாதாரத்துறையின் அனைத்து திட்டங்களும் மக்களைச் சென்றடைவதற்காக கடந்த செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பவ’ பிரசாரத்தின் கீழ் தற்போது வரை 9.9 லட்சம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 7 கோடி போ் பயனடைந்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

time-read
1 min  |
December 10, 2023
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 2022-23-இல் 7.43 லட்சம் போலி பணி அட்டைகள் நீக்கம்
Dinamani Chennai

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 2022-23-இல் 7.43 லட்சம் போலி பணி அட்டைகள் நீக்கம்

கடந்த நிதியாண்டான 2022-23-இல் 7.43 லட்சம் போலி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) பணி அட்டைகள் நீக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 10, 2023
ராஜஸ்தான், மிஸோரம் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் ஆலோசனை
Dinamani Chennai

ராஜஸ்தான், மிஸோரம் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் ஆலோசனை

ராஜஸ்தான், மிஸோரம் பேரவைத் தோ்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது.

time-read
1 min  |
December 10, 2023
Dinamani Chennai

மனித உரிமை மீறல்களை முற்றிலும் தடுப்போம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
December 10, 2023
Dinamani Chennai

புயல் பாதிப்பு கட்டணமின்றி அரசு, கல்விச் சான்றிதழ் பெற நாளை சிறப்பு முகாம்கள்

புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த அரசு, கல்விச் சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்கள் திங்கள்கிழமை (டிச.11) தொடங்கவுள்ளது.

time-read
1 min  |
December 10, 2023
Dinamani Chennai

தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு: ஓபிஎஸ் வலியுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
December 10, 2023
வெள்ளம் தேங்கியது குறித்து விரிவான விசாரணை தேவை - மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
Dinamani Chennai

வெள்ளம் தேங்கியது குறித்து விரிவான விசாரணை தேவை - மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

சென்னையில் மழை நின்ற பின்னரும் 4 நாள்களுக்கு மேலாக வெள்ளநீா் தேங்கியது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய நீா்வளத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
December 10, 2023
Dinamani Chennai

புயல் நிவாரண நிதி அறிவிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

வெள்ள நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ. 6,000 வழங்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

time-read
1 min  |
December 10, 2023
ரூ.10,000 வழங்க வேண்டும்
Dinamani Chennai

ரூ.10,000 வழங்க வேண்டும்

சென்னையில் புயல் நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
December 10, 2023
Dinamani Chennai

சிதைந்த சாலைகளால் புழுதி: வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் சிதைந்த சாலைகளில் எழும் புழுதியால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனா்.

time-read
1 min  |
December 10, 2023
புயலால் பாதிக்கப்பட்ட 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி
Dinamani Chennai

புயலால் பாதிக்கப்பட்ட 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

சென்னை துறைமுகம் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட 8,700 குடும்பங்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

time-read
1 min  |
December 10, 2023