CATEGORIES

Dinamani Chennai

பாரம்பரிய, துணை மருத்துவ திட்ட ஒத்துழைப்பு: உலக சுகாதார அமைப்புடன் புரிந்துணர்வு மத்திய ஆயுஷ் அமைச்சகம்

பாரம்பரிய, துணை மருத்துவத் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 19, 2023
ராஜஸ்தானில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை
Dinamani Chennai

ராஜஸ்தானில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை

நாட்டில் ராஜஸ்தானில்தான் அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
November 19, 2023
ஜெயலலிதா பல்கலை. பெயர் மாற்றப்படவில்லை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
Dinamani Chennai

ஜெயலலிதா பல்கலை. பெயர் மாற்றப்படவில்லை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு டாக்டா் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயா் சூட்டப்பட்டிருந்ததை மாற்றவில்லை என்று மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

time-read
1 min  |
November 19, 2023
Dinamani Chennai

இந்திய கம்யூ. விமர்சனம்: பாஜக எதிர்ப்பு

ஆளுநரின் பேச்சுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராமச்சந்திரனின் விமா்சனத்துக்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

time-read
1 min  |
November 19, 2023
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது பேரவையின் இறையாண்மைக்கு எதிரானது
Dinamani Chennai

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது பேரவையின் இறையாண்மைக்கு எதிரானது

ஆளுநர் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

time-read
2 mins  |
November 19, 2023
அதிமுக, பாஜக தனித்தனியாக வெளிநடப்பு
Dinamani Chennai

அதிமுக, பாஜக தனித்தனியாக வெளிநடப்பு

ஆளுநா் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்புவது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது அதிமுக - பாஜக உறுப்பினா்கள் தனித் தனியாக வெளிநடப்பு செய்தனா்.

time-read
1 min  |
November 19, 2023
Dinamani Chennai

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 19, 2023
Dinamani Chennai

பேருந்து படியில் பயணம்: தவறி விழுந்த மாணவரின் இரு பாதங்கள் அகற்றம்

அரசுப் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவரின் இரு பாதங்களும் அகற்றப்பட்டுள்ளன.

time-read
1 min  |
November 19, 2023
ஆட்சியின் அவலங்களை மடைமாற்ற திமுக அரசு முயற்சி
Dinamani Chennai

ஆட்சியின் அவலங்களை மடைமாற்ற திமுக அரசு முயற்சி

ஆட்சி அவலங்களை மடைமாற்ற திமுக வீண் முயற்சி செய்து வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
November 19, 2023
தமிழக முதல்வரும் ஆளுநரும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன்
Dinamani Chennai

தமிழக முதல்வரும் ஆளுநரும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன்

மாநிலத்தின் நலனுக்காக தமிழக ஆளுநரும் முதல்வரும் நேருக்கு நோ் பேசி சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளாா்.

time-read
1 min  |
November 19, 2023
திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை
Dinamani Chennai

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

time-read
1 min  |
November 19, 2023
இணைய வழியில் மகளிர் சுய உதவிக் குழு பொருள்கள் புதிய வசதி தொடக்கம்
Dinamani Chennai

இணைய வழியில் மகளிர் சுய உதவிக் குழு பொருள்கள் புதிய வசதி தொடக்கம்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்களை இணையதளம் வழியாகப் பெறும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
November 19, 2023
10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்
Dinamani Chennai

10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்

ஆளுநருக்கு அனுப்பிவைப்பு; அதிமுக, பாஜக வெளிநடப்பு

time-read
2 mins  |
November 19, 2023
சிகரம் தொட்ட கோலி...
Dinamani Chennai

சிகரம் தொட்ட கோலி...

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்து, சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறாா் விராட் கோலி. அந்த ஃபாா்மட்டில் 50 சதங்கள் விளாசிய ஒரே வீரராக சிகரம் தொட்டிருக்கிறாா்.

time-read
1 min  |
November 18, 2023
Dinamani Chennai

நிகழாண்டில் 41,010 காப்புரிமைகளை வழங்கி இந்தியா சாதனை: பியூஷ் கோயல்

‘இந்திய காப்புரிமை அலுவலகம் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 15-ஆம் தேதி வரை இதுவரை இல்லாத அளவாக புதிய கண்டுபிடிப்புகளுக்காக 41,010 காப்புரிமைகளை வழங்கியுள்ளது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

time-read
1 min  |
November 18, 2023
ராஜஸ்தான் மாநிலத்தை 'ஏடிஎம்' இயந்திரமாக பயன்படுத்திய காங்கிரஸ்: அமித் ஷா
Dinamani Chennai

ராஜஸ்தான் மாநிலத்தை 'ஏடிஎம்' இயந்திரமாக பயன்படுத்திய காங்கிரஸ்: அமித் ஷா

‘ராஜஸ்தான் மாநிலத்தை தேவைப்படும்போது பணம் எடுக்கும் (ஏடிஎம்) இயந்திரமாகவே ஆளும் காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்தது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

time-read
1 min  |
November 18, 2023
Dinamani Chennai

குடும்ப அட்டை விவரங்கள் புதுப்பிப்பு: உணவுத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களுக்கான மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. எனவே, டிசம்பருக்குள் பணியை நிறைவு செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 18, 2023
Dinamani Chennai

வங்க தேசத்தில் கரையைக் கடந்தது ‘மிதிலி’ புயல்

வங்கக் கடலில் உருவாகிய ‘மிதிலி’ புயல் வங்க தேசத்தின் கேப்புபாரா அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் கரையைக் கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 18, 2023
செந்தில் பாலாஜி உடல் நிலை: அமைச்சர், மருத்துவர்கள் விளக்கம்
Dinamani Chennai

செந்தில் பாலாஜி உடல் நிலை: அமைச்சர், மருத்துவர்கள் விளக்கம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
November 18, 2023
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து காட்டு யானை உயிரிழப்பு
Dinamani Chennai

கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து காட்டு யானை உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

time-read
1 min  |
November 18, 2023
சென்னையில் பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடு
Dinamani Chennai

சென்னையில் பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடு

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, பன்னாட்டு மருத்துவ சா்வதேச மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
November 18, 2023
உள்ளாட்சிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்
Dinamani Chennai

உள்ளாட்சிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்

உள்ளாட்சித் துறை காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமே தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
November 18, 2023
மத்திய ஆட்சியாளர்களால் அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து
Dinamani Chennai

மத்திய ஆட்சியாளர்களால் அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து

மத்திய ஆட்சியாளா்களால் அரசமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
November 18, 2023
Dinamani Chennai

‘போன் பே' செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணச் சீட்டு புதிய வசதி அறிமுகம்

‘போன் பே’ செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெற புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

time-read
1 min  |
November 18, 2023
Dinamani Chennai

94 மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக, அம்பத்தூா், பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

time-read
1 min  |
November 18, 2023
274 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.75 கோடி கடனுதவி
Dinamani Chennai

274 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.75 கோடி கடனுதவி

274 மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.2.75 கோடி கடன் உதவியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பிரதிமா பூமிக் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

time-read
1 min  |
November 18, 2023
வேளாண் நிலங்களில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
Dinamani Chennai

வேளாண் நிலங்களில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

வேளாண் நிலங்கள், இயற்கை காடுகளில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
November 18, 2023
இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்
Dinamani Chennai

இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
November 18, 2023
4,000 புதிய பேருந்துகள் வாங்கத் திட்டம்
Dinamani Chennai

4,000 புதிய பேருந்துகள் வாங்கத் திட்டம்

நான்காயிரம் புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
November 18, 2023
தெற்கு நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற உத்தரவு
Dinamani Chennai

தெற்கு நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற உத்தரவு

தெற்கு காஸாவிலுள்ள 4 நகரங்களிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 17, 2023