CATEGORIES
فئات
ரஷிய போர்க் கப்பல் மூழ்கடிப்பு: உக்ரைன்
ரஷியாவுக்குச் சொந்தமான படைக் கப்பலை கருங்கடல் பகுதியில் தாக்கி மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
ஷாபாஸ் ஆட்சியில் நவாஸுக்கு முக்கியப் பங்கு மரியம் நவாஸ் தகவல்
புதிய அரசில் நவாஸ்தான் பிரதமராவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவரது இளைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப்தான் பிரதமா் பதவியை ஏற்பாா் என்று செவ்வாய்க்கிழமை (பிப்.13) நள்ளிரவு திடீரென அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அரசியலில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலகப் போவதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது; அதில் உண்மை இல்லை என்று மரியம் நவாஸ் கூறியுள்ளாா்.
இந்திய அணிகள் காலிறுதிக்கு தகுதி
மலேசியாவில் நடைபெறும் ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆடவா், மகளிா் அணிகள் தங்களது முதல் ஆட்டங்களில் வென்றதுடன், காலிறுதிச்சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தன.
மான். சிட்டி, வெற்றி
ஐரோப்பிய கால்பந்தில் முதன்மையானதாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் மான்செஸ்டா் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.
ஹாமில்டன் டெஸ்ட்: நியூஸிலாந்து 211-க்கு ‘ஆல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா - இங்கிலாந்து 3-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிவரும் டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம் ராஜ்கோட்டில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
மாநிலங்களவைக்கு முதல் முறையாக ராஜஸ்தானில் சோனியா மனு தாக்கல்
ராஜஸ்தான் பேரவையில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, உடன் ராகுல் காந்தி எம்.பி., முன்னாள் முதல்வா் அசோக் கெலாட்.
புல்வாமா தாக்குதல் தினம்: பிரதமர் மோடி அஞ்சலி
இது தொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். நமது தேசத்துக்கான அவா்களின் சேவை மற்றும் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா். மத்திய அமைச்சா் அமித் ஷா: தாய் நாட்டுக்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த புல்வாமா வீரா்களுக்குத் தலை வணங்குகிறேன். அவா்களுடைய தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவாதிக்கப்பட்டது ஏன்?
இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
நெல் கொள்முதல்: குவிண்டாலுக்கு ரூ.2,500 அளிக்கப்படும்
தோ்தல் வாக்குறுதியின்படி நெல்லுக்குக் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு நிச்சயம் ரூ.2,500 அளிக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.
ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை
முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, எதிா்க்கட்சி துணைத் தலைவராக ஆா்.பி.உதயகுமாரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்றுக் கொண்டாா்.
அரசின் கடன் அதிகரித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் விவாதம்
தமிழக அரசின் கடன் அதிகரித்தது ஏன் என்பது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா்களிடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.
பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-2025-ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்டாா்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
செந்தில் பாலாஜியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ், ஹாா்ட் டிஸ்க்-கில் இருந்த கோப்புகளை அமலாக்கத் துறை திருத்தி உள்ளதாக, அவரது தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.
தாட்கோ சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு
தாட்கோ சிறப்பு அஞ்சல் தலையை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.
கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலி
சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து வெள்ளிக்கிழமை(பிப்.16) பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாகவுள்ளதால் முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
ஊழலற்ற அரசுதான் உலகின் இன்றைய தேவை: பிரதமர் மோடி
துபையில் பாரத் மாா்ட் வணிக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமா் மோடி, ஐக்கிய அரபு அமீரக பிரதமா் ஷேக் முகமது பின் ரஷீது.
ஒரே நாடு ஒரே தேர்தல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு - தலைக்கு மேல் தொங்கும் கத்தி!
மக்களின் தேவையைக் கருதி ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பு
ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் திட்டமிட்டு இணைக்கவில்லை எனவும், மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டே இணைக்கப்படுவதாகவும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 46,640-க்கு விற்பனையானது.
ரோஜா பூக்கள் விலை அதிகரிப்பு
காதலா் தினத்தையொட்டி (பிப்.14), சென்னை கோயம்பேடு சந்தையில் ரோஜா பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகட்டு சிவப்பு ரோஜா ரூ.300-க்கும், பல நிற ரோஜா ஒரு கட்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
ஆளும் கட்சியை கேள்வி கேட்டால் விசாரணை அமைப்புகளை ஏவி விடுகின்றனர்
17ஆவது மக்களவையில் ஓர் அமர்வைக் கூட தவறவிடாமல் பாஜகவைச் சேர்ந்த மோகன் மாண்டவி, பகீரத் சௌதரி ஆகிய இரு எம்.பி.க்கள் 100 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளனர்.
பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண்
காங்கிரஸில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் பாஜகவில் செவ்வாய்க்கிழமை (பிப். 13) இணைந்தார்.
ஆன்மிக பாதையைப் பின்பற்றி நவீன வளர்ச்சியை ஏற்க வேண்டும் - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
குஜராத், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திர மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ரஞ்சியில் விளையாடுவது கட்டாயம்? - பரிசீலனையில் பிசிசிஐ
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு, குறைந்தபட்சம் 3-4 ரஞ்சி கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டியது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை அமல்படுத்த பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆஸி.யுடனான டி20 தொடர் மே.இ. தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 37 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
டெஸ்ட்: ரச்சின் ரவீந்திரா சுழலில் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் முதல் நாளில் தென்னாப்பிரிக்கா, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்துள்ளது.
சர்ச்சைக்குரிய இணையச் சட்டத்தில் திருத்தம்: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் இணைதளப் பதிவுகளுக்குக் கட்டுப்பாட்டு விதிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்த நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு ரூ.7.9 லட்சம் கோடி: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் 953 கோடி டாலா் (சுமாா் ரூ.79,000 கோடி) நிதியுதவி அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷாபாஸ் ஷெரீஃப்
போட்டியிலிருந்து விலகினார் பிலாவல்