CATEGORIES

கிர்கிஸ்தானில் எஸ்சிஓ கூட்டம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
Dinamani Chennai

கிர்கிஸ்தானில் எஸ்சிஓ கூட்டம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் அரசுத் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை கலந்துகொள்கிறாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: இந்தியாவின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு எதிராக இருக்கலாம்: ஜோ பைடன்

தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதப் படையினா் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 27, 2023
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் '30 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவை'
Dinamani Chennai

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் '30 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவை'

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையைப் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
October 27, 2023
37-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் - கோவாவில் பிரதமர் தொடங்கி வைக்கார்
Dinamani Chennai

37-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் - கோவாவில் பிரதமர் தொடங்கி வைக்கார்

கோவாவில் 37-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

அக். 31-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் தொடா்பான அறிவிப்பை, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ளாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

சித்தா, யுனானி, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகள்: பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

சித்தா, யுனானி, ஆயுா்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு வியாழக்கிழமை (அக்.26) நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 101 இடங்கள் நிரம்பின. இந்நிலையில், பொதுக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.27) தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க 2,500-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
விவசாயிகளின் பெயரில் சிலர் அரசியல் மட்டுமே செய்கின்றனர்: பிரதமர்
Dinamani Chennai

விவசாயிகளின் பெயரில் சிலர் அரசியல் மட்டுமே செய்கின்றனர்: பிரதமர்

‘மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சிலா் விவசாயிகளின் பெயரில் அரசியலை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை விமா்சனம் செய்தாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம்: முதல் தவணைத் தொகைக்கு அரசு ஒப்புதல்

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்துக்கான முதல் தவணைத் தொகைக்குரிய நிா்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

7 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை வெளியிடக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் டாஸ்மாக் பாா் ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை அறிவிக்கக் கூடாது என டாஸ்மாக் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: ரௌடி சிறையில் அடைப்பு
Dinamani Chennai

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: ரௌடி சிறையில் அடைப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

நீட் ரத்து கோரி மாணவர்களிடம் கையொப்பம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திமுக சாா்பில் நடத்தப்படும் கையொப்ப இயக்கத்தில் பள்ளி மாணவா்களிடம் கட்டாயப்படுத்தி கையொப்பம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

தமிழகத்தில் 86 எம்பிபிஎஸ் காலி இடங்கள்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள தமிழகத்தின் 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

தங்கம் பவுனுக்கு ரூ.360 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள்
Dinamani Chennai

ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள்

ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிா்ப்பவா்கள் சமூகநீதிக்கு எதிரானவா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறினாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

திருவண்ணாமலைக்கு அக்.28-இல் சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை (அக்.28) சிறப்பு ரயிலை இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

சாதாரண வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

வில்லிவாக்கம் - அரக்கோணம் இடையே சாதாரண வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

பாடப் புத்தகங்களில் பாரத் பெயர்: வைகோ கண்டனம்

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைத்த உயா்நிலைக் குழு பரிந்துரை செய்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
October 27, 2023
Dinamani Chennai

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள்  இணைந்து நாளை  (வெள்ளிக்கிழமை)  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

time-read
1 min  |
October 27, 2023
சர்வதேச தரத்திலான மருத்துவ ஆய்விதழ்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்: மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர்
Dinamani Chennai

சர்வதேச தரத்திலான மருத்துவ ஆய்விதழ்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்: மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர்

சா்வதேச தரத்திலான மருத்துவ ஆய்விதழ்களை வெளிக்கொணர இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்குநா் டாக்டா் அதுல் கோயல் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
October 27, 2023
அரசுப்பணி ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை
Dinamani Chennai

அரசுப்பணி ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை

திருவொற்றியூரில் அரசுப் பணி ஒப்பந்ததாரா் வியாழக்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

time-read
1 min  |
October 27, 2023
சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க வேண்டும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
Dinamani Chennai

சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க வேண்டும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சிதிலமடைந்த நிலையிலுள்ள கோயில்களைப் புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
October 27, 2023
352 தாழ்தள பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகம் முடிவு
Dinamani Chennai

352 தாழ்தள பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகம் முடிவு

மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் எளிதாக பயணிக்கும் வகையிலான 352 தாழ்தள பேருந்துகளை வாங்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
பொதுத் துறை தொழிலாளர்களுக்கு 20% போனஸ்
Dinamani Chennai

பொதுத் துறை தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

அரசு போக்குவரத்துக்கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
October 27, 2023
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - உளவு குற்றச்சாட்டில் கைதான முன்னாள் கடற்படை அதிகாரிகள்
Dinamani Chennai

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - உளவு குற்றச்சாட்டில் கைதான முன்னாள் கடற்படை அதிகாரிகள்

கத்தாா் நாட்டில் உளவுக் குற்றச்சாட்டில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
October 27, 2023
சுமித் அன்டிலுக்கு உலக சாதனையுடன் தங்கம்
Dinamani Chennai

சுமித் அன்டிலுக்கு உலக சாதனையுடன் தங்கம்

சீனாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் ஈட்டி எறிதலில் இந்தியரும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான சுமித் அன்டில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றாா்.

time-read
1 min  |
October 26, 2023
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்
Dinamani Chennai

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு புதன்கிழமை தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

time-read
1 min  |
October 26, 2023
பிரியங்கா மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
Dinamani Chennai

பிரியங்கா மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

பிரதமர் மோடியின் தனிப்பட்ட மத வழிபாட்டு முறை குறித்து பொய்ப் பிரசாரம் செய்ததாக காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் மனு அளித்துள்ளது.

time-read
1 min  |
October 26, 2023
ஜன.22-இல் அயோத்தி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை: பிரதமருக்கு அழைப்பிதழ்
Dinamani Chennai

ஜன.22-இல் அயோத்தி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை: பிரதமருக்கு அழைப்பிதழ்

அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பிரதமா் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

time-read
1 min  |
October 26, 2023
ஆஸ்திரேலியா சாதனை வெற்றி
Dinamani Chennai

ஆஸ்திரேலியா சாதனை வெற்றி

மேக்ஸ்வெல் அதிரடி சதம்

time-read
1 min  |
October 26, 2023
இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது சீன ஆய்வுக் கப்பல்
Dinamani Chennai

இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது சீன ஆய்வுக் கப்பல்

இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் \"ஷி யான் 6' ஆய்வுக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை புதன்கிழமை வந்தடைந்தது.

time-read
1 min  |
October 26, 2023