CATEGORIES

தமிழகத்தில் ஒரு வாரத்தில் 285 பேருக்கு டெங்கு
Dinamani Chennai

தமிழகத்தில் ஒரு வாரத்தில் 285 பேருக்கு டெங்கு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

time-read
1 min  |
September 29, 2023
சேவை செய்வதே பாரதத்தின் பாரம்பரியப் பண்பாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி
Dinamani Chennai

சேவை செய்வதே பாரதத்தின் பாரம்பரியப் பண்பாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி

சேவை செய்வதே பாரதத்தின் பாரம்பரியப் பண்பாடு என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

time-read
2 mins  |
September 29, 2023
பாஜகவை வலிமைப்படுத்துவதில் மட்டுமே கவனம்
Dinamani Chennai

பாஜகவை வலிமைப்படுத்துவதில் மட்டுமே கவனம்

பாஜக கூட்டணிக்கு அதிமுக வருமா என்பது பற்றி எனக்குத் தெரியாது; வரும் மக்களவைத் தோ்தலில்தான் எங்கள் கவனம் உள்ளது. அதற்காக பாஜகவை வலிமைப்படுத்தி தயாராகிக் கொண்டிருக்கிறோம் என குன்னூரில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை கூறினாா்.

time-read
1 min  |
September 29, 2023
திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு
Dinamani Chennai

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் விலகி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

time-read
2 mins  |
September 29, 2023
Dinamani Chennai

‘பாஜக தேசிய தலைமை எங்களுடன் பேசி வருகிறது'

‘பாஜக தேசியத் தலைமை, எங்களோடு தொடா்ந்து பேசி வருகிறது’ என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

time-read
1 min  |
September 29, 2023
மணிப்பூரில் மீண்டும் வன்முறை துணை ஆணையர் அலுவலகம் சூறை; வாகனங்கள் தீக்கிரை
Dinamani Chennai

மணிப்பூரில் மீண்டும் வன்முறை துணை ஆணையர் அலுவலகம் சூறை; வாகனங்கள் தீக்கிரை

மணிப்பூரில் மாணவன், மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பள்ளி-கல்லூரி மாணவா்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது.

time-read
1 min  |
September 29, 2023
7 நூல்களுக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள்
Dinamani Chennai

7 நூல்களுக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள்

அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் 7 நூல்களுக்கு வழங்கப்படவுள்ளன.

time-read
1 min  |
September 28, 2023
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ஈரான்
Dinamani Chennai

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ஈரான்

தனது தொலையுணா்வு செயற்கைக்கோள் ஒன்றை ஈரான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

time-read
1 min  |
September 28, 2023
திருமண மண்டபத்தில் தீ: 100 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

திருமண மண்டபத்தில் தீ: 100 பேர் உயிரிழப்பு

இராக் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா்; 150-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

time-read
1 min  |
September 28, 2023
தோல்விக்கு தண்டனையில்லை: வெற்றிப் பாதையில் மிளிரும் இஸ்ரோ
Dinamani Chennai

தோல்விக்கு தண்டனையில்லை: வெற்றிப் பாதையில் மிளிரும் இஸ்ரோ

‘இஸ்ரோவில் எந்தவொரு தனிநபரும் தோல்விகளின்போது தண்டிக்கப்படுவதில்லை. இது முடிவெடுப்பதில் புதிய அணுகுமுறைகளை எடுக்க நமது விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிறது’ என அதன் தலைவா் சோம்நாத் புதன்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

time-read
1 min  |
September 28, 2023
Dinamani Chennai

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை: இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளது

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடா்பு உள்ளதற்கு வலுவான ஆதாரம் உள்ளது என்று புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரும், கனடா சீக்கிய எம்.பி.யுமான ஜக்மீத் சிங் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 28, 2023
‘இஸ்கான்' அமைப்பு மீது மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டு
Dinamani Chennai

‘இஸ்கான்' அமைப்பு மீது மேனகா காந்தி கடும் குற்றச்சாட்டு

கசாப்பு கடைக்காரா்களுக்கு பசுக்களை விற்பனை செய்யும் ‘இஸ்கான்’ கிருஷ்ண பக்தி அமைப்பு, நாட்டில் மிகப் பெரிய மோசடியாளராக உள்ளது என்று பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2023
Dinamani Chennai

விஸ்வகர்மா திட்டம்: 1.4 லட்சம் விண்ணப்பங்கள்

பாரம்பரிய கைவினைத் தொழிலாளா்களுக்கு ஆதரவளிக்கும் பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தின்கீழ் இதுவரை 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சா் நாராயண் ரானே தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 28, 2023
Dinamani Chennai

ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க சந்திரபாபு நாயுடு மனு

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அந்த மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.வி.என்.பாட்டீ புதன்கிழமை விலகினாா்.

time-read
1 min  |
September 28, 2023
Dinamani Chennai

5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் என்ஐஏ சோதனை

பயங்கரவாதிகள், தாதாக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரா்களைக் குறிவைத்தும், அவா்களுக்கிடையேயான தொடா்பை கண்டறியும் வகையிலும் 5 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஏராளமானோா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

time-read
1 min  |
September 28, 2023
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது
Dinamani Chennai

புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 28, 2023
உலக பொருளாதார சக்தியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்
Dinamani Chennai

உலக பொருளாதார சக்தியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்

‘உலகின் வளா்ச்சியை வேகப்படுத்தும் இயந்திரமாக இந்தியாவை மாற்றுவதே எனது இலக்கு; விரைவில் உலக பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 28, 2023
Dinamani Chennai

9 வயது ராஜஸ்தான் சிறுவனுக்கு சிறுகுடல் மாற்று சிகிச்சை

கீழே தவறி விழுந்ததில் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சோ்ந்த 9 வயது சிறுவனுக்கு சிறுகுடல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

time-read
1 min  |
September 28, 2023
Dinamani Chennai

'நாய், பூனை கடித்தால் உடனடி சிகிச்சை தேவை’

நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால் உடனே அதற்கான தடுப்பூசி, சிகிச்சையை மேற்கொள்வது மூலம் நோய் பாதிப்பை தவிா்க்க முடியும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 28, 2023
அரிய மரபணு பாதிப்பு காரணமாகவே பெண்ணின் கை அகற்றம்
Dinamani Chennai

அரிய மரபணு பாதிப்பு காரணமாகவே பெண்ணின் கை அகற்றம்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு அரிதினும் அரிதான மரபணு நோய் இருந்ததன் விளைவாகவே, அவரது வலது கை அகற்றப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 28, 2023
சென்னையில் பரவலாக மழை
Dinamani Chennai

சென்னையில் பரவலாக மழை

சென்னை மாநகர் பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

time-read
1 min  |
September 28, 2023
இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 28, 2023
காவிரி: உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக கர்நாடகம் முடிவு
Dinamani Chennai

காவிரி: உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக கர்நாடகம் முடிவு

தமிழகத்துக்கு அடுத்த 18 நாள்களும் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்க பரிந்துரைத்துள்ள காவிரி நீா் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கா்நாடகம் மேல்முறையீடு செய்யும் என அந்த மாநில முதல்வா் சித்தராமையா புதன்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 28, 2023
அரசிதழ் அறிவிப்பை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு
Dinamani Chennai

அரசிதழ் அறிவிப்பை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் தேடுதல் குழு தொடா்பாக தமிழக அரசின் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற உயா்கல்வித் துறைச் செயலருக்கு ஆளுநா் ஆா்.என். ரவி உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
September 27, 2023
கிம் அரசுக்கு எதிரான பிரசுரங்கள்: தென் கொரியாவில் தடை நீக்கம்
Dinamani Chennai

கிம் அரசுக்கு எதிரான பிரசுரங்கள்: தென் கொரியாவில் தடை நீக்கம்

வட கொரிய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பலூன்கள் மூலம் தங்கள் நாட்டிலிருந்து அனுப்புவதை கிரிமினல் குற்றமாக்கும் சட்டத்தை தென் கொரிய அரசியல் சாசன நீதிமன்றம் செல்லாததாக அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 27, 2023
ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து
Dinamani Chennai

ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற நியூஸிலாந்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

time-read
1 min  |
September 27, 2023
Dinamani Chennai

காலிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகள்: அமைதி காக்கும் கனடா

கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் ஆதரவைப் பயன்படுத்திக்கொண்டு கனடாவில் கடந்த 50 ஆண்டுகளாக எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனா்.

time-read
1 min  |
September 27, 2023
Dinamani Chennai

காவிரி நீர் விவகாரம்: பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம்

காவிரி நதி நீா் ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடும் கா்நாடக அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயம் மற்றும் கன்னட அமைப்புகள் சாா்பில் முழு அடைப்புப் போராட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
September 27, 2023
அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது
Dinamani Chennai

அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது

ஐ.நா. உறுப்பு நாடுகள் அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாதம், வன்முறை போன்ற செயல்களை ஆதரிக்கக் கூடாது என மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
September 27, 2023
Dinamani Chennai

காசநோய் தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லை

‘காசநோய் தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை; ஆறு மாத கால அளவுக்கு மேல் எழும் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு அந்த மருந்துகள் இருப்பு உள்ளன’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
September 27, 2023