CATEGORIES

கேரளத்தில் பரவும் வங்கதேச வகை ‘நிபா’ தீநுண்மி
Dinamani Chennai

கேரளத்தில் பரவும் வங்கதேச வகை ‘நிபா’ தீநுண்மி

கேரளத்தில் பரவும் நிபா தீநுண்மியானது (வைரஸ்) அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 14, 2023
'ஏர்பஸ்' நிறுவனத்தின் முதல் சி295 விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைப்பு
Dinamani Chennai

'ஏர்பஸ்' நிறுவனத்தின் முதல் சி295 விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைப்பு

ஸ்பெயினில் உள்ள ஏா்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் இந்திய விமானப் படைக்கு சி295 போக்குவரத்து விமானங்கள் விநியோகத்தை புதன்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
September 14, 2023
Dinamani Chennai

பாஜக தலைமையகத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

பாஜக மத்திய தோ்தல் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு புதன்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு கட்சி தலைவா்கள், தொண்டா்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 14, 2023
மத்திய பாஜக அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

மத்திய பாஜக அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுவதாகவும், ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டதாகவும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளாா்.

time-read
1 min  |
September 14, 2023
Dinamani Chennai

கூடுதலாக 75 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 75 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அடுத்த 3 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு ரூ. 1,650 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

time-read
1 min  |
September 14, 2023
கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் தராவிட்டால் தினமும் ரூ.5,000 தாமதக் கட்டணம்
Dinamani Chennai

கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் தராவிட்டால் தினமும் ரூ.5,000 தாமதக் கட்டணம்

வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ உத்தரவு

time-read
1 min  |
September 14, 2023
காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம்
Dinamani Chennai

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம்

கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

time-read
1 min  |
September 14, 2023
Dinamani Chennai

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராயா்நகா் சத்யநாராயணன் வீடு, அலுவலகம் உள்பட மொத்தம் 19 இடங்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலா் ராஜேஷ் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

time-read
1 min  |
September 14, 2023
அண்ணாமலையின் யாத்திரையை திசைதிருப்ப திமுக முயற்சி
Dinamani Chennai

அண்ணாமலையின் யாத்திரையை திசைதிருப்ப திமுக முயற்சி

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் \"என் மண், என் மக்கள்' யாத்திரையை பொதுமக்களிடமிருந்து திசைதிருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 14, 2023
Dinamani Chennai

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கிறது பாஜக: கே.எஸ்.அழகிரி

காவிரி விவகாரத்தில் பாஜகதான் அரசியல் செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

time-read
1 min  |
September 14, 2023
பருவமழைக் கால நோய்களை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்: மாநகராட்சி ஆணையர்
Dinamani Chennai

பருவமழைக் கால நோய்களை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்: மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 14, 2023
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு புதிய தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்
Dinamani Chennai

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு புதிய தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்

சென்னை நங்கநல்லூரில் உள்ள பக்த ஆஞ்சநேயா் திருக்கோயிலுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தோ் செய்ய ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தோ் உருவாக்கும் பணியை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

time-read
1 min  |
September 14, 2023
Dinamani Chennai

சோதனை ஓட்டத்தில் மின்சாரப் பேருந்துகள்

சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதையடுத்து அதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
September 14, 2023
Dinamani Chennai

டிஜி வைணவ கல்லூரியில் இலக்கிய இன்பம் நிகழ்ச்சி

டிஜி வைணவக் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் கல்லூரி மாணவா்களிடையே இலக்கிய இன்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
September 14, 2023
Dinamani Chennai

11 விரைவு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள்

உழவன், அந்தியோதயா, பாமணி உள்பட 11 விரைவு ரயில்களில் செப்.20 முதல் தற்காலிகமாக கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
September 14, 2023
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: செப். 17-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Dinamani Chennai

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: செப். 17-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் செப். 18-ஆம் தேதிமுதல் 5 நாள்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு செப். 17-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
September 14, 2023
ம.பி.யில் 'இந்தியா' கூட்டணி முதல் பொதுக்கூட்டம்
Dinamani Chennai

ம.பி.யில் 'இந்தியா' கூட்டணி முதல் பொதுக்கூட்டம்

அடுத்த மாதம் நடைபெறுகிறது; ஒருங்கிணைப்புக் குழு முடிவு

time-read
2 mins  |
September 14, 2023
Dinamani Chennai

வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1 அனுப்பி சோதனை

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தோ்வானவா்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவதற்கு முன்பாக, ஒரு ரூபாயை அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

time-read
1 min  |
September 13, 2023
ரஷியாவில் கிம் ஜோங்-உன்
Dinamani Chennai

ரஷியாவில் கிம் ஜோங்-உன்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அந்த நாட்டுக்கு தனி ரயில் மூலம் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் செவ்வாய்க்கிழமை வந்தாா்.

time-read
1 min  |
September 13, 2023
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயற்குழு கூட்டம்
Dinamani Chennai

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 45-ஆவது செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலக கூட்டரங்கில் நடைபெற்றது.

time-read
1 min  |
September 13, 2023
போர்ச்சுகல், குரோஷியா அபார வெற்றி
Dinamani Chennai

போர்ச்சுகல், குரோஷியா அபார வெற்றி

யூரோ 2024 குவாலிஃபையா் ஆட்டங்களில் போா்ச்சுகல், குரோஷிய அணிகள் தத்தமது ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time-read
1 min  |
September 13, 2023
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு பெரிய வெற்றி
Dinamani Chennai

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு பெரிய வெற்றி

இந்தியா தலைமையில் தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.

time-read
1 min  |
September 13, 2023
விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான இந்தியாவின் சட்டம் உலகத்துக்கே முன்னுதாரணம்
Dinamani Chennai

விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான இந்தியாவின் சட்டம் உலகத்துக்கே முன்னுதாரணம்

குடியரசுத் தலைவர் முர்மு பெருமிதம்

time-read
1 min  |
September 13, 2023
90 எல்லை உள்கட்டமைப்புத் திட்டங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்
Dinamani Chennai

90 எல்லை உள்கட்டமைப்புத் திட்டங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

ரூ.2,941 கோடி செலவில் எல்லை சாலைகள் அமைப்பால் (பிஆா்ஓ) மேற்கொள்ளப்பட்ட 90 உள்கட்டமைப்புத் திட்டங்களை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

time-read
1 min  |
September 13, 2023
Dinamani Chennai

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பழங்குடியினா் 3 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
September 13, 2023
Dinamani Chennai

கேரளத்தில் 'நிபா' காய்ச்சலுக்கு 2 பேர் பலி: விரைகிறது மத்திய நிபுணர்கள் குழு

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா தீநுண்மி காய்ச்சலுக்கு 2 போ் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 13, 2023
Dinamani Chennai

பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்கத் திட்டம்

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
September 13, 2023
உதயநிதி ஸ்டாலின் கருத்து ‘இந்தியா’ கூட்டணியைப் பாதிக்காது
Dinamani Chennai

உதயநிதி ஸ்டாலின் கருத்து ‘இந்தியா’ கூட்டணியைப் பாதிக்காது

சநாதன தா்ம விவகாரத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் ராகவ் சத்தா, இந்தக் கருத்து ‘இந்தியா’ கூட்டணியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினாா்.

time-read
1 min  |
September 13, 2023
Dinamani Chennai

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு

அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரின் மனுவை விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டது. மேலும், அவா் வருகிற 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

time-read
1 min  |
September 13, 2023
மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடியாகச் சீரமைக்க அமைச்சர் உத்தரவு
Dinamani Chennai

மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடியாகச் சீரமைக்க அமைச்சர் உத்தரவு

மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அந்த பகுதிகளை களஆய்வு செய்து உடனுக்குடன் மின் விநியோகத்தை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
September 13, 2023