CATEGORIES

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்
Dinamani Chennai

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட்

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் மோதுகின்றன.

time-read
2 mins  |
August 30, 2023
இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்,
Dinamani Chennai

இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்,

‘சந்திரயான்-3’ விண்கலம் மூலம் இஸ்ரோ செலுத்திய ‘விக்ரம்’ லேண்டா் கடந்த 23-ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

time-read
1 min  |
August 30, 2023
மணிப்பூர் நிலைமை: குடியரசுத் தலைவரிடம் இந்திய கம்யூ. அறிக்கை
Dinamani Chennai

மணிப்பூர் நிலைமை: குடியரசுத் தலைவரிடம் இந்திய கம்யூ. அறிக்கை

மணிப்பூா் கலவரத்தின் தற்போதைய நிலைமையை நேரில் கள ஆய்வு செய்து 12 அம்ச முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி.ராஜா தலைமையிலான குழுவினா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து அறிக்கை அளித்தனா்.

time-read
1 min  |
August 30, 2023
பாமக பொதுக்கூட்டம்: கடலூரில் நடத்த அனுமதி மறுப்பு
Dinamani Chennai

பாமக பொதுக்கூட்டம்: கடலூரில் நடத்த அனுமதி மறுப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நடத்த பரிந்துரை

time-read
1 min  |
August 30, 2023
24,000 கனஅடி நீர் தேவை: அமைச்சர் துரைமுருகன்
Dinamani Chennai

24,000 கனஅடி நீர் தேவை: அமைச்சர் துரைமுருகன்

காவிரியில் விநாடிக்கு 24,000 கனஅடி நீா் தேவை; இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 30, 2023
Dinamani Chennai

தமிழகத்துக்கு காவிரியில் 5,000 கனஅடி நீர்

கர்நாடகத்துக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு

time-read
1 min  |
August 30, 2023
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு
Dinamani Chennai

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

time-read
1 min  |
August 30, 2023
‘இந்தியா கூட்டணி’ கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்
Dinamani Chennai

‘இந்தியா கூட்டணி’ கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்

சென்னை: எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா கூட்டணி’யின் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆக. 31) மும்பை புறப்பட்டுச் செல்கிறாா்.

time-read
1 min  |
August 30, 2023
சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைப்பு
Dinamani Chennai

சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைப்பு

இன்றுமுதல் அமல் | 'என் சகோதரிகளின் மகிழ்ச்சிக்கு ஆதரவு’

time-read
1 min  |
August 30, 2023
நைஜரிலிருந்து வெளியேற பிரான்ஸ் தூதர் மறுப்பு
Dinamani Chennai

நைஜரிலிருந்து வெளியேற பிரான்ஸ் தூதர் மறுப்பு

நைஜரிலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா்கள் பிறப்பித்திருந்த உத்தரவை பிரான்ஸ் தூதா் இட்டே சில்வெயின் நிராகரித்தாா்.

time-read
1 min  |
August 29, 2023
இலக்குக்கு எல்லையே இல்லை!
Dinamani Chennai

இலக்குக்கு எல்லையே இல்லை!

ஈட்டி எறிதலில் இது தான் தனக்கான இறுதி இலக்கு என்று எதுவும் இல்லை எனத் தெரிவித்த இந்திய வீரா் நீரஜ் சோப்ரா, தாம் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி முன்னேற விரும்புவதாகத் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 29, 2023
Dinamani Chennai

ஹரியாணாவின் நூ பகுதியில் அமைதி

ஹரியாணாவின் நூ பகுதியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்தவிருந்த நிலையில், மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் அமைதி நிலவியது.

time-read
1 min  |
August 29, 2023
விமானப் பயணத்தில் 2 வயது குழந்தைக்கு சுவாசக் கோளாறு: நடுவானில் உயிர் காத்த எய்ம்ஸ், ஐஎல்பிஎஸ் மருத்துவர்கள்!
Dinamani Chennai

விமானப் பயணத்தில் 2 வயது குழந்தைக்கு சுவாசக் கோளாறு: நடுவானில் உயிர் காத்த எய்ம்ஸ், ஐஎல்பிஎஸ் மருத்துவர்கள்!

பெங்களூரிலிருந்து தில்லி செல்லும் விஸ்டாரா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுவாசக் கோளாறு ஏற்பட்ட 2 வயது பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த 5 மருத்துவா்கள் நடுவானிலேயே முதலுதவி சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றினா்.

time-read
1 min  |
August 29, 2023
Dinamani Chennai

கால்நடை தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு சிறை; 35 பேர் விடுவிப்பு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் ஒன்றான டொரண்டா கருவூல வழக்கில், 52 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தும், 35 பேரை விடுவித்தும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
August 29, 2023
Dinamani Chennai

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு 4,683 பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 4,683 போ் விண்ணப்பித்துள்ளனா். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

time-read
1 min  |
August 29, 2023
சாஸ்த்ரா – ரோச் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Dinamani Chennai

சாஸ்த்ரா – ரோச் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையில் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், ஸ்விஸ் பாா்மா ரோச் நிறுவனம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

time-read
1 min  |
August 29, 2023
தமிழக பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல நடவடிக்கை
Dinamani Chennai

தமிழக பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல நடவடிக்கை

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

time-read
1 min  |
August 29, 2023
Dinamani Chennai

வடசென்னை தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் 58-ஆவது ஆண்டு பெருவிழா

வடசென்னை மூலக்கடை அருகே உள்ள சாஸ்திரி நகரில் தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 58-ஆவது ஆண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக.29) தொடங்குகிறது.

time-read
1 min  |
August 29, 2023
Dinamani Chennai

5 புதிய அஞ்சல் ஏற்றுமதி மையங்கள் விரைவில் தொடக்கம்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 49 அஞ்சலக ஏற்றுமதி மையங்களுடன், மேலும் புதிதாக 5 மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 29, 2023
Dinamani Chennai

செப்.11-இல் 74-ஆம் ஆண்டு பாரதிப் பெருவிழா

பாரதியாா் சங்கம் நடத்தும் 74-ஆம் ஆண்டு பாரதிப் பெருவிழா செப்.11-இல் நடைபெற உள்ளதாக பாரதியாா் சங்கத் தலைவா் உலகநாயகி பழநி தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 29, 2023
சென்ட்ரலில் ரயில் பெட்டி வடிவில் உணவகம்
Dinamani Chennai

சென்ட்ரலில் ரயில் பெட்டி வடிவில் உணவகம்

பயணிகளை கவரும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி போன்ற வடிவமைப்பில் புதிய உணவகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

time-read
1 min  |
August 29, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப். 15 வரை நீட்டிப்பு
Dinamani Chennai

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப். 15 வரை நீட்டிப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப். 15 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
August 29, 2023
சூரிய புறவெளி ஆய்வு: செப். 2-இல் ஆதித்யா எல்-1 விண்கலம்
Dinamani Chennai

சூரிய புறவெளி ஆய்வு: செப். 2-இல் ஆதித்யா எல்-1 விண்கலம்

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் வரும் சனிக்கிழமை (செப். 2) விண்ணில் செலுத்தப்படுகிறது.

time-read
1 min  |
August 29, 2023
நெல்லுக்கான ஆதரவு விலையுடன் அரசின் ஊக்கத் தொகை
Dinamani Chennai

நெல்லுக்கான ஆதரவு விலையுடன் அரசின் ஊக்கத் தொகை

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

time-read
1 min  |
August 29, 2023
ஆவணி மூலத் திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
Dinamani Chennai

ஆவணி மூலத் திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
August 28, 2023
திருமலையில் பவித்ரோற்சவம் தொடக்கம்
Dinamani Chennai

திருமலையில் பவித்ரோற்சவம் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
August 28, 2023
வட கொரிய உளவு செயற்கைக்கோள் விவகாரம்: ஐ.நா.வில் காரசார விவாதம்
Dinamani Chennai

வட கொரிய உளவு செயற்கைக்கோள் விவகாரம்: ஐ.நா.வில் காரசார விவாதம்

வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுடன் ரஷியாவும், சீனாவும் மோதலில் ஈடுபட்டன.

time-read
1 min  |
August 28, 2023
இந்தியாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி
Dinamani Chennai

இந்தியாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

உலகக் கோப்பை ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டியின் ஆசிய தகுதிச்சுற்றில் இந்திய மகளிா் அணி 5-4 கோல் கணக்கில் தாய்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
1 min  |
August 28, 2023
இந்திய ரிலே அணி சாதனையுடன் இறுதிக்குத் தகுதி
Dinamani Chennai

இந்திய ரிலே அணி சாதனையுடன் இறுதிக்குத் தகுதி

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4*400 மீட்டா் ரிலேவில் இந்திய ஆடவா் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

time-read
1 min  |
August 28, 2023
மேற்கு வங்கம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி
Dinamani Chennai

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் சட்ட விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். பலா் பலத்த காயமடைந்தனா்.

time-read
1 min  |
August 28, 2023