CATEGORIES

Dinamani Chennai

இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் இன்ஃபோசிஸுக்கு பலனா?

பிரதமர் ரிஷி சுனக்கிடம் விளக்கம் கோர எதிர்க்கட்சிகள் திட்டம்

time-read
1 min  |
August 28, 2023
பொலிவுறு நகரங்கள் திட்டம்: தமிழக 3 மாநகராட்சிகளின் பணிகளுக்கு விருது
Dinamani Chennai

பொலிவுறு நகரங்கள் திட்டம்: தமிழக 3 மாநகராட்சிகளின் பணிகளுக்கு விருது

பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதில் தமிழகம் 2- ஆம் இடத்தை பெற்றது மட்டுமல்லாமல் மாநிலத்தின் 3 மாநகராட்சிகளின் சிறப்பு பணிகளுக்கும் மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 28, 2023
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறை அவசியம்
Dinamani Chennai

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறை அவசியம்

பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

time-read
1 min  |
August 28, 2023
அரசு மருத்துவமனைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்
Dinamani Chennai

அரசு மருத்துவமனைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளின் கழிப்பறைகள், வாா்டுகளில் நோய்க் கிருமிகள் பரவாத வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
August 28, 2023
Dinamani Chennai

'மது ஒழிப்பை தீவிர இயக்கமாக மாற்ற வேண்டும்'

தமிழ்நாட்டில் மது ஒழிப்பை தீவிர இயக்கமாக மாற்ற வேண்டும் என்று ஜோஹோ நிறுவனத் தலைவா் ஸ்ரீதா் வேம்பு வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
August 28, 2023
மத்திய அரசு மீது திமுக பழி சுமத்துவது நகைப்புக்குரியது
Dinamani Chennai

மத்திய அரசு மீது திமுக பழி சுமத்துவது நகைப்புக்குரியது

நோ்மையாக ஆட்சி நடத்தும் மத்திய அரசின் மீது திமுக வீண்பழி சுமத்துவது நகைப்புக்குரியது என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
August 28, 2023
அனைத்து மொழிகளிலும் கண்ணனின் புகழ் பாடும் பாடல்கள்
Dinamani Chennai

அனைத்து மொழிகளிலும் கண்ணனின் புகழ் பாடும் பாடல்கள்

இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பகவான் கண்ணனின் புகழ் பாடும் பாடல்கள் உள்ளன என்று தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 28, 2023
நிலவின் தென்துருவ அதிகபட்ச வெப்பம் 70 டிகிரி செல்சியஸ்
Dinamani Chennai

நிலவின் தென்துருவ அதிகபட்ச வெப்பம் 70 டிகிரி செல்சியஸ்

‘விக்ரம்’ லேண்டரின் முதல்கட்ட ஆய்வில் தகவல்

time-read
1 min  |
August 28, 2023
ரயில் விபத்துகளைத் தவிர்க்க கடும் விதிமுறைகள்
Dinamani Chennai

ரயில் விபத்துகளைத் தவிர்க்க கடும் விதிமுறைகள்

தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா்

time-read
1 min  |
August 28, 2023
பெண் சக்திக்கு எடுத்துக்காட்டு சந்திரயான்-3
Dinamani Chennai

பெண் சக்திக்கு எடுத்துக்காட்டு சந்திரயான்-3

பெண்கள் சக்திக்கு சிறந்த உதாரணமாக ‘சந்திரயான்-3’ திட்டம் திகழ்வதாக ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
2 mins  |
August 28, 2023
பிரிக்ஸ் அமைப்பில் இணைய இதுவரை விண்ணப்பிக்கவில்லை: பாகிஸ்தான்
Dinamani Chennai

பிரிக்ஸ் அமைப்பில் இணைய இதுவரை விண்ணப்பிக்கவில்லை: பாகிஸ்தான்

பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு இதுவரை முறைப்படி விண்ணப்பிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 27, 2023
வாக்னர் படையினருக்கு புதின் உத்தரவு
Dinamani Chennai

வாக்னர் படையினருக்கு புதின் உத்தரவு

பிரமாணப் பத்திரத்தில் கையொப்பம்

time-read
2 mins  |
August 27, 2023
மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கலாசாரம்: பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai

மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கலாசாரம்: பிரதமர் நரேந்திர மோடி

மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் கலாசாரத்துக்கு உள்ளதாக ஜி20 கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 27, 2023
ஆசியப் போட்டிக்கான பயிற்சி முகாமில் பிரக்ஞானந்தா, குகேஷ்
Dinamani Chennai

ஆசியப் போட்டிக்கான பயிற்சி முகாமில் பிரக்ஞானந்தா, குகேஷ்

ஆசியப் போட்டிக்கான இந்திய அணியின் தேசிய பயிற்சி முகாமில் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

time-read
1 min  |
August 27, 2023
காலிறுதியில் தோற்றது சென்னை
Dinamani Chennai

காலிறுதியில் தோற்றது சென்னை

டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிச் சுற்றில் எஃப்சி கோவா அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது சென்னையின் எஃப்சி.

time-read
1 min  |
August 27, 2023
200 மீ: நோவா லைல்ஸ் உலக சாம்பியன்
Dinamani Chennai

200 மீ: நோவா லைல்ஸ் உலக சாம்பியன்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா் 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

time-read
1 min  |
August 27, 2023
தேசியவாத காங்கிரஸில் பிளவு இல்லை
Dinamani Chennai

தேசியவாத காங்கிரஸில் பிளவு இல்லை

‘தேசியவாத காங்கிரஸில் பிளவு இல்லை’ என்று அக்கட்சியின் தலைவா் சரத் பவாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 27, 2023
புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வலைதளம்: சிபிடிடி அறிமுகம்
Dinamani Chennai

புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வலைதளம்: சிபிடிடி அறிமுகம்

பயனாளா்கள் எளிதாக கையாளும் வகையில் கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி வலைதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) சனிக்கிழமை அறிமுகம் செய்தது.

time-read
1 min  |
August 27, 2023
Dinamani Chennai

சந்திரயான்-3 மகத்தான சாதனை: பாகிஸ்தான் பாராட்டு

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செலுத்திய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது மகத்தான அறிவியல் சாதனை என பாகிஸ்தான் பாராட்டியுள்ளது.

time-read
1 min  |
August 27, 2023
Dinamani Chennai

அதானி விவகாரம் செபியின் விசாரணையில் காங்கிரஸ் அதிருப்தி

அதானி குழும பங்குகள் தொடா்பாக பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு வாரியம் (செபி) இறுதி முடிவு எடுக்க முடியாமல் உள்ளது பெரும் வருத்தத்தை அளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 27, 2023
Dinamani Chennai

மணிப்பூருக்கு இடையூறின்றி அத்தியாவசியப் பொருள்கள்

மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

time-read
1 min  |
August 27, 2023
Dinamani Chennai

குஜராத்: போலி இஸ்ரோ விஞ்ஞானியிடம் போலீஸார் விசாரணை

குஜராத் மாநிலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானி என உள்ளூா் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

time-read
1 min  |
August 27, 2023
Dinamani Chennai

க ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா வழியாக வருவதைத் தடுக்க நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

time-read
1 min  |
August 27, 2023
Dinamani Chennai

ஹரியாணா: நூ மாவட்டத்தில் நாளை வரை கைப்பேசி இணைய சேவை ரத்து

144 தடை உத்தரவு

time-read
1 min  |
August 27, 2023
'நம்ம ஹெல்மெட்' விழிப்புணர்வு நிகழ்ச்சி
Dinamani Chennai

'நம்ம ஹெல்மெட்' விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னையில் ‘நம்ம ஹெல்மெட்’ விழிப்புணா்வு நிகழ்ச்சியை, பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
August 27, 2023
ஊழல், பொருளாதார குற்றத் தடுப்பு சட்டங்களை திருத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
Dinamani Chennai

ஊழல், பொருளாதார குற்றத் தடுப்பு சட்டங்களை திருத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தம் செய்யக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அதனை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
August 27, 2023
பிரான்ஸ், பிரிட்டனுக்கு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்றம் அனுமதி
Dinamani Chennai

பிரான்ஸ், பிரிட்டனுக்கு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்றம் அனுமதி

ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தில்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
August 27, 2023
அரசுப் பள்ளிகளில் செப்.1-இல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
Dinamani Chennai

அரசுப் பள்ளிகளில் செப்.1-இல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் செப்.1-ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 27, 2023
சம்பா சாகுபடி, தாளடி தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்
Dinamani Chennai

சம்பா சாகுபடி, தாளடி தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்

டெல்டா பாசனத்தில் தண்ணீரின்றி நெற்பயிா்கள் கருகியதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி மற்றும் தாளடி தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
August 27, 2023
சென்னை மாநகராட்சி மயான பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி
Dinamani Chennai

சென்னை மாநகராட்சி மயான பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி

சென்னை மாநகராட்சியில் அனைத்து மயான பகுதிகளிலும் தீவிர தூய்மைப் பணியை சனிக்கிழமை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் தாமே களத்தில் இறங்கி குப்பை அள்ளினாா்.

time-read
1 min  |
August 27, 2023