CATEGORIES

Dinamani Chennai

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க திட்டமில்லை

மத்திய அரசு விளக்கம்

time-read
1 min  |
August 23, 2023
வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடவில்லை
Dinamani Chennai

வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடவில்லை

புதிய வகை கரோனா

time-read
1 min  |
August 23, 2023
Dinamani Chennai

பி.இ.2-ஆவது சுற்று கலந்தாய்வு நிறைவு: இதுவரை 56,837 இடங்கள் ஒதுக்கீடு

இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 2-ஆம் சுற்றில் விருப்பப் பதிவு செய்த மாணவா்களுக்கு கல்லூரிகளில் 56,837 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை குழு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 23, 2023
உரிமைத் தொகையால் பெண்கள் வாழ்வாதாரம் மேம்படும்
Dinamani Chennai

உரிமைத் தொகையால் பெண்கள் வாழ்வாதாரம் மேம்படும்

முதல்வர் ஸ்டாலின் உறுதி

time-read
1 min  |
August 23, 2023
Dinamani Chennai

மருந்துக் கட்டுப்பாடு ஆய்வு: 51 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 51 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

time-read
1 min  |
August 23, 2023
சாலைகளை அனுமதியின்றி தோண்டினால் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
Dinamani Chennai

சாலைகளை அனுமதியின்றி தோண்டினால் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை அனுமதியின்றி தோண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி இணை ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
August 23, 2023
Dinamani Chennai

டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பு: அரசின் பரிந்துரையை ஏற்க வேண்டும்

ஆளுநருக்கு திமுக கோரிக்கை

time-read
1 min  |
August 23, 2023
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த சிறப்புக் குழு அமைப்பு
Dinamani Chennai

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த சிறப்புக் குழு அமைப்பு

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தவும், தனியாா் மருத்துவமனைகளில் தடையின்றி செயல்படுத்தவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 23, 2023
Dinamani Chennai

சென்னையின் 384-ஆவது பிறந்தநாள்: விமரிசையாக கொண்டாடிய மக்கள்

சென்னையின் 384-ஆவது பிறந்தநாளை பொதுமக்கள், தனியாா் அமைப்புகள் சென்னை தினமாக வெகு விமரிசையாக கொண்டாடினா்.

time-read
1 min  |
August 23, 2023
Dinamani Chennai

இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள்: அவகாசம் கோரிய அரசுக்கு ரூ.10,000 அபராதம்

‘இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களை தொடங்காவிட்டால், அரசின் விளக்கத்தை கேட்காமலேயே தீா்ப்பளிக்கப்படும்’ என எச்சரித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், வழக்கில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரிய தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
August 23, 2023
நிலவில் இன்று தடம் பதிக்கிறது சந்திரயான்-3
Dinamani Chennai

நிலவில் இன்று தடம் பதிக்கிறது சந்திரயான்-3

சரித்திர வெற்றிக்கு ஆயத்தம்

time-read
1 min  |
August 23, 2023
உலகக் கோப்பை செஸ்: முதல் சுற்று டிரா
Dinamani Chennai

உலகக் கோப்பை செஸ்: முதல் சுற்று டிரா

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதியன் இறுதிச்சுற்றின் முதல் ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிராவில் முடிந்தது. அடுத்த ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

time-read
1 min  |
August 23, 2023
தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு

பிரதமர் மோடி-ஷி ஜின்பிங் சந்திப்பு?

time-read
2 mins  |
August 23, 2023
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
Dinamani Chennai

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா ஏவுகணைகளை வீசி மீண்டும் சோதனை நடத்தியது.

time-read
1 min  |
August 22, 2023
‘நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க அகதிகள் சவூதி படையினரால் சுட்டுக் கொலை'
Dinamani Chennai

‘நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க அகதிகள் சவூதி படையினரால் சுட்டுக் கொலை'

உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, யேமன் வழியாக தங்கள் நாட்டுக்கு அடைக்கலம் தேடி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை சவூதி அரேபிய எல்லைக் காவல் படையினா் சரமாரியாக சுட்டுக் கொன்றதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ (ஹெச்ஆா்டபிள்யு) அமைப்பு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 22, 2023
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி-அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு?
Dinamani Chennai

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி-அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு?

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாகப் பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது தொடா்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 22, 2023
அல்கராஸை வீழ்த்தி வாகை சூடினார் ஜோகோவிச்
Dinamani Chennai

அல்கராஸை வீழ்த்தி வாகை சூடினார் ஜோகோவிச்

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.

time-read
1 min  |
August 22, 2023
இந்திய அணியில் ராகுல், ஷ்ரேயஸ்; திலக் வர்மா அறிமுகம்
Dinamani Chennai

இந்திய அணியில் ராகுல், ஷ்ரேயஸ்; திலக் வர்மா அறிமுகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் களம் காணவுள்ள இந்திய அணி ரோஹித் சா்மா தலைமையில் 18 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 22, 2023
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
Dinamani Chennai

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா இறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறி அசத்தினாா். இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் வீரா் (18) என்ற சாதனையை அவா் படைத்தாா்.

time-read
1 min  |
August 22, 2023
அரசின் மீதான நம்பிக்கையால் வரி செலுத்துவோர் அதிகரிப்பு - பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai

அரசின் மீதான நம்பிக்கையால் வரி செலுத்துவோர் அதிகரிப்பு - பிரதமர் நரேந்திர மோடி

மக்களின் வரிப் பணத்தை நாட்டின் வளா்ச்சிக்காக மத்திய அரசு செலவிடுகிறது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதால், வரி செலுத்துவோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
August 22, 2023
ஊகங்களின் அடிப்படையில் இணைய சூதாட்ட தடைச் சட்டம்
Dinamani Chennai

ஊகங்களின் அடிப்படையில் இணைய சூதாட்ட தடைச் சட்டம்

விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்

time-read
1 min  |
August 22, 2023
தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியமில்லை
Dinamani Chennai

தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியமில்லை

பல்கலை.கள், கல்லூரிகளுக்கு ஆளுநர் ஆர். என். ரவி அறிவுறுத்தல்

time-read
1 min  |
August 22, 2023
ரூ.4,276 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
Dinamani Chennai

ரூ.4,276 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

கிழக்கு கடற்கரைச் சாலையில், ரூ.4,276 கோடியில் புதிதாக கட்டமைக்கப்படவுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

time-read
1 min  |
August 22, 2023
சந்திரயான்-3 விண்கல தொடர்பில் முன்னேற்றம்
Dinamani Chennai

சந்திரயான்-3 விண்கல தொடர்பில் முன்னேற்றம்

சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் மற்றும் தற்போது நிலவின் சுற்றுப் பாதைக்குள் பயணித்து வரும் சந்திரயான் -3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டா் கலன் ஆகியவை இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 22, 2023
காவிரி பிரச்னையை விசாரிக்க புதிய அமர்வு - உச்சநீதிமன்றம் முடிவு
Dinamani Chennai

காவிரி பிரச்னையை விசாரிக்க புதிய அமர்வு - உச்சநீதிமன்றம் முடிவு

காவிரி நதிநீரைப் பகிா்ந்து கொள்வதில் தமிழக அரசுக்கும், கா்நாடக அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விசாரிக்க புதிய அமா்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 22, 2023
நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷியாவின் லூனா-25 விண்கலம்
Dinamani Chennai

நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷியாவின் லூனா-25 விண்கலம்

தென்துருவ ஆய்வுத் திட்டம் தோல்வி

time-read
1 min  |
August 21, 2023
தொடரைக் கைப்பற்றியது இந்தியா
Dinamani Chennai

தொடரைக் கைப்பற்றியது இந்தியா

அயா்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

time-read
1 min  |
August 21, 2023
உலக சாம்பியன் ஸ்பெயின்
Dinamani Chennai

உலக சாம்பியன் ஸ்பெயின்

முதன்முறையாக கோப்பை வென்றது

time-read
1 min  |
August 21, 2023
ஹிமாசலுக்கு ரூ.200 கோடி வெள்ள நிவாரணம்
Dinamani Chennai

ஹிமாசலுக்கு ரூ.200 கோடி வெள்ள நிவாரணம்

மத்திய அரசு ஒப்புதல்

time-read
1 min  |
August 21, 2023
ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
Dinamani Chennai

ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்

அயோத்தி ராமா் கோயிலின் கருவறை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்கு (தைப் பொங்கல்) பின்னா் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என ராமா் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 21, 2023