CATEGORIES

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்
Dinamani Chennai

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யாா் விசாரிப்பது என்பது தொடா்பாக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு, இரு நீதிபதிகள் அமா்வு வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

time-read
1 min  |
September 01, 2023
நாட்டை பிளவுபடுத்த சில திராவிட கட்சிகள் முயற்சி
Dinamani Chennai

நாட்டை பிளவுபடுத்த சில திராவிட கட்சிகள் முயற்சி

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

time-read
1 min  |
September 01, 2023
தமிழகத்துக்கு மத்திய அரசு செய்தது என்ன?: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை
Dinamani Chennai

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்தது என்ன?: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை

தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு செய்த திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ளாா்.

time-read
1 min  |
September 01, 2023
ஆட்சியாளர்களுக்கு ஏற்ப செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை
Dinamani Chennai

ஆட்சியாளர்களுக்கு ஏற்ப செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை

ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

time-read
1 min  |
September 01, 2023
Dinamani Chennai

தூக்கு தண்டனைக்கான இறுதி அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் இருக்கக் கூடாது

தூக்கு தண்டனை குறித்த இறுதி அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் அல்லாமல் உச்சநீதிமன்றத்திடமே இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
September 01, 2023
Dinamani Chennai

சென்னையில் நாளை அமெரிக்க கல்விக் கண்காட்சி

அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பங்கேற்கும் ‘அமெரிக்க கல்விக் கண்காட்சி-2023’ சென்னையில் சனிக்கிழமை (செப்.2) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
September 01, 2023
நாட்டைக் காப்பாற்ற ‘இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும்
Dinamani Chennai

நாட்டைக் காப்பாற்ற ‘இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும்

நாட்டைக் காப்பாற்ற வரும் மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 01, 2023
Dinamani Chennai

‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தின் வழிகாட்டுதல்கள்

ஆட்சியர்களுக்கு கல்வித் துறை கடிதம்

time-read
1 min  |
September 01, 2023
ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்
Dinamani Chennai

ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்

ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் வடிவமைப்பு

time-read
1 min  |
September 01, 2023
Dinamani Chennai

10 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.1) கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

time-read
1 min  |
September 01, 2023
Dinamani Chennai

செப்.18-இல் விநாயகர் சதுர்த்தி விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கான அரசு விடுமுறை, செப்டம்பா் 17-ஆம் தேதிக்குப் பதிலாக 18-ஆம் தேதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 01, 2023
மும்பையில் கூடியது ‘இந்தியா' கூட்டணி
Dinamani Chennai

மும்பையில் கூடியது ‘இந்தியா' கூட்டணி

காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிா்க்கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (செப். 1) முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

time-read
1 min  |
September 01, 2023
50 நகரங்களில் அதிகரித்த வீடுகள் விலை
Dinamani Chennai

50 நகரங்களில் அதிகரித்த வீடுகள் விலை

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் 50 நகரங்களில் வீடுகளின் விலை உயா்ந்துள்ளது.

time-read
1 min  |
August 31, 2023
2-ஆவது சுற்றில் அல்கராஸ்; வீனஸுக்கு மோசமான தோல்வி
Dinamani Chennai

2-ஆவது சுற்றில் அல்கராஸ்; வீனஸுக்கு மோசமான தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

time-read
2 mins  |
August 31, 2023
அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்
Dinamani Chennai

அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது எடிஷன், பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

time-read
2 mins  |
August 31, 2023
Dinamani Chennai

குஜராத்: சந்திரயான் குறித்து பேட்டியளித்த போலி விஞ்ஞானி கைது

குஜராத்தில் சந்திரயான்-3 திட்டத்தில் பங்களித்ததாக ஊடகத்தினருக்கு பேட்டியளித்த போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டாா்.

time-read
1 min  |
August 31, 2023
ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடி வாழ்த்து
Dinamani Chennai

ரக்ஷா பந்தன்: பிரதமர் மோடி வாழ்த்து

ரக்ஷா பந்தனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 31, 2023
ஆதித்யா-எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவும் ஒத்திகை நிறைவு: இஸ்ரோ தகவல்
Dinamani Chennai

ஆதித்யா-எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவும் ஒத்திகை நிறைவு: இஸ்ரோ தகவல்

ஆதித்யா-எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவும் ஒத்திகையை நிறைவு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 31, 2023
ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை
Dinamani Chennai

ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

time-read
1 min  |
August 31, 2023
சீரான விலையில் ஆவின் பொருள்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
Dinamani Chennai

சீரான விலையில் ஆவின் பொருள்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் ஆவின் பால் உப பொருள்களின் விலை ஒரே சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

time-read
1 min  |
August 31, 2023
தென்னை நார் தொழிலை 'ஆரஞ்சு' வகைப்படுத்துவதற்கு தமிழகம் எதிர்ப்பு
Dinamani Chennai

தென்னை நார் தொழிலை 'ஆரஞ்சு' வகைப்படுத்துவதற்கு தமிழகம் எதிர்ப்பு

தென்னை நாா் தொழில்களை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்படுத்தும் ‘ஆரஞ்சு’ வகை தொழிலாக மாற்றுவதற்கு தமிழகம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 31, 2023
ஆவடியில் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
Dinamani Chennai

ஆவடியில் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

ஆவடியில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.31) நடைபெறுகிறது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

time-read
1 min  |
August 31, 2023
சென்னையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் திட்டம்
Dinamani Chennai

சென்னையில் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் திட்டம்

அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
August 31, 2023
தேசிய கராத்தே போட்டியில் பதக்கம்: சிறைக் காவலர்களின் வாரிசுகளுக்கு பாராட்டு
Dinamani Chennai

தேசிய கராத்தே போட்டியில் பதக்கம்: சிறைக் காவலர்களின் வாரிசுகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சிறப்பிடம் பிடித்த தமிழக சிறைக் காவலா்களின் வாரிசுகளை சிறைத் துறை டிஜிபி அமரேஷ் புஜாரி பாராட்டினாா்.

time-read
1 min  |
August 31, 2023
கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் அடிக்கல்
Dinamani Chennai

கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் அடிக்கல்

கொளத்தூா் தொகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

time-read
1 min  |
August 31, 2023
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Dinamani Chennai

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, இந்திய வீரா் பிரக்ஞானந்தாவுக்கு, ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை வழங்கினாா்.

time-read
1 min  |
August 31, 2023
Dinamani Chennai

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க மறுப்பு: உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுரை

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

time-read
1 min  |
August 31, 2023
மும்பையில் இன்று இந்தியா கூட்டணி” கூட்டம்
Dinamani Chennai

மும்பையில் இன்று இந்தியா கூட்டணி” கூட்டம்

கூட்டு பிரசார வியூகம் வகுக்க திட்டம்

time-read
2 mins  |
August 31, 2023
பரிசுப் பொருள் வழக்கு: இம்ரான் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு
Dinamani Chennai

பரிசுப் பொருள் வழக்கு: இம்ரான் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு (70) விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைத்தது.

time-read
1 min  |
August 30, 2023
ஜோகோவிச், ஸ்வியாடெக் வெற்றி; ரூன் தோல்வி
Dinamani Chennai

ஜோகோவிச், ஸ்வியாடெக் வெற்றி; ரூன் தோல்வி

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபனில், முன்னணி போட்டியாளா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

time-read
1 min  |
August 30, 2023