CATEGORIES

அரசாங்கம் ஒரு போதும் மதுபான விற்பனையை ஊக்குவிப்பதில்லை
Tamil Mirror

அரசாங்கம் ஒரு போதும் மதுபான விற்பனையை ஊக்குவிப்பதில்லை

மதுபான விற்பனையை அரசாங்கம் ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை.

time-read
1 min  |
September 08, 2023
இலவச சுகாதாரத்தில் நம்பிக்கை இல்லை
Tamil Mirror

இலவச சுகாதாரத்தில் நம்பிக்கை இல்லை

இலவச சுகாதாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளமை மிகவும் பயங்கரமானது என்றும் அரசாங்க வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்து தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

time-read
1 min  |
September 08, 2023
முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக மாற்றுவோம்
Tamil Mirror

முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக மாற்றுவோம்

அபிவிருத்தியடையாத பிரதேசமாக இருந்த பியகம பிரதேசத்தில் வர்த்தக வலயம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை அடைந்துள்ளதாகவும் முழு இலங்கையையும் முதலீட்டு வலயமாக மாற்றி பல புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகிற்கு திறந்துவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 08, 2023
ராஜபக்ஷக்களின் வீட்டில் கழிவறை கழுவுபர் சலே
Tamil Mirror

ராஜபக்ஷக்களின் வீட்டில் கழிவறை கழுவுபர் சலே

சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது என்கிறார் பொன்சேகா

time-read
1 min  |
September 08, 2023
சனல் 4வின் இந்த ஆவணமும் பொய்களின் பொட்டலம்
Tamil Mirror

சனல் 4வின் இந்த ஆவணமும் பொய்களின் பொட்டலம்

கொதித்தெழுந்தார் கோட்டா

time-read
1 min  |
September 08, 2023
இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து: சமநிலையில் முடிவடைந்த தொடர் இங்கிலாந்து நியூசிலாந்துட
Tamil Mirror

இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து: சமநிலையில் முடிவடைந்த தொடர் இங்கிலாந்து நியூசிலாந்துட

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரானது சமநிலையில் முடிவடைந்தது.

time-read
1 min  |
September 07, 2023
‘பாரத்’ பெயரால் பெரும் சர்ச்சை
Tamil Mirror

‘பாரத்’ பெயரால் பெரும் சர்ச்சை

புதுடெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு வரும் 9,10 திகதிகளில் நடைபெற இருக்கிறது.

time-read
1 min  |
September 07, 2023
ஜி 20 இல் பைடன் பங்கேற்பது உறுதி
Tamil Mirror

ஜி 20 இல் பைடன் பங்கேற்பது உறுதி

ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு புதுடெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் திகதிகளில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
September 07, 2023
சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய இருவர் கைது
Tamil Mirror

சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய இருவர் கைது

சீனப் பெருஞ்சுவர் பார்வையிடுவதற்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 4,000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

time-read
1 min  |
September 07, 2023
ஆசியக் கிண்ணம்: சுப்பர் 4 -இல் இலங்கை
Tamil Mirror

ஆசியக் கிண்ணம்: சுப்பர் 4 -இல் இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. லாகூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் 4 சுற்றுக்கு நடப்புச் சம்பியன்களான இலங்கை தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
September 07, 2023
நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் ஆரோக்கியமே தோற்றுப்போகும்
Tamil Mirror

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் ஆரோக்கியமே தோற்றுப்போகும்

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம் என்றும் ஆனால் தோற்கடிக்கப்படுவது நம்பிக்கையில்லா பிரேரணையை அல்ல, மக்களின் எதிர்பார்ப்பும் அவர்களின் ஆரோக்கியமுமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

time-read
1 min  |
September 07, 2023
அரசியல் நோக்கில் பயன்படுத்தப்படும் வரை உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது பாதிக்கப்பட்டோருக்கு நீதியும் கிடைக்காது என்கிறார் நாமல்
Tamil Mirror

அரசியல் நோக்கில் பயன்படுத்தப்படும் வரை உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது பாதிக்கப்பட்டோருக்கு நீதியும் கிடைக்காது என்கிறார் நாமல்

அரசியல் நோக்கத்துக்காக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டு பிடிக்கவும் முடியாது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியும் கிடைக்காது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாரா உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

time-read
1 min  |
September 07, 2023
ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள் உள்ளனரா? பேராயர் பேசுகையில் அவமதிக்கின்றனர் என சஜித் குற்றச்சாட்டு
Tamil Mirror

ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள் உள்ளனரா? பேராயர் பேசுகையில் அவமதிக்கின்றனர் என சஜித் குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்குள் ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் உள்ளனரா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பேராயர் பேசுகையில் அவரை அவமதிக்கும் வகையில் அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர் என்றும் உடனடியாக வெளிப்படையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

time-read
1 min  |
September 07, 2023
Tamil Mirror

எதிர்காலத்தில் குறைந்தது 10 பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்படும்

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 07, 2023
சரணடைந்த சசித்திரவுக்கு செப்.15 வரை விளக்கமறியல்
Tamil Mirror

சரணடைந்த சசித்திரவுக்கு செப்.15 வரை விளக்கமறியல்

ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

time-read
1 min  |
September 07, 2023
Tamil Mirror

எனக்கு எவ்வித தொடர்புமில்லை அகதி தஞ்சம் கோரவே ஆசாத் பொய் சொல்கிறார்: பிள்ளையான்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கும் குண்டுதாரிகளுக்கும் தனக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று பிள்ளையான் என்று அழைக்கப்படும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 07, 2023
மாதிவெலயில் டுமீல்... டுமீல் ... டுமீல்...மதுபோதையில் வானத்துக்கு சுட்டது யார்?
Tamil Mirror

மாதிவெலயில் டுமீல்... டுமீல் ... டுமீல்...மதுபோதையில் வானத்துக்கு சுட்டது யார்?

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியால் இராஜாங்க அமைச்சர் ஒருவர் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

time-read
1 min  |
September 07, 2023
வீடியோவை சன்ல் 4 ஏன் நீக்கியது - நாமல் கேள்வி
Tamil Mirror

வீடியோவை சன்ல் 4 ஏன் நீக்கியது - நாமல் கேள்வி

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்த குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளது.

time-read
1 min  |
September 07, 2023
அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி
Tamil Mirror

அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி

சனாதனம் குறித்துபேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 06, 2023
பாதுகாப்பு மந்திரி பதவி நீக்கம்
Tamil Mirror

பாதுகாப்பு மந்திரி பதவி நீக்கம்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன.

time-read
1 min  |
September 06, 2023
இரத்தினபுரி சீவலி ம.ம.விக்கு நவீன் அனுசரணை
Tamil Mirror

இரத்தினபுரி சீவலி ம.ம.விக்கு நவீன் அனுசரணை

இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம், இந்தியாவின் லக்னோ குன்வே குளோபல் பாடசாலைக்கிடையான போட்டிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் சிரேஷ்ட சட்டத்தரணி நவின் திசாநாயக்க அனுசரணை வழங்கியுள்னார்.

time-read
1 min  |
September 06, 2023
புதினை கிம்ஜாங் உன் சந்திக்கிறார்
Tamil Mirror

புதினை கிம்ஜாங் உன் சந்திக்கிறார்

ரஷ்யா-வடகொரியா நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

time-read
1 min  |
September 06, 2023
ஆசியக் கிண்ணம்: சுப்பர் 4-இல் இந்தியா
Tamil Mirror

ஆசியக் கிண்ணம்: சுப்பர் 4-இல் இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
September 06, 2023
பதினேழு ஆண்டுகள் கடந்தும் மகனை பார்க்க முடியவில்லை தான் இறக்க முன் தனயனை காண தந்தை ஆதங்கம்
Tamil Mirror

பதினேழு ஆண்டுகள் கடந்தும் மகனை பார்க்க முடியவில்லை தான் இறக்க முன் தனயனை காண தந்தை ஆதங்கம்

\"இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை” என்று தந்தையான சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 06, 2023
ஆசிரியரின் விடுதிக்குள் ஆழக்குழி பறித்து அகழ்வு
Tamil Mirror

ஆசிரியரின் விடுதிக்குள் ஆழக்குழி பறித்து அகழ்வு

மஸ்கெலியா மௌசாகலை நீர்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் விடுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 06, 2023
கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு இவர்களும் உடந்தை
Tamil Mirror

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு இவர்களும் உடந்தை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அப்போது மக்களைத் தூண்டினார் என்றும் இவ்வாறானவர்களையும் கோட்டாவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

time-read
1 min  |
September 06, 2023
எகிப்து பிரதமருடன் ருவன் சந்திப்பு
Tamil Mirror

எகிப்து பிரதமருடன் ருவன் சந்திப்பு

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலியை சந்தித்து கலந்துரையாடினார்.

time-read
1 min  |
September 06, 2023
Tamil Mirror

வலி, வடக்கு மக்களின் முகாம் வாழ்வுக்கு முற்றுப்பள்ளி

வலிகாமம் வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (05) பகிர்ந்தளி க்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
September 06, 2023
சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 6,049 பேர் பாதிப்பு
Tamil Mirror

சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 6,049 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

time-read
1 min  |
September 06, 2023
வடக்கு ரயில் மார்க்கத்தை மீண்டும் மூட நடவடிக்கை 10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி
Tamil Mirror

வடக்கு ரயில் மார்க்கத்தை மீண்டும் மூட நடவடிக்கை 10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

time-read
1 min  |
September 06, 2023