CATEGORIES

தற்கொலை சஹரான்கள்: கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்
Tamil Mirror

தற்கொலை சஹரான்கள்: கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என சஹரான்கள் அறிந்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவை கட்டிப்பிடித்து, சஹரான்கள் மரணமடைந்திருப்பர் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் எம். பியுமான சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 14, 2023
கைதிகளை பரஸ்பரம் விடுவிக்க ஒப்பந்தம்
Tamil Mirror

கைதிகளை பரஸ்பரம் விடுவிக்க ஒப்பந்தம்

ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
September 13, 2023
"சீனாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை”
Tamil Mirror

"சீனாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை”

1955 முதல் 1975 வரை வட வியட்னாம் மற்றும் தெற்கு வியட்னாம் ஆகியவற்றுக்கிடையே நீண்ட போர் நடந்தது. இப்போரில் சீனாவும், ரஷ்யாவும் வட வியட்னாமுக்கு ஆதரவு வழங்கின.

time-read
1 min  |
September 13, 2023
டேனி புயலுக்கு 3000 பேர் பலி
Tamil Mirror

டேனி புயலுக்கு 3000 பேர் பலி

தெற்கு ஆப்பிரிக்காவில் தமத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா.

time-read
1 min  |
September 13, 2023
ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து மழை காரணமாக நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த பாகிஸ்தானுக்கு எதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
September 13, 2023
"சதியை முறியடிப்போம்” நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

"சதியை முறியடிப்போம்” நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பல மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் சாத்வீக போராட்டங்களை செவ்வாய்க்கிழமை (12) முன்னெடுத்தன.

time-read
1 min  |
September 13, 2023
வைத்தியர்களால் சாத்வீக போராட்டம் முன்னெடுப்பு
Tamil Mirror

வைத்தியர்களால் சாத்வீக போராட்டம் முன்னெடுப்பு

வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி நாடளாவிய ரீதியில் வைத்தியர்களால் செவ்வாய்க்கிழமை (13) சாத்வீக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
September 13, 2023
3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம்
Tamil Mirror

3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்துக்கு அமைவாக இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

time-read
1 min  |
September 13, 2023
ரயில் சேவை அத்தியாவசியமானது
Tamil Mirror

ரயில் சேவை அத்தியாவசியமானது

ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 13, 2023
முரளியின் ‘800’ இல் இருந்து சர்ச்சை சொல்லை நீக்குவதாக உறுதி
Tamil Mirror

முரளியின் ‘800’ இல் இருந்து சர்ச்சை சொல்லை நீக்குவதாக உறுதி

இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800' இல் இருந்து சர்ச்சைக்குரிய சொல்லை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 13, 2023
மின்சார வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை
Tamil Mirror

மின்சார வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை

மீள்வலுவூட்டக் கூடிய (ரீசார்ஜ்) மின்சார வாகனங்களை சுங்க கட்டணம் இன்றி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
September 13, 2023
ரயிலின் கூரையில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்
Tamil Mirror

ரயிலின் கூரையில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர் ஹொரேப் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் மோதி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
September 13, 2023
பயணியின் மரணத்துக்கு ஊழியர்களே பொறுப்பு அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு
Tamil Mirror

பயணியின் மரணத்துக்கு ஊழியர்களே பொறுப்பு அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு

ஹொரபேயில் செவ்வாய்க்கிழமை (12) காலை நெரிசல் மிக்க ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பயணியின் மரணத்திற்கு 84 ரயில் ஊழியர்களே நேரடிப் பொறுப்பு என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தினார்.

time-read
1 min  |
September 13, 2023
சில்லறைகளை மட்டும் திருடிய நபர்
Tamil Mirror

சில்லறைகளை மட்டும் திருடிய நபர்

கேரள மாநிலம், கொல்லம்சாமக்கடை வீதியில் ஏராளமான கடைகள் வரிசையாக இருக்கின்றன. அவற்றில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளில் சம்பவத்தன்று, கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த மர்மநபர் கடைகளின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

time-read
1 min  |
September 12, 2023
மாணவர்கள் பாடசாலையில் உறங்க கட்டணம்
Tamil Mirror

மாணவர்கள் பாடசாலையில் உறங்க கட்டணம்

சீனாவில் உள்ள தனியார் ஆரம்பப் பாடசாலை ஒன்றில், மதிய உணவு இடைவேளையின் போது தலையணை அல்லது பாய் விரித்துத் தூங்கும் மாணவர்களுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 12, 2023
அதிக சக்திவாய்ந்த இராணுவ படை கொண்ட நாடு
Tamil Mirror

அதிக சக்திவாய்ந்த இராணுவ படை கொண்ட நாடு

உலக நாடுகளில் பெரும்பாலானவை -இராணுவப் படையைக் கொண்டுள்ளன.

time-read
1 min  |
September 12, 2023
வரட்சியால் கிளிநொச்சியில் தெங்கு பயிர்ச் செய்கை பாதிப்பு
Tamil Mirror

வரட்சியால் கிளிநொச்சியில் தெங்கு பயிர்ச் செய்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக அக்கராயன், ஆனைவிழுந்தான், வன்னேரிக் குளம் போன்ற பகுதிகளில் தெங்குப் பயிர்ச் செய்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 12, 2023
"முள்ளிவாக்கால் இனவழிப்பு தொடர்பாக சரத் பொன்சேகா மீதும் சர்வதேச விசாரணை வேண்டும்"
Tamil Mirror

"முள்ளிவாக்கால் இனவழிப்பு தொடர்பாக சரத் பொன்சேகா மீதும் சர்வதேச விசாரணை வேண்டும்"

ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனத் தெரிவிக்கும் சரத் பொன்சேகா, 2009ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படும் போது, அவர் இராணுத் தளபதியாக இருந்தார்.

time-read
1 min  |
September 12, 2023
“கல்வியியலாளர்களும் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும்"
Tamil Mirror

“கல்வியியலாளர்களும் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும்"

கலாநிதி இல்ஹாம் மரைக்கார்

time-read
1 min  |
September 12, 2023
“கச்சதீவு எமது தீவு; அதனை வேறு யாரும் உரிமை கோர் முடியாது"
Tamil Mirror

“கச்சதீவு எமது தீவு; அதனை வேறு யாரும் உரிமை கோர் முடியாது"

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி சுப்பிரமணியம்

time-read
1 min  |
September 12, 2023
கேரள முதலமைச்சரை சந்தித்தார் செந்தில்
Tamil Mirror

கேரள முதலமைச்சரை சந்தித்தார் செந்தில்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கேளர முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்தார்.

time-read
1 min  |
September 12, 2023
வடக்கு, கிழக்கில் மதவாதம்; மலையகத்தில் இனவாதம்
Tamil Mirror

வடக்கு, கிழக்கில் மதவாதம்; மலையகத்தில் இனவாதம்

அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலா என இராதா கேள்வி

time-read
1 min  |
September 12, 2023
துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் 965 கொள்கலன்கள்
Tamil Mirror

துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் 965 கொள்கலன்கள்

இலங்கை சுங்க திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பல்வேறு பொருட்களைக் கொண்ட 965 கொள்கலன்கள், துறைமுக முனையங்கள் மற்றும் சுங்க பரிசீலனை கூடங்களிலும் தேங்கிக் கிடப்பதாக பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு கண்டறிந்துள்ளது.

time-read
1 min  |
September 12, 2023
கஹவத்தை சம்பவம் போல் இனி எங்கும் நடக்கக்கூடாது
Tamil Mirror

கஹவத்தை சம்பவம் போல் இனி எங்கும் நடக்கக்கூடாது

ஒற்றுமை வேண்டும் என்கிறார் ஜீவன்

time-read
1 min  |
September 12, 2023
கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகளை மூன்று எம்.பிக்கள் உட்பட பலர் பார்வையிட்டனர்
Tamil Mirror

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகளை மூன்று எம்.பிக்கள் உட்பட பலர் பார்வையிட்டனர்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக திங்கட்கிழமை (11) இடம்பெற்ற நிலையில் எம்.பிக்கள் மூவர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

time-read
1 min  |
September 12, 2023
கரையோர பாதுகாப்பு விவகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவினர் விஜயம்
Tamil Mirror

கரையோர பாதுகாப்பு விவகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவினர் விஜயம்

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அழைப்புக்கு அமைய, கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் கடல்சார் பாதிப்புகள் மற்றும் இழப்பீடு பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை தெளிவுபடுத்துவதற்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

time-read
1 min  |
September 12, 2023
திடீர் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் பாதிப்பு
Tamil Mirror

திடீர் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் பாதிப்பு

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்களால் திங்கட்கிழமை (11) நண்பகல் வரை முன்னெடுக்கப்பட்ட திடீர் வேலை நிறுத்தத்தால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

time-read
1 min  |
September 12, 2023
விமான சின்னத்தில் அரசியல் பிரவேசம்
Tamil Mirror

விமான சின்னத்தில் அரசியல் பிரவேசம்

விமான சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மௌபிம் ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி வர்த்தகரான திலித் ஜெயவீர, உத்தியோகபூர்வமாக அரசியலில் பிரவேசித்துள்ளார்.

time-read
1 min  |
September 12, 2023
மனித புதைகுழி அகழ்வில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு; உண்மைகள் மறையுமா?
Tamil Mirror

மனித புதைகுழி அகழ்வில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு; உண்மைகள் மறையுமா?

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அகழ்வு பணிகளில் உண்மையான விடயங்களை ஊடகங்களுக்கு வழங்குவார்களா?

time-read
1 min  |
September 12, 2023
நாட்டுக்கு யார் உழைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் எழுந்துள்ளது
Tamil Mirror

நாட்டுக்கு யார் உழைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் எழுந்துள்ளது

வர்த்தமானிகள், சுற்றறிக்கைகள், குழுக்களுக்கு என்று மட்டுப்படாமல் நடைமுறையில் நாட்டுக்கு யார் உழைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

time-read
1 min  |
September 12, 2023