CATEGORIES

குறை வருமான நாடுகளுக்கு, உடன் நிவாரணம் வழங்குக
Tamil Mirror

குறை வருமான நாடுகளுக்கு, உடன் நிவாரணம் வழங்குக

ஐ.நா தலைமையகத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

time-read
1 min  |
September 22, 2023
முன்னர் எதற்கும் புலிகள் மேலேயே பழி சுமத்தினர்
Tamil Mirror

முன்னர் எதற்கும் புலிகள் மேலேயே பழி சுமத்தினர்

பழி போடும் வேலை இனி வேண்டாம் என்கிறார் செல்வம் எம்.பி

time-read
1 min  |
September 22, 2023
இலங்கைக்கு ஐஎம்எப் தலைவர் பாராட்டு
Tamil Mirror

இலங்கைக்கு ஐஎம்எப் தலைவர் பாராட்டு

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இலங்கையில் பணவீக்கத்தைக் குறைத்ததுடன், நாட்டில் வர்த்தகத்திற்கு பொருத்தமான சூழலை உருவாக்கியமை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2023
ஜனாதிபதி செயலகத்துக்கு சபை அடிபணியக் கூடாது
Tamil Mirror

ஜனாதிபதி செயலகத்துக்கு சபை அடிபணியக் கூடாது

தலையிட அதிகாரம் இல்லை என்கிறார் கிரியெல்ல

time-read
1 min  |
September 22, 2023
தனுஷ்க வழக்கில் 28 அன்று தீர்ப்பு
Tamil Mirror

தனுஷ்க வழக்கில் 28 அன்று தீர்ப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி சாரா ஹகெட், எதிர்வரும் வியாழக்கிழமை (28) தனது தீர்ப்பை வழங்கவுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2023
தொங்கும் ‘சனல் 4' கயிறு மரணக் கயிறாக மாறும்
Tamil Mirror

தொங்கும் ‘சனல் 4' கயிறு மரணக் கயிறாக மாறும்

கம்மன்பில எம்.பி எச்சரிக்கை

time-read
1 min  |
September 22, 2023
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கோட்டா மைத்திரி முதலிரு சூத்திரதாரிகள்
Tamil Mirror

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கோட்டா மைத்திரி முதலிரு சூத்திரதாரிகள்

சபையில் தெரிவித்தார் சரத் பொன்சேகா | மைத்திரியுடன் கடும்தர்க்கம்; கடும் சொற்களும் பறந்தன

time-read
1 min  |
September 22, 2023
சம்பியன்ஸ் லீக்: டொட்டமுண்டை வீழ்த்திய பரிஸ் ஸா ஜெர்மைன்
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: டொட்டமுண்டை வீழ்த்திய பரிஸ் ஸா ஜெர்மைன்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

time-read
1 min  |
September 21, 2023
உலக பாரம்பரியப் பட்டியலில் ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு
Tamil Mirror

உலக பாரம்பரியப் பட்டியலில் ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு

உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித், சோமநாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

time-read
1 min  |
September 21, 2023
இட்லி விற்கும் சந்திரயான்-3 பணியாளர்
Tamil Mirror

இட்லி விற்கும் சந்திரயான்-3 பணியாளர்

சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ேராவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கு கொண்டன.

time-read
1 min  |
September 21, 2023
உலகை விட்டு பிரிந்த ஜீயஸ்
Tamil Mirror

உலகை விட்டு பிரிந்த ஜீயஸ்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் (Zeus) என்ற நாய், கடந்த 2022 மார்ச் மாதம் 3 அடி 4.18 இன்ச் உயரம் கொண்ட உலகின் உயரமான நாய் என்ற கின்னஸ் சாதனை படைத்தது.

time-read
1 min  |
September 21, 2023
திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கும் கோரிக்கை தள்ளுபடி
Tamil Mirror

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கும் கோரிக்கை தள்ளுபடி

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

time-read
1 min  |
September 21, 2023
"கோமாளி அரசியல் பின்னால் மக்கள் செல்லமாட்டார்கள்"
Tamil Mirror

"கோமாளி அரசியல் பின்னால் மக்கள் செல்லமாட்டார்கள்"

அரசியல் நோக்கத்திற்காக தம் சமூகத்தையே அழிக்க முற்படும் கோமாளித்தனமான அரசியல் கருத்தியலின் பின்னால் மக்கள் செல்லத் தயாராக இல்லை.

time-read
1 min  |
September 21, 2023
"இயற்கை அணைக்கட்டை உடைத்து கற்களை அகழாதே”
Tamil Mirror

"இயற்கை அணைக்கட்டை உடைத்து கற்களை அகழாதே”

வவுனியா, சின்ன வளாத்திக்குளம் குளத்தின் இயற்கையான அணைக்கட்டினை உடைத்து கல் அகழ்வுப்பணி இடம்பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கதிரவேலர் பூவரசன்குளம் கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
September 21, 2023
ஆறு பொருட்களின்வி லைகள் குறைப்பு
Tamil Mirror

ஆறு பொருட்களின்வி லைகள் குறைப்பு

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புதன்கிழமை (20) முதல் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் மீண்டும் குறைத்துள்ளது.

time-read
1 min  |
September 21, 2023
அஸ்வெசும கொடுப்பனவுக்கு 7,278 மில், ரூபாய் விடுவிப்பு
Tamil Mirror

அஸ்வெசும கொடுப்பனவுக்கு 7,278 மில், ரூபாய் விடுவிப்பு

ஒரே தடவையில் ஓகஸ்ட் கொடுப்பனவு

time-read
1 min  |
September 21, 2023
10 இலட்சத்தை அண்மித்தது சுற்றுலா பயணிகள் வருகை
Tamil Mirror

10 இலட்சத்தை அண்மித்தது சுற்றுலா பயணிகள் வருகை

2023ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
September 21, 2023
மக்கள் தூற்றுவோர் தூதுக்குழுவில் ஏன்?
Tamil Mirror

மக்கள் தூற்றுவோர் தூதுக்குழுவில் ஏன்?

துஷார இந்துனில் எம்.பி கேள்வி

time-read
1 min  |
September 21, 2023
ஜனநாயகம் பேசிவரும் ஜனாதிபதி ஒடுக்குகிறார்
Tamil Mirror

ஜனநாயகம் பேசிவரும் ஜனாதிபதி ஒடுக்குகிறார்

ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாக பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 21, 2023
பொருளாதார மீட்சிக்கு தொடர்ச்சியான ஆதரவு
Tamil Mirror

பொருளாதார மீட்சிக்கு தொடர்ச்சியான ஆதரவு

ஜனாதிபதியிடம் சமந்தாபவர் தெரிவிப்பு

time-read
1 min  |
September 21, 2023
செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த அவதானம்
Tamil Mirror

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த அவதானம்

காலநிலை மாற்றத்தைத் தணிப்பது தொடர்பில் தரவுகளை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும்.

time-read
1 min  |
September 21, 2023
வனவள திணைக்களத்தின் கீழுள்ள வட மாகாண காணி பிரச்சனைக்கு டிசெம்பருக்கு முன்னர் தீர்வு
Tamil Mirror

வனவள திணைக்களத்தின் கீழுள்ள வட மாகாண காணி பிரச்சனைக்கு டிசெம்பருக்கு முன்னர் தீர்வு

அமைச்சர் பவித்திரா தெரிவிப்பு

time-read
1 min  |
September 21, 2023
மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பாகிஸ்தானிய பெண்
Tamil Mirror

மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பாகிஸ்தானிய பெண்

பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டிகளில் பிரபலமானனது ‘மிஸ் யூனிவர்ஸ்’.

time-read
1 min  |
September 20, 2023
விவாகரத்தில் இந்தியாவுக்கு இறுதி
Tamil Mirror

விவாகரத்தில் இந்தியாவுக்கு இறுதி

உலகிலேயே அதிக விவாகரத்தை இடம்பெறும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 20, 2023
இந்தியக் குழாமில் மீண்டும் அஷ்வின்
Tamil Mirror

இந்தியக் குழாமில் மீண்டும் அஷ்வின்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்திய குழாமில் இரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
September 20, 2023
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரம்: இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா
Tamil Mirror

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரம்: இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையான விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
September 20, 2023
சூரியனின் எல்-1 க்கு நகர்த்தப்பட்டது ஆதித்யா எல்-1
Tamil Mirror

சூரியனின் எல்-1 க்கு நகர்த்தப்பட்டது ஆதித்யா எல்-1

ஆ ஆதித்யா எல் -1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது.

time-read
1 min  |
September 20, 2023
நிலைபெறுகுகு அபிவிருத்தி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு
Tamil Mirror

நிலைபெறுகுகு அபிவிருத்தி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (18) ஆரம்பமான 'நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு-2023'இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டார்.

time-read
1 min  |
September 20, 2023
பதில் நேர விவகாரத்தால் சபையில் கடும் கூச்சல்
Tamil Mirror

பதில் நேர விவகாரத்தால் சபையில் கடும் கூச்சல்

அமைச்சர்களின் பதிலளிக்கும் நேரம் குறித்து செவ்வாய்க்கிழமை (19) கூச்சல்கள் எழுந்தன.

time-read
1 min  |
September 20, 2023
இந்தியாவுடனும் சீனாவுடனும் இலங்கை கூட்டணி அமைக்காது நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
Tamil Mirror

இந்தியாவுடனும் சீனாவுடனும் இலங்கை கூட்டணி அமைக்காது நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி நிற்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 20, 2023