CATEGORIES

ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷை வென்ற இலங்கை
Tamil Mirror

ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷை வென்ற இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பங்களாதேஷ் உடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது.

time-read
1 min  |
September 11, 2023
Macksons Tea Exports அறிமுகம்
Tamil Mirror

Macksons Tea Exports அறிமுகம்

Macksons குழுமம், தனது சமீபத்திய வணிக முயற்சியான Macksons Tea Exportsஐ அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

time-read
1 min  |
September 11, 2023
பதிலடி கொடுக்கத் தயாரான வடகொரியா
Tamil Mirror

பதிலடி கொடுக்கத் தயாரான வடகொரியா

வடகொரியா - தென்கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் கொரிய தீபகற்ப பகுதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
September 11, 2023
திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை
Tamil Mirror

திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை

அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் 2022ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஓர் ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

time-read
1 min  |
September 11, 2023
72 பாம்பு குட்டிகளை கடத்திய இளம்பெண்
Tamil Mirror

72 பாம்பு குட்டிகளை கடத்திய இளம்பெண்

பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து பிராணிகளால் உயிரினங்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

time-read
1 min  |
September 11, 2023
நிலாவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்
Tamil Mirror

நிலாவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ.

time-read
1 min  |
September 11, 2023
மூன்றாவது புவி சுற்று வட்டப் பாதைக்குள் ஆதித்யா எல்-I
Tamil Mirror

மூன்றாவது புவி சுற்று வட்டப் பாதைக்குள் ஆதித்யா எல்-I

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த இரண்டாம் திகதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ரொக்கெட், ஆதித்யா எல் - 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

time-read
1 min  |
September 11, 2023
இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக 'தி கிரவுன்' வெளியீடு
Tamil Mirror

இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக 'தி கிரவுன்' வெளியீடு

அதிகாரத்தின் உச்சமாகவும் அரச நெறிமுறைக்கான எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தவர் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்.

time-read
1 min  |
September 11, 2023
Tamil Mirror

பல்கலைக்கழக அனுமதி: இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு, பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் எஸ்ஏச் 4 மண்டப, சூசைரட்ணம் கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (13) பிற்பகல் 12.30 தொடக்கம் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
September 11, 2023
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி
Tamil Mirror

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி

இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாக பகுதியை சுத்தப்படுத்தும் முகமாக சிரமதான நிகழ்வு நேற்று (10) இடம்பெற்றது.

time-read
1 min  |
September 11, 2023
நுவரெலியாவில் வத்தளை நபர் வெட்டிப் படுகொலை
Tamil Mirror

நுவரெலியாவில் வத்தளை நபர் வெட்டிப் படுகொலை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - மீப்பிலிமான பகுதியில் வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதான எஸ். சுந்தரலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 11, 2023
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தியிருந்தால் ஈஸ்டர் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
Tamil Mirror

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தியிருந்தால் ஈஸ்டர் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

முள்ளிவாய்க்காலில் 2009இல் மிகக் கோரமாக நடந்த தமிழினப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற வாய்ப்பில்லை என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 11, 2023
குதூகலிப்புடன் கூடிய அறிவூட்டுதல் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு
Tamil Mirror

குதூகலிப்புடன் கூடிய அறிவூட்டுதல் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தால் 'சிறுவர்களுக்கான குதூகலிப்புடன் கூடிய அறிவூட்டுதல்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம் (09) முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
September 11, 2023
186 தமிழர்கள் மாயம்; 33ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு
Tamil Mirror

186 தமிழர்கள் மாயம்; 33ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 186 தமிழர்களின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (09) மலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 11, 2023
கடும் மழையால் அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு
Tamil Mirror

கடும் மழையால் அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு

கடும் மழை காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விவசாய காப்புறுதி சபையுடன் பேசியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

time-read
1 min  |
September 11, 2023
பல்கலைக்கழகத்தில் திருட்டு: 2 இராணுவ சிப்பாய்கள் உட்பட மூவர் சிக்கினர்
Tamil Mirror

பல்கலைக்கழகத்தில் திருட்டு: 2 இராணுவ சிப்பாய்கள் உட்பட மூவர் சிக்கினர்

மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் இருந்து கணினிகள் மற்றும் மின்குமிழ்களைத் திருடிச் சென்ற 2 இராணுவ சிப்பாய்கள் உட்பட 3 பேரை வெலிகந்தை வீதி சோதனைச் சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலையில் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 5 கணினிகள் 80 மின்விளக்குகள் என்பவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 11, 2023
நீர்வழங்கல் தொடர்பில் ஐ.நா பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்
Tamil Mirror

நீர்வழங்கல் தொடர்பில் ஐ.நா பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளின் விசேட செயற்றிட்டத்துக்கான ஸ்தாபனத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்றிட்ட முகாமையாளர், செயற்றிட்ட மேலாளர் ஆகியோருக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றது.

time-read
1 min  |
September 11, 2023
ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு
Tamil Mirror

ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கை ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சனிக்கிழமை (09) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 11, 2023
மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்துக்கான முதலீடு
Tamil Mirror

மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்துக்கான முதலீடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்துக்கான முதலீடாகும் என்று கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
September 11, 2023
விசாரிப்பதற்கு இருவேறு குழுக்கள்
Tamil Mirror

விசாரிப்பதற்கு இருவேறு குழுக்கள்

அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம் | சனல் 4 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும் குழு

time-read
1 min  |
September 11, 2023
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை
Tamil Mirror

இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை

இங்கிலாந்துப் பெண்களுக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை முதன்முறையாக இலங்கைப் பெண்கள் கைப்பற்றினர்.

time-read
1 min  |
September 08, 2023
‘இந்தியா என்ற பெயரை பாகிஸ்தான் கேட்கும்'
Tamil Mirror

‘இந்தியா என்ற பெயரை பாகிஸ்தான் கேட்கும்'

இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றம் செய்தால் இந்தியா என்ற பெயரை தங்களுக்கு வழங்குமாறு ஐநாவில் பாகிஸ்தான் கேட்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

time-read
1 min  |
September 08, 2023
பூமி - நிலவுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா L1
Tamil Mirror

பூமி - நிலவுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா L1

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

time-read
1 min  |
September 08, 2023
இளம் வயது திருமணத்திற்கு ஊக்கத்தொகை
Tamil Mirror

இளம் வயது திருமணத்திற்கு ஊக்கத்தொகை

உலக அளவில் மக்கள் தொகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முதலிடத்தில் நீடித்து வந்த சீனாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்தது.

time-read
1 min  |
September 08, 2023
மோட்டார் சைக்கிள் மீட்பு; திருடன் தப்பியோட்டம்
Tamil Mirror

மோட்டார் சைக்கிள் மீட்பு; திருடன் தப்பியோட்டம்

காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில் அவரால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 08, 2023
கொழும்பு ஊழியர் ஒருவர் ஹெரோய்னுடன் யாழில் கைது
Tamil Mirror

கொழும்பு ஊழியர் ஒருவர் ஹெரோய்னுடன் யாழில் கைது

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் 46 வயதுடைய ஊழியர் ஒருவர் ஹெரோய்னுடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் வைத்து வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 08, 2023
கொமர்ஷல் வங்கியின் 4வது அருணலு சித்தம் சிறுவர் ஓவியப் போட்டி
Tamil Mirror

கொமர்ஷல் வங்கியின் 4வது அருணலு சித்தம் சிறுவர் ஓவியப் போட்டி

கொமர்ஷல் வங்கியினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் 'அருணலு சித்தம்' சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி நான்காவது ஆண்டாக நடத்தப்படுகின்றது.

time-read
1 min  |
September 08, 2023
மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா?
Tamil Mirror

மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா?

மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்கிறார் அங்கஜன்

time-read
1 min  |
September 08, 2023
சிறுமியின் இடது கை துண்டிப்பு தாதிக்கு வெளிநாட்டு பயணத்தடை
Tamil Mirror

சிறுமியின் இடது கை துண்டிப்பு தாதிக்கு வெளிநாட்டு பயணத்தடை

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால், வியாழக்கிழமை (07) வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 08, 2023
“ஜி77குழு மற்றும் சீனா" மாநாட்டுக்கு கியூபா செல்கிறார் ஜனாதிபதி ரணில்
Tamil Mirror

“ஜி77குழு மற்றும் சீனா" மாநாட்டுக்கு கியூபா செல்கிறார் ஜனாதிபதி ரணில்

செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள \"ஜி77குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளார்.

time-read
1 min  |
September 08, 2023