CATEGORIES

முல்லையில் காணிகள் மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் இல்லை
Tamil Mirror

முல்லையில் காணிகள் மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் இல்லை

திணைக்களங்களின் வசம் என்கிறார் ரவிகரன்

time-read
1 min  |
August 28, 2023
கண்டிக்கு 31 வரை விடுமுறை
Tamil Mirror

கண்டிக்கு 31 வரை விடுமுறை

கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 28, 2023
பாடசாலைகள் இன்று ஆரம்பம்
Tamil Mirror

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (28) திறக்கப்படவுள்ளாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 28, 2023
2024 பட்ஜெட் சவாலானது
Tamil Mirror

2024 பட்ஜெட் சவாலானது

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் திங்கட்கிழமை முதல் மீளாய்வு செய்யப்படும் என்றும் ஒக்டோபர் மாதம் பட்ஜெட்டின் முதல் வாசிப்பு எதிர்பார்க்கப்படுவதாக அறியமுடிகிறது.

time-read
1 min  |
August 28, 2023
Tamil Mirror

ஒரே சூலில் யாழில் மூன்று குழந்தைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை (27) சுகப்பிரசவமாக பிறந்துள்ளது.

time-read
1 min  |
August 28, 2023
சதுரங்க உலகக் கிண்ண இறுதிப் போட்டி இரண்டாம் இடத்தை பெற்றார் இந்திய பிரக்ஞானந்தா
Tamil Mirror

சதுரங்க உலகக் கிண்ண இறுதிப் போட்டி இரண்டாம் இடத்தை பெற்றார் இந்திய பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்.

time-read
1 min  |
August 25, 2023
துருக்கியில் பரவும் காட்டுத்தீ
Tamil Mirror

துருக்கியில் பரவும் காட்டுத்தீ

கிரீஸில் பரவி வரும் காட்டுத் தீ, அண்டை நாடான துருக்கியிலும் பரவி வருகிறது. இதனால் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
August 25, 2023
'இஸ்ரோ'வுக்கு 'நாசா' வாழ்த்து
Tamil Mirror

'இஸ்ரோ'வுக்கு 'நாசா' வாழ்த்து

சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. '

time-read
1 min  |
August 25, 2023
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய முஜீப் உர் ரஹ்மான்
Tamil Mirror

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய முஜீப் உர் ரஹ்மான்

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் முன்னேறினார்.

time-read
1 min  |
August 25, 2023
தாய்வானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
Tamil Mirror

தாய்வானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தாய்வான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, இராணுவம் மூலம் தாய்வானை அடிக்கடி அச்சுறுத்தி வருகிறது.

time-read
1 min  |
August 25, 2023
வறட்சியற்ற இடங்களில் அதிகளவு விளைச்சல்
Tamil Mirror

வறட்சியற்ற இடங்களில் அதிகளவு விளைச்சல்

\"தற்போது நிலவும் வறட்சியால் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் நாசமாகியுள்ளது. ஆனால், வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் விளைச்சல் மிகவும் அதிகமான உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து அரிசி கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை” என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

time-read
1 min  |
August 25, 2023
வயலுக்கு சென்ற இருவர் மீது துப்பாக்கிச் சூடு
Tamil Mirror

வயலுக்கு சென்ற இருவர் மீது துப்பாக்கிச் சூடு

பாப்பாமோட்டையில் சம்பவம்; இருவரும் பலி

time-read
1 min  |
August 25, 2023
குடிநீர் வழங்க கூட்டுத்திட்டம்
Tamil Mirror

குடிநீர் வழங்க கூட்டுத்திட்டம்

நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 25, 2023
கடன் மீள்செலுத்தும் தொகை பாதியாகும்
Tamil Mirror

கடன் மீள்செலுத்தும் தொகை பாதியாகும்

வருடாந்த கடன் மீள் செலுத்தும் தொகையை சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 3 பில்லியனாக குறைக்கும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை முயற்சி இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 25, 2023
வவுனியா இரட்டைக்கொலை: சிறையில் இருந்தவாறு பெண்ணுடன் பேச்சு
Tamil Mirror

வவுனியா இரட்டைக்கொலை: சிறையில் இருந்தவாறு பெண்ணுடன் பேச்சு

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிட இருந்து வவுனியா சிறைச்சாலையில் அலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்கலாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 25, 2023
அடையாள வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் அசௌகரியம்
Tamil Mirror

அடையாள வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் அசௌகரியம்

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் துணை வைத்திய நிபுணர்கள் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலைகளின் சேவைகள் முடங்கின.

time-read
1 min  |
August 25, 2023
விஞ்சிய வட்டி வீதங்களை குறைப்பதற்கு தீர்மானம்
Tamil Mirror

விஞ்சிய வட்டி வீதங்களை குறைப்பதற்கு தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளுக்கும் அடகு வைக்கும் வசதிகள் மீதான வட்டி வீதங்களை ஆண்டுக்கு 18 சதவீதமாகவும், முன் கூட்டி ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக மேலதிக பற்றுகளுக்கு 23 சதவீதமாகவும், கடனட்டைகளுக்கு 28 சதவீதமாகவும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்களை விதிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
August 25, 2023
எந்த எம்.பியின் வீட்டையும் சுற்றிவளைக்க முடியாது
Tamil Mirror

எந்த எம்.பியின் வீட்டையும் சுற்றிவளைக்க முடியாது

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்

time-read
1 min  |
August 25, 2023
2011 கிண்ணத்தில் காட்டிக்கொடுப்பு
Tamil Mirror

2011 கிண்ணத்தில் காட்டிக்கொடுப்பு

2011 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்கவில்லை என்றும் காட்டிக் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அப்போதிருந்த தேர்வுக் குழுவின் உயர் அதிகாரியொருவரின் 2013 ஆம் ஆண்டின் சொத்து விவரங்களை ஆராய்ந்தால் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

time-read
1 min  |
August 25, 2023
பல விடயங்களின் அடிப்படையில் கலவரம் ஏற்படலாம்
Tamil Mirror

பல விடயங்களின் அடிப்படையில் கலவரம் ஏற்படலாம்

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை; சர்வகட்சி கூட்டத்தை கூட்டுமாறு சஜித் வலியுறுத்தல்

time-read
1 min  |
August 25, 2023
'சுப்ரீம் சட்'க்கு என்ன நடந்தது?
Tamil Mirror

'சுப்ரீம் சட்'க்கு என்ன நடந்தது?

இந்தியாவின் நிலவுப் பயணத்துக்கான மூன்று முயற்சிகளுக்கும் 263 மில்லியன் டொலரே செலவாகியுள்ளதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இலங்கையால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சுப்ரீம் சட்' விண்கலத்துக்காக செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் 320 மில்லியன் டொலர் நிதிக்கும் என்ன நடந்தது என்று கேள்வியெழுப்பினார்.

time-read
1 min  |
August 25, 2023
இந்தியாவுக்கு விமல் வாழ்த்து; இளைஞர்களுக்கு அறிவுரை
Tamil Mirror

இந்தியாவுக்கு விமல் வாழ்த்து; இளைஞர்களுக்கு அறிவுரை

தேசப்பற்று தொடர்பில் இந்திய இளைஞர்களைப் பார்த்து, இங்குள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடாகிய இந்தியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

time-read
1 min  |
August 25, 2023
இந்தியாவின் சாதனைக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
Tamil Mirror

இந்தியாவின் சாதனைக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

சந்திராயன் - 3 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா அடைந்துள்ள தனித்துவமான சாதனைக்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார்.

time-read
1 min  |
August 25, 2023
நிலவை முத்தமிட்ட சந்திராயன் 3க்கு சபையில் வாழ்த்து
Tamil Mirror

நிலவை முத்தமிட்ட சந்திராயன் 3க்கு சபையில் வாழ்த்து

சந்திராயன்-3 திட்டத்தின் ஊடாக, சந்திரனில் காலடி வைத்துள்ள இந்தியாவுக்கு இலங்கை பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
August 25, 2023
Tamil Mirror

31 வயதில் கருவுற்று 92 வயதில் பிரசவம்

சீனாவைச் சேர்ந்த 92 வயது முதிர்ந்த பெண்மணிக்கு 'கற்குழந்தை' (Stone baby) பிறந்துள்ளது. மருத்துவ மொழியில் இதனை லித்தோபீடியான் (lithopedion) அழைக்கிறார்கள்.

time-read
1 min  |
August 24, 2023
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்
Tamil Mirror

முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

time-read
1 min  |
August 24, 2023
சச்சினால் இலங்கையில் பாடசாலை மாணவருக்கு கிரிக்கெட் பயிற்சி
Tamil Mirror

சச்சினால் இலங்கையில் பாடசாலை மாணவருக்கு கிரிக்கெட் பயிற்சி

இலங்கையின் கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் பயிற்சியை வழங்கியதுடன், கிரிக்கெட் உபகரணங்களையும் அன்பளித்தார்.

time-read
1 min  |
August 24, 2023
கட்டார் அணியில் கல்முனையின் முஹம்மட் அஹ்னாப்
Tamil Mirror

கட்டார் அணியில் கல்முனையின் முஹம்மட் அஹ்னாப்

சிறு வயது முதல் கிரிக்கெட்டில் அலாதி பிரியம் கொண்டு பல்துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம், கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவனும், கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 'சொலிட் வெபன்' என்று அழைக்கப்படும் முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
August 24, 2023
சதுரங்க உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் முதலாவது போட்டி
Tamil Mirror

சதுரங்க உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் முதலாவது போட்டி

உலகச் சதுரங்க சம்மேளனத்தின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் முதற் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மக்னுஸ் கார்ல்சனுக்கு எதிராக சமநிலை முடிவை இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா பெற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
August 24, 2023
நீதிமன்றத்தில் டிரம்ப் சரண் அடைகிறார்
Tamil Mirror

நீதிமன்றத்தில் டிரம்ப் சரண் அடைகிறார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

time-read
1 min  |
August 24, 2023