CATEGORIES

காலில் விழவில்லை
Tamil Mirror

காலில் விழவில்லை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நிலையில் அவர் காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

time-read
1 min  |
August 22, 2023
காதலியை கரம்பிடித்தார் கவின்
Tamil Mirror

காதலியை கரம்பிடித்தார் கவின்

\"சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

time-read
1 min  |
August 22, 2023
கத்தார் புகைப்பட போட்டியில் இலங்கை இளைஞருக்கு இடம்
Tamil Mirror

கத்தார் புகைப்பட போட்டியில் இலங்கை இளைஞருக்கு இடம்

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பீபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிறந்த புகைப்படத்தைத் தெரிவுசெய்யும் முகமாக, கத்தார், சபாரி மால் நடத்திய 'FRAMES SEASON 6' என்ற போட்டியில் கண்டி மாவட்டம், வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 22, 2023
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் கௌரவிப்பு
Tamil Mirror

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் கௌரவிப்பு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆறாவது வருடாந்த மாநாடும் ஊடகவியலாளர் கெளரவிப்பும் தலைவர் கலாபூசணம் எம்.ஏ பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று எயிம்ஸ் சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.

time-read
1 min  |
August 22, 2023
போலி விசாக்களில் பறக்க முயல்வோருக்கு சிக்கல் பாதுகாப்பு குடியகல்வு பிரிவு நிறுவப்பட்டது
Tamil Mirror

போலி விசாக்களில் பறக்க முயல்வோருக்கு சிக்கல் பாதுகாப்பு குடியகல்வு பிரிவு நிறுவப்பட்டது

போலி விசாவில் ஓமான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பலர் சென்றுள்ளதாகவும், இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

time-read
1 min  |
August 22, 2023
பௌத்தத்துக்கு புலிகள் பாதுகாப்பே தந்தனர்
Tamil Mirror

பௌத்தத்துக்கு புலிகள் பாதுகாப்பே தந்தனர்

வடக்கு, கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர்

time-read
1 min  |
August 22, 2023
சுகாதாரத்துறையை அழிக்க சதியில் ஈடுபடுகின்றனர்
Tamil Mirror

சுகாதாரத்துறையை அழிக்க சதியில் ஈடுபடுகின்றனர்

தற்போதைய அரசாங்கம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நாட்டின் சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் மற்றும் மருத்துவ சபை சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் முயன்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

time-read
1 min  |
August 22, 2023
தேர்தலுக்காக கதைக்கும் பைத்தியங்கள் பற்றி கவலை வேண்டாம்
Tamil Mirror

தேர்தலுக்காக கதைக்கும் பைத்தியங்கள் பற்றி கவலை வேண்டாம்

அரசியலுக்காக கதைக்கும் பைத்தியக்காரர்கள் பற்றி கவலை வேண்டாம் என்று வடக்கு, கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 22, 2023
அமைச்சர் டக்ளஸிடம் கடலுணவு ஏற்றுமதி குறித்து கருணா அம்மான் பேச்சு
Tamil Mirror

அமைச்சர் டக்ளஸிடம் கடலுணவு ஏற்றுமதி குறித்து கருணா அம்மான் பேச்சு

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

time-read
1 min  |
August 22, 2023
13ஆவது திருத்தம் அமைச்சரவைக்கு வருகிறது
Tamil Mirror

13ஆவது திருத்தம் அமைச்சரவைக்கு வருகிறது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரேரணைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

time-read
1 min  |
August 22, 2023
சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் பேச்சு
Tamil Mirror

சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் பேச்சு

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (21) காலை சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப்பை சந்தித்து கலந்துரையாடினார்.

time-read
1 min  |
August 22, 2023
13 முள்ளில் விழுந்த சேலை
Tamil Mirror

13 முள்ளில் விழுந்த சேலை

டக்ளஸ் தெரிவிப்பு: பக்குவமாய் எடுக்க வேண்டும் என்கிறார்

time-read
1 min  |
August 22, 2023
வரலாற்றுச் சாதனை படைத்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர் கௌரவிப்பு
Tamil Mirror

வரலாற்றுச் சாதனை படைத்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர் கௌரவிப்பு

வவுனியாவில் நடைபெற்று வரும் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுகளில் சாதனை படைத்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
August 21, 2023
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக்: முடிசூடிய சென். பீற்றர்ஸ்
Tamil Mirror

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக்: முடிசூடிய சென். பீற்றர்ஸ்

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில் சென். பீற்றர்ஸ் கல்லூரி சம்பியனாக முடிசூடியது.

time-read
1 min  |
August 21, 2023
காசிமி அணியை வென்ற நிந்தவூர் அல் அஸ்றக் 98 அணி
Tamil Mirror

காசிமி அணியை வென்ற நிந்தவூர் அல் அஸ்றக் 98 அணி

காசிமி அணிக்கெதிரான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் நிந்தவூர் அல் அஸ்றக் 98 அணி வென்றது.

time-read
1 min  |
August 21, 2023
Tamil Mirror

இரண்டாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் ஐ.அ. அமீரகத்திடம் தோற்ற நியூசிலாந்து

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரில், டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து தோற்றது.

time-read
1 min  |
August 21, 2023
9 மீனவர்கள் நாடு திரும்பினர்
Tamil Mirror

9 மீனவர்கள் நாடு திரும்பினர்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் சொந்த ஊர் திரும்பினர்.

time-read
1 min  |
August 21, 2023
உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி சாதனை
Tamil Mirror

உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி சாதனை

சிலர் தங்களது அசாத்திய செயல்களால் தங்களுக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு, உலக சாதனைகளையும் படைக்கின்றனர்.

time-read
1 min  |
August 21, 2023
நாய் மீது அசிட் வீசிய பெண் கைது
Tamil Mirror

நாய் மீது அசிட் வீசிய பெண் கைது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலட் பகுதியை சேர்ந்த துகாரம் என்பவர் பிரவுனி என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

time-read
1 min  |
August 21, 2023
அலைபேசியுடன் தண்டவாளத்தில் பயணித்த யுவதி அகால மரணம்
Tamil Mirror

அலைபேசியுடன் தண்டவாளத்தில் பயணித்த யுவதி அகால மரணம்

அலை பேசியில் பேசிக் கொண்டே தண்டவாளத்தில் பயணித்த யுவதி ஒருவர், சனிக்கிழமை (19) மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
August 21, 2023
சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு
Tamil Mirror

சீனிப் பாணியை தேனாக விற்றவர் மடக்கிப் பிடிப்பு

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உட்பட்ட புதிய காத்தான்குடியில் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு சீனிப்பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி விற்பனை செய்த நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை (20) சுகாதாரத் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார் குறித்த நபர் தப்பியோடிய போதிலும் அவரிடம் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட சீனிப்பாணிகளைக் கொண்ட போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

time-read
1 min  |
August 21, 2023
பெண்களை மயக்கமடைய செய்து கழுத்தணிகளை திருடும் கும்பல் சிக்கியது
Tamil Mirror

பெண்களை மயக்கமடைய செய்து கழுத்தணிகளை திருடும் கும்பல் சிக்கியது

பெண்களை மயக்கமடையச் செய்து. அப்பெண்களின் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டமிட்ட திருடர்கள் கும்பலை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சனிக்கிழமை (19) கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
August 21, 2023
கசமோறாவுடன் ஒருவர் கைது
Tamil Mirror

கசமோறாவுடன் ஒருவர் கைது

மீன்பிடித்துறையில் மீனவர்களால் பிடிக்க தடை செய்யப்பட்ட சவுக்கு சுறா (கசமோறா )மீன்கள் 33 கிலோ கிராமை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கடற்படையினர் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

time-read
1 min  |
August 21, 2023
மேர்வின் சில்வாவின் கூற்று "தூண்டிவிடும் செயல்”
Tamil Mirror

மேர்வின் சில்வாவின் கூற்று "தூண்டிவிடும் செயல்”

சீ.வை.பி ராம் கண்டனம்: அரசாங்கத்தையும் தூற்றினார்

time-read
1 min  |
August 21, 2023
இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னணி வருமானம் ஈட்டும் துறையாக மாற்ற முடியும்
Tamil Mirror

இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னணி வருமானம் ஈட்டும் துறையாக மாற்ற முடியும்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டத்தின் பலனாக இந்நாட்டின் சுற்றுலா வியாபாரத்தில் வெற்றியை ஈட்டிக்கொள்ளும் அதேநேரம் முன்னணி வருமானம் ஈட்டும் துறையாக சுற்றுலாத்துறையை மாற்றியமைக்க முடியும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

time-read
1 min  |
August 21, 2023
Tamil Mirror

இலங்கையை வாட்டும் வரட்சி குடிநீர் பெறுவதில் 61 ஆயிரம் குடும்பங்களுக்கு சிக்கல்

15 மாவட்டங்களில் உள்ள 61 ஆயிரம் குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 21, 2023
Tamil Mirror

கச்சதீவைப் பெற்றதால் 80% கடல் விளை நிலங்களை இழக்க வேண்டி ஏற்பட்டது

அழுத்தமாக தெரிவிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

time-read
1 min  |
August 21, 2023
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று
Tamil Mirror

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று

செப். 16 வரை சுற்றுவீதிகளுக்கு பூட்டு

time-read
1 min  |
August 21, 2023
வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
Tamil Mirror

வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
August 21, 2023
ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்தன
Tamil Mirror

ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்தன

ஆனமடுவ, தல்கஸ்வெவ சுற்றுசூழலுக்கு சிலர் தீ வைத்த போது பல வகையான ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்துள்ளதுடன், அதேவேளை ஏரியில் இருந்த பல கும்பக் மரங்களின் வேர் அமைப்பும் தீயில் எரிந்து நாசமானதுடன் மரங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது இறக்கின்றன.

time-read
1 min  |
August 21, 2023