CATEGORIES

Tamil Mirror

அதிகாலை விபத்தில் இருவர் மரணம்

நெல்லியடி கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

time-read
1 min  |
August 21, 2023
தட்டுப்பாடு ஏற்படாது; அரிசி விலை கூடலாம்
Tamil Mirror

தட்டுப்பாடு ஏற்படாது; அரிசி விலை கூடலாம்

வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் சந்தையில் அரிசியின் விலை ஓரளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

time-read
1 min  |
August 21, 2023
தனியாகபிரிந்தது விக்ரம் லேண்டர்
Tamil Mirror

தனியாகபிரிந்தது விக்ரம் லேண்டர்

சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து 'விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 18, 2023
Tamil Mirror

டிரம்புக்கு ஆஜராக உத்தரவு

அமெரிக்காவில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார்.

time-read
1 min  |
August 18, 2023
குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் பிரார்த்தனை
Tamil Mirror

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் பிரார்த்தனை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில், கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பரதேசி ஆறுமுக சுவாமிகள் என்பவரின் ஜீவசமாதி உள்ளது.

time-read
1 min  |
August 18, 2023
சுப்பர் கிண்ணம்: செவிய்யாவை வீழ்த்திய சிற்றி
Tamil Mirror

சுப்பர் கிண்ணம்: செவிய்யாவை வீழ்த்திய சிற்றி

இரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

time-read
1 min  |
August 18, 2023
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் மீண்டும் உதவி
Tamil Mirror

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் மீண்டும் உதவி

இலங்கையின் வட மாகாணத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய அரசாங்கம் மொத்தமாக 547,443 அமெரிக்க டொலரை (சுமார் ரூ. 170 மில்லியன்) Skavita Humanitarian Assistance and Relief (SHARP) திட்டத்துக்கு வழங்கியிருந்தது.

time-read
1 min  |
August 18, 2023
கருத்தமர்வு
Tamil Mirror

கருத்தமர்வு

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பால் அரச காணி சட்டங்களும் அவற்றின் நடைமுறைப் பிரயோகங்களும் தொடர்பான கருத்தமர்வு காணி உத்தியோகத்தர்களுக்கு வியாழக்கிழமை (17) திருகோணமலையில் நடைபெற்றது.

time-read
1 min  |
August 18, 2023
இலங்கையில் சீனாவின் உதவிகள் ஆபத்தானவை
Tamil Mirror

இலங்கையில் சீனாவின் உதவிகள் ஆபத்தானவை

இலங்கையில் அதுவும் தமிழ் மக்களுக்கு சீனாவால் வழங்கப்படுகின்ற உதவிகள் இந்தியாவை சீண்டுவதற்காக வழங்கப்படுகின்ற நிலையில், எதிர்காலத்தில் ஆபத்துகளை ஏற்படுத்தும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 18, 2023
சுற்றுலாத் துறைக்கான நிலையான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைளை SLTDA, USAID ஆரம்பிக்கிறது
Tamil Mirror

சுற்றுலாத் துறைக்கான நிலையான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைளை SLTDA, USAID ஆரம்பிக்கிறது

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் USAID ஆகியவை முக்கிய பொது மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து சுற்றுலாத்துறைக்கான புதிய நிலையான கழிவு முகாமைத்துவ செயற்பாட்டை அண்மையில் ஆரம்பித்துள்ளன.

time-read
1 min  |
August 18, 2023
இந்திய - இலங்கை உறவு சகோதரத்துவமாகும்
Tamil Mirror

இந்திய - இலங்கை உறவு சகோதரத்துவமாகும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது என்றும் இலங்கை பொருளாதார சரிவை எதிர்கொண்ட போது, இந்தியாவின் நட்புக்கும் அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை உணர முடிந்தது என்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 18, 2023
"சீனி வாங்குவதற்காக உயிர் தியாகம் செய்யவில்லை; விலைபோக முடியாது" என்கிறார் விந்தன்
Tamil Mirror

"சீனி வாங்குவதற்காக உயிர் தியாகம் செய்யவில்லை; விலைபோக முடியாது" என்கிறார் விந்தன்

தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக, அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு 1324 ரஷ்.

time-read
1 min  |
August 18, 2023
“கல்வி முறையை மாற்றாவிடின் நமக்கு எதிர்காலம் இல்லை”
Tamil Mirror

“கல்வி முறையை மாற்றாவிடின் நமக்கு எதிர்காலம் இல்லை”

தற்போதைய கல்வி முறையை மாற்றாவிட்டால், நமக்கு எதிர்காலம் இல்லை.

time-read
1 min  |
August 18, 2023
டயரபா நீர்த் தேக்கத்தால் 120 மெகாவோட் மின்சாரம்; 15 ஆயிரம் ஏக்கரில் விளைச்சல் கிடைக்கும் என்கிறார் சஷேந்திர
Tamil Mirror

டயரபா நீர்த் தேக்கத்தால் 120 மெகாவோட் மின்சாரம்; 15 ஆயிரம் ஏக்கரில் விளைச்சல் கிடைக்கும் என்கிறார் சஷேந்திர

டயபரா நீர்த் தேக்கத்தின் மூலம் தேசிய மின் உற்பத்தி கட்டமைப்புக்கு 120 மெகாவோட் மின்சாரம் கிடைக்கும் என்பதோடு, பெரும்போகத்தின் போது 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் விளைச்சலை மேற்கொள்ள முடியும் என்று நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

time-read
1 min  |
August 18, 2023
'காணிகளை பறிப்போர் கச்சையையும் உருவுவர்' 13 வேண்டாம் என ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

'காணிகளை பறிப்போர் கச்சையையும் உருவுவர்' 13 வேண்டாம் என ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முஸ்லிம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் புதன்கிழமை (16) ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

time-read
1 min  |
August 18, 2023
ஜூலையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
Tamil Mirror

ஜூலையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

2023ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துக்கான இலங்கையின் தேயிலை உற்பத்தி மொத்தமாக 21.37 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.45 மில்லியன் கிலோ கிராம் அதிகரிப்பை காட்டுவதாகவும், ஃபோர்ப்ஸ் மற்றும் வோக்கர்ஸ் தேயிலை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
August 18, 2023
ஹிந்தி, சீன மொழிகள் விவகாரம்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?
Tamil Mirror

ஹிந்தி, சீன மொழிகள் விவகாரம்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

மரிக்கார் எம்.பி கேள்வி

time-read
1 min  |
August 18, 2023
நிதி கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள சீனா உதவும்
Tamil Mirror

நிதி கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள சீனா உதவும்

நிதிக் கடன் தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்ள, இலங்கைக்கு சீனா உதவும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி உறுதிப்படுத்தினார்.

time-read
1 min  |
August 18, 2023
Tamil Mirror

2 தலையணைகள், மெத்தை கதை பொய்

பாராளுமன்றத்தின் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாகவும் அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து கண்டறியப்படும் என்றும் பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 18, 2023
எல்.பி.எல்: தகுதிகாண் போட்டியில் கோல் டைட்டான்ஸ்
Tamil Mirror

எல்.பி.எல்: தகுதிகாண் போட்டியில் கோல் டைட்டான்ஸ்

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கு கோல் டைட்டான்ஸ் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
August 17, 2023
நிலவை நெருங்கும் சந்திரயான்-3
Tamil Mirror

நிலவை நெருங்கும் சந்திரயான்-3

சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் மூன்று முறை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், நான்காம் கட்ட, இறுதி கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 17, 2023
அனிருத்தால் தாமதம்
Tamil Mirror

அனிருத்தால் தாமதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது.

time-read
1 min  |
August 17, 2023
விஜய் ஜோடியாக ஜோதிகா?
Tamil Mirror

விஜய் ஜோடியாக ஜோதிகா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'தளபதி 68' உருவாக உள்ளது. அத்துடன், லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நோர்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

time-read
1 min  |
August 17, 2023
பாரதிராஜா நடித்துள்ள 'கருமேகங்கள் கலைகின்றன'
Tamil Mirror

பாரதிராஜா நடித்துள்ள 'கருமேகங்கள் கலைகின்றன'

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன.

time-read
1 min  |
August 17, 2023
தொடர் விடுமுறையை குறி வைத்த 'இறைவன்'
Tamil Mirror

தொடர் விடுமுறையை குறி வைத்த 'இறைவன்'

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படத்தை செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

time-read
1 min  |
August 17, 2023
ஆண்ட்ரியாவின் கூச்சம்
Tamil Mirror

ஆண்ட்ரியாவின் கூச்சம்

முப்பத்தாறு வயதாகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் ‘பிசி'யாக உள்ளார்.

time-read
1 min  |
August 17, 2023
13ஆவது திருத்தம் குறித்த தேசிய காங்கிரஸின் முன்மொழிவு ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு
Tamil Mirror

13ஆவது திருத்தம் குறித்த தேசிய காங்கிரஸின் முன்மொழிவு ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான தேசிய காங்கிரஸின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை அதன் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

time-read
1 min  |
August 17, 2023
சென்னை விமான நிலையத்துக்குள் 7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்
Tamil Mirror

சென்னை விமான நிலையத்துக்குள் 7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

விமான பயணச்சீட்டு இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரை, அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
August 17, 2023
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவராக அஜந்த மென்டிஸ் நியமனம்
Tamil Mirror

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவராக அஜந்த மென்டிஸ் நியமனம்

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வைத்தியர் அஜித் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
August 17, 2023
குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 54 பேர் நாட்டை வந்தடைந்தனர்
Tamil Mirror

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 54 பேர் நாட்டை வந்தடைந்தனர்

செல்லுபடியாகும் விசா இன்றி, குவைத்தில் தங்கியிருந்த மேலும் 54 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, புதன்கிழமை (16) நாட்டை வந்தடைந்தனர்.

time-read
1 min  |
August 17, 2023