CATEGORIES

மதுபோத்தல்களில் ஸ்டிக்கர் கட்டாயம்
Tamil Mirror

மதுபோத்தல்களில் ஸ்டிக்கர் கட்டாயம்

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் மதுவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 14, 2023
நான்கும் முலோபாயத்தின் முக்கிய தூண்கள்
Tamil Mirror

நான்கும் முலோபாயத்தின் முக்கிய தூண்கள்

உறுதியான மற்றும் நிலையான பொருளாதாரக் கொள்கை அமுலாக்கம், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரம் ஆகியவை இலங்கையின் எதிர்கால மூலோபாயத்தின் முக்கிய தூண்கள் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 14, 2023
1,71,781 பேர் வரட்சியால் பாதிப்பு
Tamil Mirror

1,71,781 பேர் வரட்சியால் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் ஆறு மாகாணங்களில் ஏற்பட்ட வரட்சியினால் 51,641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 14, 2023
பிரித்தாளும் ஜனாதிபதியிடம் முஸ்லிம் கட்சிகள் ஒரே குரலில் பேச வேண்டும்
Tamil Mirror

பிரித்தாளும் ஜனாதிபதியிடம் முஸ்லிம் கட்சிகள் ஒரே குரலில் பேச வேண்டும்

மக்களின் தேவைகளை முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பேசாமல் ஒரே குரலில் பேச வேண்டும் என்றும் ஜனாதிபதியின் அணுகுமுறையை பாரக்கிற போது அவர் பிரித்தாளுகின்ற தந்திரத்தை கையாளுகின்றார் என்றும் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 14, 2023
மின் கோபுரத்தில் ஏறி காதல் ஜோடி சண்டை
Tamil Mirror

மின் கோபுரத்தில் ஏறி காதல் ஜோடி சண்டை

சத்தீஸ்கர் மாநிலம் கோரேலா- பென்ட்ரா-மார்வாகி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

time-read
1 min  |
August 11, 2023
சிறுநீர் பைக்கு பதிலாக பிளாஸ்டிக் போத்தல்
Tamil Mirror

சிறுநீர் பைக்கு பதிலாக பிளாஸ்டிக் போத்தல்

பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு நோயாளி சுயநினைவற்ற நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார்.

time-read
1 min  |
August 11, 2023
வட மாகாண பளுதூக்கல்: பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர் பாடசாலை பிரகாசிப்பு
Tamil Mirror

வட மாகாண பளுதூக்கல்: பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர் பாடசாலை பிரகாசிப்பு

வட மாகாண ரீதியிலான பளுதூக்கல் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு மூன்று தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்கள் என்பன கிடைத்துள்ளன.

time-read
1 min  |
August 11, 2023
"போருக்குத் தயாராகுங்கள்"
Tamil Mirror

"போருக்குத் தயாராகுங்கள்"

வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வட கொரிய ஜனாதிபதி கிழ் ஜாங் உன் -னிற்கு பிடிக்கவில்லை.

time-read
1 min  |
August 11, 2023
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியீ கில்
Tamil Mirror

துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியீ கில்

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இந்தியாவின் ஷுப்மன் கில் முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
August 11, 2023
Tamil Mirror

தனி சக்கரத்தில் சாகசம் தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தின் போது மோட்டார் சைக்கிளில் ஆபத்தான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் வாத்துவ வெரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
August 11, 2023
இலவச யூரியா வழங்கி வைப்பு
Tamil Mirror

இலவச யூரியா வழங்கி வைப்பு

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ் மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் வழங்கியவைக்கப்பட்டது.

time-read
1 min  |
August 11, 2023
"மாத்தளைக்கு ஓக்.12 வரவும்"
Tamil Mirror

"மாத்தளைக்கு ஓக்.12 வரவும்"

\"மாண்புமிகு மலையக மக்கள்' - கூட்டிணைவினால்' ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்வு மாத்தளையில் ஓகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
August 11, 2023
புளுபீல்ட் தோட்ட பிரச்சினைக்குத் தீர்வு
Tamil Mirror

புளுபீல்ட் தோட்ட பிரச்சினைக்குத் தீர்வு

இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில் பிணக்குகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 11, 2023
பாராளுமன்றம் கலைப்பு: 90 நாட்களில் தேர்தல்
Tamil Mirror

பாராளுமன்றம் கலைப்பு: 90 நாட்களில் தேர்தல்

பாகிஸ்தான் பாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 11, 2023
நிதி முகாமைத்துவத்தில் நல்லாட்சி ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது
Tamil Mirror

நிதி முகாமைத்துவத்தில் நல்லாட்சி ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது

சென்னையில் சேமசிங்க தெரிவிப்பு

time-read
1 min  |
August 11, 2023
மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் முடிகிறது
Tamil Mirror

மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் முடிகிறது

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவின் பதவிக்காலம் ஒக்டோபர் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

time-read
1 min  |
August 11, 2023
கடன் மேம்படுத்தல் நிறுத்தப்பட்டால் அனைத்து துறைகளும் ஒரு வாரத்தில் வீழ்ச்சியடையும்
Tamil Mirror

கடன் மேம்படுத்தல் நிறுத்தப்பட்டால் அனைத்து துறைகளும் ஒரு வாரத்தில் வீழ்ச்சியடையும்

கடன் மறுசீரமைப்புச் செயல்முறை இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்த செயற்பாட்டை சீர்குலைக்க பல்வேறு நபர்கள் முயற்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த கடன் மேம்படுத்தல் திட்டம் நிறுத்தப்பட்டால், வங்கிகள் உட்பட அனைத்து துறைகளும் ஒரு வாரத்தில் வீழ்ச்சியடைந்து விடும் என்று தெரிவித்தார்.

time-read
1 min  |
August 11, 2023
18 நாட்களின் பின்னர் சத்தியாக்கிரக போராட்டதை கைவிட்டனர் விவசாயிகள்
Tamil Mirror

18 நாட்களின் பின்னர் சத்தியாக்கிரக போராட்டதை கைவிட்டனர் விவசாயிகள்

உடவளவ நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி விவசாயிகள் குழுவினால் 18 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், வியாழக்கிழமை (10) கைவிடப்பட்டது.

time-read
1 min  |
August 11, 2023
போலி ஆவண விவகாரம் முற்றாக நிறுத்த நடவடிக்கை
Tamil Mirror

போலி ஆவண விவகாரம் முற்றாக நிறுத்த நடவடிக்கை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கையர்களை இத்தாலிக்கு அனுப்பும் பெரும் வர்த்தகம் போலி முகவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் இதனை முற்றாக நிறுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

time-read
1 min  |
August 11, 2023
"மலையகம் 200" “கிழக்கிலிருந்து மலையகம்” செயற்திட்டம் முன்னெடுப்பு
Tamil Mirror

"மலையகம் 200" “கிழக்கிலிருந்து மலையகம்” செயற்திட்டம் முன்னெடுப்பு

\"மலையகம் 200\" என்ற செல்நெறிக்கு இணைவாக கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பகிரங்க திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 11, 2023
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
Tamil Mirror

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
August 11, 2023
பெருந்தோட்ட மக்களுக்கு அனுதாபத்தை கோரவில்லை உரிமையையே கோருகிறோம் - பாராளுமன்றத்தில் மனோ எம்.பி தெரிவிப்பு
Tamil Mirror

பெருந்தோட்ட மக்களுக்கு அனுதாபத்தை கோரவில்லை உரிமையையே கோருகிறோம் - பாராளுமன்றத்தில் மனோ எம்.பி தெரிவிப்பு

பொருளாதாரத்துக்கு தங்களின் உழைப்பை இன்றும் அர்ப்பணித்து வருகிறார்கள் | \"மாநிற” பேரினவாத ஆட்சிக்கு பெருந்தோட்டங்கள் சென்றுள்ளன

time-read
1 min  |
August 11, 2023
சிநேகபூர்வ போட்டியில் டொட்டென்ஹாமை வீழ்த்திய பார்சிலோனா
Tamil Mirror

சிநேகபூர்வ போட்டியில் டொட்டென்ஹாமை வீழ்த்திய பார்சிலோனா

ஸ்பெய்னின் பார்சிலோனாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான சிநேகபூர்வ போட்டியி 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது.

time-read
1 min  |
August 10, 2023
2ஆவது இந்திய ஒற்றுமை பயணம்
Tamil Mirror

2ஆவது இந்திய ஒற்றுமை பயணம்

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் திகதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார்.

time-read
1 min  |
August 10, 2023
மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மே. தீவுகளை பந்தாடிய இந்தியா
Tamil Mirror

மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மே. தீவுகளை பந்தாடிய இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கயானாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்ற இந்தியா தொடரைத் தக்க வைத்துக் கொண்டது.

time-read
1 min  |
August 10, 2023
வட மாகாண ரீதியிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான தொடர்: சென். பற்றிக்ஸ் சம்பியன்
Tamil Mirror

வட மாகாண ரீதியிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான தொடர்: சென். பற்றிக்ஸ் சம்பியன்

இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் அனுசரணையில் வட மாகாண ரீதியில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய 20 வயதுக்குட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது.

time-read
1 min  |
August 10, 2023
சித்தியடைந்தவர்களுக்கு புலவர்மணியில் பாராட்டு
Tamil Mirror

சித்தியடைந்தவர்களுக்கு புலவர்மணியில் பாராட்டு

இலங்கை கிரிக்கெட் நடுவர் போட்டிப் பரீட்சையில்

time-read
1 min  |
August 10, 2023
டேட்டிங் ஆப் மூலம் பணி மோசடி
Tamil Mirror

டேட்டிங் ஆப் மூலம் பணி மோசடி

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், பரிமாறி, ஆசைவார்த்தைகளை உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
August 10, 2023
2 ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா
Tamil Mirror

2 ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் இரு ட்ரோன்களை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷ்யாவின் விமானப்படை தாக்கி அழித்தது.

time-read
1 min  |
August 10, 2023
நாயுடன் கொஞ்சி விளையாடிய திருடன்
Tamil Mirror

நாயுடன் கொஞ்சி விளையாடிய திருடன்

வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு நேர்மாறாக உள்ளது.

time-read
1 min  |
August 10, 2023