CATEGORIES

காதலியை நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன் கைது
Tamil Mirror

காதலியை நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன் கைது

பெங்களூர் கொடிகேஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

time-read
1 min  |
August 03, 2023
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா
Tamil Mirror

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.

time-read
1 min  |
August 03, 2023
சீனாவில் உலகின் மிகப்பெரிய வின்ட் டர்பைன்
Tamil Mirror

சீனாவில் உலகின் மிகப்பெரிய வின்ட் டர்பைன்

லகின் மிகப்பெரிய வின்ட்டர்பைனை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
August 03, 2023
எல்.பி.எல்: பி-லவ் கண்டியை வீழ்த்திய கோல் டைட்டான்ஸ்
Tamil Mirror

எல்.பி.எல்: பி-லவ் கண்டியை வீழ்த்திய கோல் டைட்டான்ஸ்

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பி-லவ் கண்டி உடனான போட்டியில் கோல் டைட்டான்ஸ் வென்றது.

time-read
1 min  |
August 03, 2023
பெட்மின்டன் ஆடுகளம் அரங்கு திறந்து வைப்பு
Tamil Mirror

பெட்மின்டன் ஆடுகளம் அரங்கு திறந்து வைப்பு

அல்ரா நிறுவனத்தினால் 17 மில்லியன் ரூபாய் செலவில் அல்ரா பெட்மின்டன் ஆடுகளம் அரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 03, 2023
Tamil Mirror

இத்தாலிக்கு தப்ப IA முயன்ற யாழ்.தம்பதி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (010 மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
August 03, 2023
கடமையை பொறுப்பேற்றார்
Tamil Mirror

கடமையை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போறதீவுபற்று -வெல்லாவெளி பிரதேச செயலாளராக எஸ். ரங்கநாதன் புதன்கிழமை (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
August 03, 2023
சாய்ந்தமருதில் போதைக்கு எதிரான பேரணி
Tamil Mirror

சாய்ந்தமருதில் போதைக்கு எதிரான பேரணி

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆலோசனைக்கிணங்க கல்முனை வலயக்கல்வி அலுவலக சிபாரிசின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் போதைப்பாவனைக்கு எதிரான வீதி ஊர்வலமும், போதைக்கு எதிரான பிரச்சாரமும், துண்டுப்பிரசுர விநியோகமும் பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இன்று சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்றது.

time-read
1 min  |
August 03, 2023
துல்ஹிரிய விபத்தில் பெண் பலி; 10 பேர் காயம்
Tamil Mirror

துல்ஹிரிய விபத்தில் பெண் பலி; 10 பேர் காயம்

வதூக்காபொல துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
August 03, 2023
தீர்த்தமாடிய மாவடிக் கந்தன்
Tamil Mirror

தீர்த்தமாடிய மாவடிக் கந்தன்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின், தீர்த்தோற்சவம் புதன்கிழமை (02) புதன்கிழமை உற்சவ பிரதம குரு சிவஸ்ரீ க.சி. லோகநாதக் குருக்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

time-read
1 min  |
August 03, 2023
கிளியில் மேச்சல் நிலம் கோரி மாடுகளுடன் போராட்டம்
Tamil Mirror

கிளியில் மேச்சல் நிலம் கோரி மாடுகளுடன் போராட்டம்

கிளிநொச்சியில் மேச்சல் நிலம் வழங்குமாறு கோரி மாடுகளுடன் பண்ணையாளர்கள், புதன்கிழமை (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
August 03, 2023
புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடையவனி
Tamil Mirror

புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடையவனி

\"தலைமன்னார் முதல் மாத்தளைவரை\" மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான நடைபவனி புதன்கிழமை (02) ஆரம்பமாகியிருந்தது.

time-read
1 min  |
August 03, 2023
தேசிய கீதத்தை திரிவுபடுத்திய உமாராவை விசாரணைக்கு அழைத்தது அமைச்சு
Tamil Mirror

தேசிய கீதத்தை திரிவுபடுத்திய உமாராவை விசாரணைக்கு அழைத்தது அமைச்சு

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடிய சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பாடகி உமாரா சின்ஹவன்சவை இன்றையதினம் (03) ஆஜராகுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புலனாய்வு குழுவினர் அறிவித்துள்ளனர்.

time-read
1 min  |
August 03, 2023
உள்நாட்டு கொடுப்பனவுகளுக்காக இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது
Tamil Mirror

உள்நாட்டு கொடுப்பனவுகளுக்காக இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது

அறிவிப்பை வெளியிட்டது மத்திய வங்கி

time-read
1 min  |
August 03, 2023
இந்தியாவின் அணித்தலைவராக ஜஸ்பிரிட பும்ரா
Tamil Mirror

இந்தியாவின் அணித்தலைவராக ஜஸ்பிரிட பும்ரா

அயர்லா ந்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் அணித்த லைவராக ஜஸ்பிரிட் பும்ரா மீள்வருகையை மேற்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
August 02, 2023
மணப்பெண்ணின் ஆபாசத்தால் கோடிகளை இழந்த பொறியியலாளர்
Tamil Mirror

மணப்பெண்ணின் ஆபாசத்தால் கோடிகளை இழந்த பொறியியலாளர்

கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒரு மென்பொருள் பொறியியலாளர் பிரிட்டனில் வேலை செய்து வந்தார்.

time-read
1 min  |
August 02, 2023
5 வழக்குகளில் சூகிக்கு மன்னிப்பு
Tamil Mirror

5 வழக்குகளில் சூகிக்கு மன்னிப்பு

மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5 வழக்குகளில் இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
August 02, 2023
மீன்பிடி படகுக்கு தீ வைப்பு
Tamil Mirror

மீன்பிடி படகுக்கு தீ வைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் செவ்வாய்கிழமை (01) அதிகாலை மீன்பிடி படகு ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது என ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
August 02, 2023
Tamil Mirror

கோவில் திருடனை பிடித்து இழுத்த 'கிவ்'

பதுளை லுணுகல கதிரவேலாயுதம் கோவிலில் உள்ள தெய்வச் சிலையொன்றில் 4 தங்க நாணயங்கள் மற்றும் கோவில் உண்டியலை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இந்த ஆலயத்தின் காவலாளி திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
August 02, 2023
மதத்தின் மூலமாக குழப்பங்கள் ஏற்படுத்தப்படாமல் வழிநடத்தவும்
Tamil Mirror

மதத்தின் மூலமாக குழப்பங்கள் ஏற்படுத்தப்படாமல் வழிநடத்தவும்

மிஸ்பா ஜெப மிஷனரி ஊழியத்தின் போதகர் சாரங்கபாணி

time-read
1 min  |
August 02, 2023
கண்டல் தாவரங்கள் நடுகை ஆரம்பம்
Tamil Mirror

கண்டல் தாவரங்கள் நடுகை ஆரம்பம்

சர்வதேச கண்டல் தினத்தையொட்டி அக்கரைப்பற்று வட்டார வன இலாகா காரியாலயத்தினால், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அண்டிய பிரதேசங்களில் கண்டல் தாவரங்கள் நடும் வைபவம் செவ்வாய்கிழமை (01) நடைபெற்றது.

time-read
1 min  |
August 02, 2023
முதிரை மரப்பலகையுடன் ஒருவர் கைது
Tamil Mirror

முதிரை மரப்பலகையுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் மரப்பலகைகள் இருப்பது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை (01) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
August 02, 2023
வீதியின் குறுக்காக நின்றுகொண்டலொறி
Tamil Mirror

வீதியின் குறுக்காக நின்றுகொண்டலொறி

லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த லொறியொன்றின் இயந்திரம் பழுதடைந்ததையடுத்து, அந்த லொறி வீதியின் குறுக்காக நின்றுக்கொண்டதால், ஏனைய சாரதிகள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

time-read
1 min  |
August 02, 2023
Tamil Mirror

சரளமாக பேசி கறந்தவர் கைது

இந்திய பிரஜை போல் நடித்து நாடு முழுவதும் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து வந்தவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
August 02, 2023
Tamil Mirror

முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது திங்கட்கிழமை தாக்குதல் முயற்சி (31) மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
August 02, 2023
“வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது”
Tamil Mirror

“வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது”

வாழ்வாதார த்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

time-read
1 min  |
August 02, 2023
எரிபொருள் விலைகள் கூடிக் குறைந்தன
Tamil Mirror

எரிபொருள் விலைகள் கூடிக் குறைந்தன

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களால் திங்கட்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டன.

time-read
1 min  |
August 02, 2023
பெற்றோல் விலை அதிகரிப்பால் பொதுப் போக்குவரத்துக்கு பொதுமக்கள் தள்ளப்படுவர்
Tamil Mirror

பெற்றோல் விலை அதிகரிப்பால் பொதுப் போக்குவரத்துக்கு பொதுமக்கள் தள்ளப்படுவர்

பெற்றோல் விலை அதிகரிப்பின் காரணமாக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு அதிகமான பொதுமக்கள் தள்ளப்படுவர் என்று என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
August 02, 2023
Tamil Mirror

தமுகூ-கோபால் பாக்லே வெள்ளியன்று சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கும் இடையில், ஓகஸ்ட் 4ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெற உள்ளது.

time-read
1 min  |
August 02, 2023
Tamil Mirror

மருந்து கொள்வனவுக்காக 2 பில்லியன் ரூபாயை கோருவதற்கு திட்டம்

200 வகையான அத்தியாவசிய மருந்துகளை அவசரமாகக் கொள்வனவு செய்வதற்கு தேவையான 2 பில்லியன் ரூபாயை விடுவிப்பதற்கு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுப்பதற்கு சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
August 02, 2023