CATEGORIES

அடுத்த பயணம் சூரியனுக்கு
Tamil Mirror

அடுத்த பயணம் சூரியனுக்கு

சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல்1 (Aditya L1) ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தயாராகி வருகிறது.

time-read
1 min  |
August 15, 2023
இளம்பருவ மாணவர்களும் பாலீர்ப்பு, பால்நிலை அடையாளம்/ பால்நிலை வெளிப்பாடு அடிப்படையிலான பாகுபாடுகள்
Tamil Mirror

இளம்பருவ மாணவர்களும் பாலீர்ப்பு, பால்நிலை அடையாளம்/ பால்நிலை வெளிப்பாடு அடிப்படையிலான பாகுபாடுகள்

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அண்மைய கருத்தானது, இலங்கை பாடசாலைகளின் பாடத்திட்டத்திற்குள் விரிவானதொரு பாலியல் கல்வியை உள்ளடக்குவதன் அவசியத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

time-read
5 mins  |
August 15, 2023
மேர்வின் சில்வா மனநோயாளியா?
Tamil Mirror

மேர்வின் சில்வா மனநோயாளியா?

சபா குகதாஸ் கேள்வி

time-read
1 min  |
August 15, 2023
மேர்வினின் கருத்தை நியாயப்படுத்த முடியாது
Tamil Mirror

மேர்வினின் கருத்தை நியாயப்படுத்த முடியாது

அனந்தி சசிதரன் அறிக்கை

time-read
1 min  |
August 15, 2023
“விகாரைகள், மகாசங்கத்தினர் மீது கை வைத்தால் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன்”
Tamil Mirror

“விகாரைகள், மகாசங்கத்தினர் மீது கை வைத்தால் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன்”

மேர்வின் சில்வா எச்சரிக்கை

time-read
1 min  |
August 15, 2023
Tamil Mirror

"தலை வெட்டும் காலம் மலையேறி விட்டது”

மேர்வினின் கருத்து பாரதூரமானது என்கிறார் மனோ

time-read
1 min  |
August 15, 2023
Tamil Mirror

குருந்தூர் மலையில் பொங்க அழைப்பு

மலையை காப்பாற்ற விகாராதிபதி அழைப்பு

time-read
1 min  |
August 15, 2023
தமிழர் படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி நீதி வேண்டும்
Tamil Mirror

தமிழர் படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி நீதி வேண்டும்

செஞ்சோலையில் சரவணபவன் எம்.பி தெரிவிப்பு

time-read
1 min  |
August 15, 2023
Tamil Mirror

அரச நிறுவனங்களுக்கான வாகன கொள்வனவு கட்டுப்பாடு நீட்டிப்பு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 15, 2023
கற்கோவளத்தை அகற்ற வேண்டாம்
Tamil Mirror

கற்கோவளத்தை அகற்ற வேண்டாம்

மக்கள் சிலர் ஆர்ப்பாட்டம்

time-read
1 min  |
August 15, 2023
இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த சிறுமி மீட்பு
Tamil Mirror

இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த சிறுமி மீட்பு

பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான சிறுமியை சுமார் 30 நிமிடங்களில் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
August 15, 2023
ரணிலுக்கு எதிராக களத்தில் குதிப்போம்
Tamil Mirror

ரணிலுக்கு எதிராக களத்தில் குதிப்போம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கொள்கையளவில் முரண்பாடுகள் இருந்தாலும் தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி வைத்து ஜனாதிபதி பதவிக்கு அவரை நியமித்ததை ஆதரிப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடுக்கு எதிராக செயற்பட்டால் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் என்றார்.

time-read
1 min  |
August 15, 2023
சசித்ரவுக்கு 3 மாத பயணத் தடை
Tamil Mirror

சசித்ரவுக்கு 3 மாத பயணத் தடை

முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு 3 மாத வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், திங்கட்கிழமை (14) உத்தரவிட்டது.

time-read
1 min  |
August 15, 2023
Tamil Mirror

பிரசவித்த சிசு கைநழுவி கீழே விழுந்து மரணம்

பிரசவ அறையில் வைத்து பிரசவிக்கப்பட்ட சிசு, ஒருசில நொடிகளுக்குள் தரையில் விழுந்து மரணித்த சம்பவம், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
August 15, 2023
95 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்ற மாம்பழம்
Tamil Mirror

95 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்ற மாம்பழம்

வவுனியா, தவசிகுளம் பிரதேசத்தில் உள்ள கோவிலில், மாம்பழம் ஒன்று, 95 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 15, 2023
"நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக அம்பாறையை அபிவிருத்தி செய்வது எனது பொறுப்பு”
Tamil Mirror

"நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக அம்பாறையை அபிவிருத்தி செய்வது எனது பொறுப்பு”

நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அம்பாறை மாவட்டமும் எந்த மதத்தையும்  இனத்தையும் ஓரங்கட்டாமல் முழு மாவட்டத்தையும் ஒன்றிணைத்து சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ளவதாகவும் மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

time-read
1 min  |
August 15, 2023
தீ வைத்தால் நட்டஈடு இல்லை
Tamil Mirror

தீ வைத்தால் நட்டஈடு இல்லை

வரட்சியால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் அவற்றுக்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 15, 2023
கடன் மறுசீரமைப்பில் வென்றாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது
Tamil Mirror

கடன் மறுசீரமைப்பில் வென்றாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் வெற்றியடைவதால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும், சரியான தீர்மானங்களுடன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 15, 2023
கின்னஸ் சாதனை படைத்த 'தாடி' பெண்
Tamil Mirror

கின்னஸ் சாதனை படைத்த 'தாடி' பெண்

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த பெண்மணி எரின் ஹனிகட் (38).

time-read
1 min  |
August 14, 2023
அரசு அதிகாரிகளுக்கு ஆப்பிள் ஐபோன் தடை
Tamil Mirror

அரசு அதிகாரிகளுக்கு ஆப்பிள் ஐபோன் தடை

உக்ரேன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது.

time-read
1 min  |
August 14, 2023
இந்தியா-சீனா இராணுவ தளபதிகள் பேச்சு
Tamil Mirror

இந்தியா-சீனா இராணுவ தளபதிகள் பேச்சு

இந்தியா-சீனா இடையே கடந்த 3 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டது.

time-read
1 min  |
August 14, 2023
எல்.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் ஓறா
Tamil Mirror

எல்.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் ஓறா

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கு தம்புள்ள ஓறா தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
August 14, 2023
மீளக்குடியமர்த்தப்பட்ட சிறுவர்களுக்காக பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு
Tamil Mirror

மீளக்குடியமர்த்தப்பட்ட சிறுவர்களுக்காக பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு

ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, வட மாகாணத்தின், கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த, ஸ்கந்தபுரம் கிராமத்தில் இரு பாடசாலை கட்டடங்கள் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

time-read
1 min  |
August 14, 2023
யாழ் மாணவன் முதலிடம்
Tamil Mirror

யாழ் மாணவன் முதலிடம்

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளான்.

time-read
1 min  |
August 14, 2023
சான்றிதழ் வழங்கி வைப்பு
Tamil Mirror

சான்றிதழ் வழங்கி வைப்பு

குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயலில் (11) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

time-read
1 min  |
August 14, 2023
பௌசர்-கார் விபத்தில் ஐவர் படுகாயம்
Tamil Mirror

பௌசர்-கார் விபத்தில் ஐவர் படுகாயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள - பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
August 14, 2023
நாவலடி காணிகளிலிருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை “இனவாத நடவடிக்கை”
Tamil Mirror

நாவலடி காணிகளிலிருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை “இனவாத நடவடிக்கை”

ஹரீஸ் எம்.பி கண்டனம் தெரிவிப்பு

time-read
1 min  |
August 14, 2023
சாணக்கியன் எம்.பி தீவிர இனவாத போக்குடையவர்
Tamil Mirror

சாணக்கியன் எம்.பி தீவிர இனவாத போக்குடையவர்

கிழக்கின் கேடயம் அறிக்கை

time-read
1 min  |
August 14, 2023
வாகனங்களின் இறக்குமதியை தளர்த்த தீர்மானம்
Tamil Mirror

வாகனங்களின் இறக்குமதியை தளர்த்த தீர்மானம்

இந்தவாரத்தில் வர்த்தமானி வெளியாகும்

time-read
1 min  |
August 14, 2023
ஐஎம்எப்பிடம் இருந்து அடுத்தமாதம் 350 மில்.டொலர் கிடைக்கும்
Tamil Mirror

ஐஎம்எப்பிடம் இருந்து அடுத்தமாதம் 350 மில்.டொலர் கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கபடப்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 14, 2023