CATEGORIES

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
Tamil Mirror

கிளிநொச்சியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடத்தும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் நேற்று (23) ஆரம்பமாகியது.

time-read
1 min  |
August 24, 2023
ஆளுநர் சார்ள்ஸை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
Tamil Mirror

ஆளுநர் சார்ள்ஸை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

நிதர்ஷன் வினோத் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, புதன்கிழமை (23) இடம்பெற்றது.

time-read
1 min  |
August 24, 2023
விலைகள் குறித்து செவிசாய்க்காவிடின் மேலதிக நடவடிக்கை
Tamil Mirror

விலைகள் குறித்து செவிசாய்க்காவிடின் மேலதிக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின் விலை தொடர்பில் உரிய தரப்பினர்கள் அறிவுறுத்தல்களை செவி சாய்க்காவிட்டால் மேலதிக நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 24, 2023
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற முஸ்லிம்களின் திருமண தடை நீக்கப்பட வேண்டும்
Tamil Mirror

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற முஸ்லிம்களின் திருமண தடை நீக்கப்பட வேண்டும்

இலங்கையில் வாழும் ஒரு முஸ்லிம் பெண்ணை, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற முஸ்லிம் ஒருவர் இங்கு வந்து திருமணம் செய்வதற்கு பல சிரமங்கள் உள்ளதாகவும் வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
August 24, 2023
பிரதிசபாநாயகரை அச்சுறுத்தும் வகையில் தர்க்கம் புரிந்த 2 எம்.பிகள் வெளியேற்றம் ஜப்பான் சுற்றுலா பயணிகளும் மாணவர்களும் அவசரமாக வெளியேற்றம்
Tamil Mirror

பிரதிசபாநாயகரை அச்சுறுத்தும் வகையில் தர்க்கம் புரிந்த 2 எம்.பிகள் வெளியேற்றம் ஜப்பான் சுற்றுலா பயணிகளும் மாணவர்களும் அவசரமாக வெளியேற்றம்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) பிரதிசபாநாயகருடன் தர்க்கம் புரிந்த பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிரணி எம்.பி வசந்த யாப்பா பண்டார, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி நளின் பண்டார ஆகியோர் சபையிலிருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர்.

time-read
1 min  |
August 24, 2023
உடல்களை அடக்கம் செய்கையில் WHO வழிகாட்டல்களை இலங்கை தவிர்த்துள்ளது
Tamil Mirror

உடல்களை அடக்கம் செய்கையில் WHO வழிகாட்டல்களை இலங்கை தவிர்த்துள்ளது

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் உலக சுகாதார தாபனத்தின் (WHO) வழிகாட்டல்களை தவிர்த்து, சொந்த முறைகளின் கீழேயே இலங்கை அரசாங்கம் அதைச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 24, 2023
வெள்ளியன்று ஜூலை பணம்
Tamil Mirror

வெள்ளியன்று ஜூலை பணம்

முதியோர், ஊனமுற்ற மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கான ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவுகள் நாளை வெள்ளிக்கிழமை (25) வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 24, 2023
அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்
Tamil Mirror

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்

இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக, வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 24, 2023
ஆசியக் கிண்ணத்துக்கான இந்திய குழாமில் திலக் வர்மா
Tamil Mirror

ஆசியக் கிண்ணத்துக்கான இந்திய குழாமில் திலக் வர்மா

ஆசியக் கிண்ணத்துக்கான இந்தியக் குழாமில் திலக் வர்மா இடம்பெற்றுள்ளனர். வர்மா இதுவரையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

time-read
1 min  |
August 23, 2023
கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்
Tamil Mirror

கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியால் பெரும் கடல் அலைகள், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

time-read
1 min  |
August 23, 2023
நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை
Tamil Mirror

நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நீதிமன்றத்திற்கும், நீதிமன்றத்தின் செயற்பாட்டுக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்றும் இவ்விடயம் குறித்து நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

time-read
1 min  |
August 23, 2023
அநீதிக்கு சபையில் சஜித் கண்டனம்
Tamil Mirror

அநீதிக்கு சபையில் சஜித் கண்டனம்

அமைச்சரே பொறுப்பு என்கிறார் சஜித்

time-read
1 min  |
August 23, 2023
60 சூட்டு சம்பவங்களில் 36 பேர் பலி; 28 பேர் காயம்
Tamil Mirror

60 சூட்டு சம்பவங்களில் 36 பேர் பலி; 28 பேர் காயம்

2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

time-read
1 min  |
August 23, 2023
காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து
Tamil Mirror

காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து

பரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இற்கு அமைய, காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

time-read
1 min  |
August 23, 2023
20 நாள்களில் 1 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
Tamil Mirror

20 நாள்களில் 1 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாள்களில் சுமார் 1 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
August 23, 2023
குருந்தூர் விகாரை குறித்து இன,மத, பிரிவினைவாத மோதல்கள் ஏற்படலாம்
Tamil Mirror

குருந்தூர் விகாரை குறித்து இன,மத, பிரிவினைவாத மோதல்கள் ஏற்படலாம்

சபையில் ஜயந்த சமரவீர எம்.பி தெரிவிப்பு

time-read
1 min  |
August 23, 2023
காலி சிறையில் 2 கைதிகள் மரணம் - இரண்டு வாரங்களுக்கு அனுமதி இல்லை
Tamil Mirror

காலி சிறையில் 2 கைதிகள் மரணம் - இரண்டு வாரங்களுக்கு அனுமதி இல்லை

காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் எனப்படும் கொடிய பற்றீரியாவால் இரண்டு கைதிகள் உயிரிழந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு புதிய கைதிகளை அனுமதிக்காமல் இருப்பதற்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 23, 2023
மதுபான விலைகளை குறைக்க வேண்டும்
Tamil Mirror

மதுபான விலைகளை குறைக்க வேண்டும்

மதுபானங்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் மக்கள் கசிப்பு காச்சி குடிக்க நேரிடும் என்பதுடன் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

time-read
1 min  |
August 23, 2023
45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது
Tamil Mirror

45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது

பாடசாலை கட்டமைப்பில் 45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சிடம் சரியான வேலைத்திட்டம் இல்லாததால், இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும் இலங்கை கல்வியாளர் சேவை விரிவுரையாளர்கள் தொழில் சங்கத்தின் செயலாளர் சவநதிலக்க கஜதீர தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 23, 2023
ரத்வத்தை தோட்ட விவகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
Tamil Mirror

ரத்வத்தை தோட்ட விவகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மாத்தளை, ரத்வத்தை தோட்ட விவகாரத்தில் தோட்ட நிர்வாகத்தினரின் செயற்பாடு முறையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் ஆகவே இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கையை பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்ற ரீதியில் எடுப்பேன் என்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

time-read
1 min  |
August 23, 2023
ஜீவனின் நடவடிக்கை எதிர்க்கட்சிக்கு கசந்தது
Tamil Mirror

ஜீவனின் நடவடிக்கை எதிர்க்கட்சிக்கு கசந்தது

மாத்தளை, ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்ய முற்படக் கூடாது என்றும் சம்பவ இடத்திற்கு சென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்தமை எதிர்க்கட்சினருக்கு பொறுக்கவில்லை என்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 23, 2023
வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.40,000 நட்டஈடு
Tamil Mirror

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.40,000 நட்டஈடு

தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன் - அமரவீர

time-read
1 min  |
August 23, 2023
கடும் வெப்ப எச்சரிக்கை
Tamil Mirror

கடும் வெப்ப எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
August 23, 2023
ரத்வத்தை விவகாரத்துக்கு எதிரான போராட்டத்தால் சபையில் அமளி
Tamil Mirror

ரத்வத்தை விவகாரத்துக்கு எதிரான போராட்டத்தால் சபையில் அமளி

தமிழ் எம்.பிக்கள் சபைக்கு நடுவே அமர்ந்து எதிர்ப்பு | \"நரகாசுரனை கைது செய்; கயவனை கைது செய்” என கோஷம்

time-read
1 min  |
August 23, 2023
அயர்லாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா
Tamil Mirror

அயர்லாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 தொடரை இந்தியா கைப்பற்றியது.

time-read
1 min  |
August 22, 2023
வானத்திலிருந்து விழுந்த பனிப்பாறை
Tamil Mirror

வானத்திலிருந்து விழுந்த பனிப்பாறை

அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ஜெஃப் இல்க் மற்றும் அவர் மனைவி அமேலியா ரெயின்வில் தம்பதி.

time-read
1 min  |
August 22, 2023
லெபனானில் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் பாடசாலைகள்
Tamil Mirror

லெபனானில் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் பாடசாலைகள்

பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 22, 2023
உக்ரேனுக்கு எப்-16 விமானங்கள் வழங்கும் நெதர்லாந்து
Tamil Mirror

உக்ரேனுக்கு எப்-16 விமானங்கள் வழங்கும் நெதர்லாந்து

உக்ரேன், ரஷ்யா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
August 22, 2023
எல்.பி.எல்: தம்புள்ள ஓறாவை வென்று சம்பியனானது பி-லவ் கண்டி
Tamil Mirror

எல்.பி.எல்: தம்புள்ள ஓறாவை வென்று சம்பியனானது பி-லவ் கண்டி

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இலங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில் பி-லவ் கண்டி சம்பியனானது.

time-read
1 min  |
August 22, 2023
அசோக்செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்
Tamil Mirror

அசோக்செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணத்தின் அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

time-read
1 min  |
August 22, 2023