CATEGORIES

ஐஃப்னா கிங்ஸ் வென்றது
Tamil Mirror

ஐஃப்னா கிங்ஸ் வென்றது

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் உடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸ் வென்றது.

time-read
1 min  |
August 10, 2023
2 ஆம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு
Tamil Mirror

2 ஆம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன.

time-read
1 min  |
August 10, 2023
"பொங்கலுக்கு பாதகம் செய்யோம்”
Tamil Mirror

"பொங்கலுக்கு பாதகம் செய்யோம்”

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம். தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதி.

time-read
1 min  |
August 10, 2023
ஐந்தாண்டு காதல் இரும்புக்கு இரையானது
Tamil Mirror

ஐந்தாண்டு காதல் இரும்புக்கு இரையானது

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் புதன்கிழமை (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
August 10, 2023
“எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது”
Tamil Mirror

“எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது”

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 10, 2023
Tamil Mirror

யாழில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் போதைக்கு அடிமையான 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
August 10, 2023
நம்பிக்கையில்லாப் பிரேரணையை 3 நாள் ஒதுக்கப்பட்டது: எதிர்க்கட்சி எதிர்ப்பு
Tamil Mirror

நம்பிக்கையில்லாப் பிரேரணையை 3 நாள் ஒதுக்கப்பட்டது: எதிர்க்கட்சி எதிர்ப்பு

எதிர்வரும் மூன்று தினங்களில் பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த விவாதத்தை இடைநிறுத்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு உட்படுத்துவதற்கு ஆளும்கட்சி முன்வைத்த யோசனைக்கு எதிர்க்கட்சி மறுப்பு தெரிவித்தது.

time-read
1 min  |
August 10, 2023
கிழக்கு முஸ்லிம் சமூகம் மிஹிந்தலைக்குச் சென்று பேரணியில் பங்கேற்பு
Tamil Mirror

கிழக்கு முஸ்லிம் சமூகம் மிஹிந்தலைக்குச் சென்று பேரணியில் பங்கேற்பு

மன்னாரில் இருந்து மாத்தளை வரை இடம்பெறும் மலையக மககளின் பேரணிக்கு கிழக்கிலும் வாழ்விட வாழ்வாதார உரிமை இழந்த முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 10, 2023
Tamil Mirror

கடன் மறுசீரமைப்புக்கு எதிரான மனு தள்ளுபடி

உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை உயர்நீதிமன்றம், புதன்கிழமை (09) தள்ளுபடி செய்தது.

time-read
1 min  |
August 10, 2023
பாறாளை அரச மரத்தின் ஆயுட்காலத்தை ஆராயவும்
Tamil Mirror

பாறாளை அரச மரத்தின் ஆயுட்காலத்தை ஆராயவும்

சுழிபுரம் பறாளை முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

time-read
1 min  |
August 10, 2023
Tamil Mirror

'9ஐயும் செய்யுங்கள் 13ஐ பின் பார்ப்போம்'

தேர்தலை நடத்துமாறு சஜித் கோரிக்கை

time-read
1 min  |
August 10, 2023
குறுக்கே நின்ற பாரவூர்தியை குடைசாய்த்தது அலுவலக ரயில்
Tamil Mirror

குறுக்கே நின்ற பாரவூர்தியை குடைசாய்த்தது அலுவலக ரயில்

மீரிகம வில்வத்தை ரயில் கடவையில், மீரிகமவிலிருந்து கிரிஉல்ல நோக்கி பயணித்த பாரவூர்தியின் இயந்திரம் திடீரென நின்றமையால், பொல்கஹாவெலயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அலுவலக ரயில் பாரவூர்தியை மோதித் தள்ளியது.

time-read
1 min  |
August 10, 2023
Tamil Mirror

நியதி ஒதுக்கு விகிதம் குறைப்பு

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தை ஓகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதத்துக்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
August 10, 2023
13 பிளஸில் மஹிந்த நிற்கிறார்
Tamil Mirror

13 பிளஸில் மஹிந்த நிற்கிறார்

அதிகார பகிர்வு விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்ஷ் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்படுகின்றார் என்றும், இதன்படி பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடுகள் சர்வகட்சி கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 10, 2023
இனவாத மோதல்களை 13 மீண்டும் ஏற்படுத்தும்
Tamil Mirror

இனவாத மோதல்களை 13 மீண்டும் ஏற்படுத்தும்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் இனவாத மோதல்களுக்கே கொண்டு செல்லும் என்று எதிர்க்கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 10, 2023
பொது இணக்கப்பாட்டுடன் 13ஐ முன்னெடுப்போம்
Tamil Mirror

பொது இணக்கப்பாட்டுடன் 13ஐ முன்னெடுப்போம்

நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் பொது இணக்கப்பாட்டுடன் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
August 10, 2023
தமிழர்களின் விருப்பத்தை அறியும் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயாரா?
Tamil Mirror

தமிழர்களின் விருப்பத்தை அறியும் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயாரா?

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி சவால்

time-read
1 min  |
August 10, 2023
மோடிக்கு 200 மீட்டர் உயர சிலை
Tamil Mirror

மோடிக்கு 200 மீட்டர் உயர சிலை

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் மலைநகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் லவாசா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

time-read
1 min  |
August 09, 2023
எல்.பி.எல்: ஐஃப்னா கிங்ஸை வென்ற தம்புள்ள ஓறா
Tamil Mirror

எல்.பி.எல்: ஐஃப்னா கிங்ஸை வென்ற தம்புள்ள ஓறா

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸுடனான போட்டியில் தம்புள்ள ஓறா வென்றது.

time-read
1 min  |
August 09, 2023
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தேவை
Tamil Mirror

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தேவை

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்நாட்டின் ஆடை ஏற்றுமதியில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையை சமாளித்து புதிய உத்திகள் மூலம் தீர்வுகளை வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (AAF) தெரிவித்துள்ளது.

time-read
2 mins  |
August 09, 2023
தமிழர்களின் பூர்வீக நிலங்களை வலிந்து ஆக்கிரமிக்கும் அதியுச்ச வெளிப்பாடு
Tamil Mirror

தமிழர்களின் பூர்வீக நிலங்களை வலிந்து ஆக்கிரமிக்கும் அதியுச்ச வெளிப்பாடு

வர்த்தமானிகளை மீளப்பெறுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

time-read
1 min  |
August 09, 2023
விவசாயிகளின் போராட்டத்தை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை
Tamil Mirror

விவசாயிகளின் போராட்டத்தை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை

சீனி மோசடி, வரி நிவாரணத்துக்கு அமைக்கவில்லை என சஜித் தெரிவிப்பு

time-read
1 min  |
August 09, 2023
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு அரச நிதி - செ.கீதாஞ்சன்
Tamil Mirror

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுக்கு அரச நிதி - செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுக்காக அரச நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 09, 2023
Tamil Mirror

சிறையிலுள்ள 56 மதகுருக்களில் 48 பேர் பௌத்த பிக்குமார்

துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
August 09, 2023
நுரைச்சோலையில் மின் பிறப்பிக்கும் அலகு பழுதடைந்தது
Tamil Mirror

நுரைச்சோலையில் மின் பிறப்பிக்கும் அலகு பழுதடைந்தது

மின்வெட்டு அமுலாகாது என்கிறார் அமைச்சர்

time-read
1 min  |
August 09, 2023
ஆண் விபசாரி என்றதால் சபையில் சலசலப்பு
Tamil Mirror

ஆண் விபசாரி என்றதால் சபையில் சலசலப்பு

கட்சி தலைவராகும் நோக்கத்தில் இருந்து கொண்டு செயற்படும் எம்.பியொருவர் பாராளுமன்றத்தில் ஆண் விபசாரி போல் செயற்படுகிறார் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்ததையடுத்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
August 09, 2023
பொதுப் போக்குவரத்தில் மின்சார பஸ்கள் அறிமுகம்
Tamil Mirror

பொதுப் போக்குவரத்தில் மின்சார பஸ்கள் அறிமுகம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பஸ்களை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 09, 2023
Tamil Mirror

பிரதேச, நகர, மாநகர திருத்தங்களை அமலாக்க மக்கள் வாக்கெடுப்பு தேவை

சபைக்கு உயர்நீதிமன்றம் வியாக்கியானம்

time-read
1 min  |
August 09, 2023
துப்பாக்கி சூட்டில் இளம் தம்பதி பலி
Tamil Mirror

துப்பாக்கி சூட்டில் இளம் தம்பதி பலி

வாய்த்தர்க்கம் வலுவடைந்ததால் விபரீதம்

time-read
1 min  |
August 09, 2023
இரசாயன தொழிற்சாலையில் தீ கணக்காளர் பலி; மாணவர்கள் சுகயீனம்
Tamil Mirror

இரசாயன தொழிற்சாலையில் தீ கணக்காளர் பலி; மாணவர்கள் சுகயீனம்

கந்தானை பள்ளிய வீதியிலுள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் பரவிய தீயில் சிக்கி தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், தீயினால் ஏற்பட்ட புகையால் பாதிக்கப்பட்ட 50க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், கொழும்பு வடக்கு (ராகம) போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
August 09, 2023