CATEGORIES

நடிகர் பிரபு வைத்தியசாலையில் திடீர் அனுமதி
Tamil Mirror

நடிகர் பிரபு வைத்தியசாலையில் திடீர் அனுமதி

நடிகர் பிரபுவுக்கு நேற்று முன் தினம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

time-read
1 min  |
February 23, 2023
‘வட்ஸ் அப்பில் கஞ்சா
Tamil Mirror

‘வட்ஸ் அப்பில் கஞ்சா

சென்னை சூளைமேட்டைச் சேர்நத இளைஞர் ஒருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொதிகளை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு ரகசியத் தகவலொன்று கிடைத்துள்ளது.

time-read
1 min  |
February 23, 2023
ட்ரம்பிற்குப் போட்டியாகக் களமிறங்கும் 'விவேக்'
Tamil Mirror

ட்ரம்பிற்குப் போட்டியாகக் களமிறங்கும் 'விவேக்'

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகின்றது.

time-read
1 min  |
February 23, 2023
ரஷ்யாவை வீழ்த்த யாராலும் முடியாது -புடின் எச்சரிக்கை
Tamil Mirror

ரஷ்யாவை வீழ்த்த யாராலும் முடியாது -புடின் எச்சரிக்கை

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருட காலமாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
February 23, 2023
நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்தை வெல்லுமா நியூசிலாந்து?
Tamil Mirror

நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்தை வெல்லுமா நியூசிலாந்து?

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
February 23, 2023
ரஷ்யா, பெலாரஸ்ஸுக்கு எதிராகத் திரண்ட 30 நாடுகள்
Tamil Mirror

ரஷ்யா, பெலாரஸ்ஸுக்கு எதிராகத் திரண்ட 30 நாடுகள்

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருட காலமாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
February 23, 2023
லிவர்பூலை வீழ்த்திய றியல் மட்ரிட்
Tamil Mirror

லிவர்பூலை வீழ்த்திய றியல் மட்ரிட்

சம்பியன்ஸ் லீக்:

time-read
1 min  |
February 23, 2023
இந்தியா கை கொடுத்தது; சீனாவோ கைவிட்டது
Tamil Mirror

இந்தியா கை கொடுத்தது; சீனாவோ கைவிட்டது

கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் போது இலங்கை, சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமான உறவு காரணமாக இந்தியாவுடன் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டாலும் இலங்கைக்கு, இந்தியா ஆபத்தில் கைகொடுத்தது.

time-read
1 min  |
February 23, 2023
மொட்டுக்கு 3 வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அம்பலப்படுத்தினார் சஜித்
Tamil Mirror

மொட்டுக்கு 3 வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அம்பலப்படுத்தினார் சஜித்

தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான வாக்குறுதிகளின் பிரகாரமே, தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

time-read
1 min  |
February 23, 2023
புத்தல, வெல்லவாயவில் மீண்டும் நிலநடுக்கம்
Tamil Mirror

புத்தல, வெல்லவாயவில் மீண்டும் நிலநடுக்கம்

சுமணசிறி குணதிலக்க புத்தல, வெல்லவாய ஆகிய பிரதேசங்களில் உள்ள பல கிராமங்களில் புதன்கிழமை (22) முற்பகல் 11.44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மொனராகலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எச் ரவீந்திர குமார தெரிவித்தார்.

time-read
1 min  |
February 23, 2023
ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்க அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகளின் ஆயுதங்களை களைந்தனர்
Tamil Mirror

ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்க அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகளின் ஆயுதங்களை களைந்தனர்

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பென்டகன் முதன்மை பிரதி பாதுகாப்பு செயலாளர் ஜெடிடியா பி றோல் தலைமையிலான குழுவினர், தேசிய புலனாய்வுத் திணைக்களத்துக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த போது, எமது புலனாய்வு அதிகாரிகளின் ஆயுதங்கள் களையப்பட்டு, நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டிருந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் சுயாதீன எதிர்க்கட்சி எம். பி.யுமான விமல் வீரவன்ச, புதன்கிழமை (22) குற்றம்சாட்டினார்.

time-read
1 min  |
February 23, 2023
3,250 ரூபாயாக சம்பளத்தை கூட்டு
Tamil Mirror

3,250 ரூபாயாக சம்பளத்தை கூட்டு

பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3,250 ரூபாயாக உடனடியாக அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிநின்றார்.

time-read
1 min  |
February 23, 2023
அனுமதி அளித்தால் அணிதிரள்வோம்
Tamil Mirror

அனுமதி அளித்தால் அணிதிரள்வோம்

எங்களின் கடலில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 23, 2023
மைத்திரிக்கு மார்ச் 1 தீர்ப்பு
Tamil Mirror

மைத்திரிக்கு மார்ச் 1 தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்த பல சிவில் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட தனது கோரிக்கையை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தமையை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மார்ச் 1 ஆம் திகதி வழங்குவதற்கு கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், புதன்கிழமை (22) தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
February 23, 2023
இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது
Tamil Mirror

இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது

அனுமதிப்பத்திரம் குறித்து பேச்சு என்கிறார் அலி சப்ரி

time-read
1 min  |
February 23, 2023
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் 3 பேர் பலி; 213 பேர் காயம்
Tamil Mirror

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் 3 பேர் பலி; 213 பேர் காயம்

துருக்கி - சிரியா எல்லையில் கடந்த 06 ஆம் திகதி 7.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கமொன்று ஏற்பட்டது.

time-read
1 min  |
February 22, 2023
தென்னாபிரிக்காவுக்கெதிரான ODI-களுக்கான மே. தீவுகளுக்கான குழாமில் கப்ரியல், சேஸ்
Tamil Mirror

தென்னாபிரிக்காவுக்கெதிரான ODI-களுக்கான மே. தீவுகளுக்கான குழாமில் கப்ரியல், சேஸ்

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் ஷனொன் கப்ரியல் இடம்பெற்றுள்ளார்.

time-read
1 min  |
February 22, 2023
சம்பியனான களுவாஞ்சிக்குடி மக்ஸ்
Tamil Mirror

சம்பியனான களுவாஞ்சிக்குடி மக்ஸ்

மட்டக்களப்பு மாவட்ட   காக்காச்சிவட்டை விழிக்கதிர் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் களுவாஞ்சிக்குடி மக்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

time-read
1 min  |
February 22, 2023
இன்ப அதிர்ச்சி கொடுத்த பைடன்
Tamil Mirror

இன்ப அதிர்ச்சி கொடுத்த பைடன்

நேட்டோ படையுடன் 'உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருட காலமாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
February 22, 2023
3600 உயிர்களைக் காப்பாற்றிய நாயகர்கள்
Tamil Mirror

3600 உயிர்களைக் காப்பாற்றிய நாயகர்கள்

துருக்கி- சிரிய எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது முழு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

time-read
1 min  |
February 22, 2023
தேர்தலுக்காக ‘டெலிபோன்' தொடர்ந்தும் ஒலிக்கும்
Tamil Mirror

தேர்தலுக்காக ‘டெலிபோன்' தொடர்ந்தும் ஒலிக்கும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 22, 2023
ரஷ்ய தூதுக்குழுவினர் பிரதி சபாநாயகரைச் சந்தித்தனர்
Tamil Mirror

ரஷ்ய தூதுக்குழுவினர் பிரதி சபாநாயகரைச் சந்தித்தனர்

ரஷ்யாவின் விளாடிமிர் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சர் சிடொரின் செர்கி மற்றும் விளாடிமிர் பிராந்தியத்தின் கமேஷ்கோவோ மாவட்டத்தின் நிர்வாகத் தலைவர் குர்கன்ஸ்கி அரியாடோலி ஆகியோர் அடங்கிய ரஷ்ய தூதுக் குழுவினர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமை (17) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

time-read
1 min  |
February 22, 2023
3,000 கோடி ரூபாய் செலவில் 3 கோடி பாடப் புத்தகங்கள்
Tamil Mirror

3,000 கோடி ரூபாய் செலவில் 3 கோடி பாடப் புத்தகங்கள்

2023 இன் புதிய கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில், நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளுக்குமாக 3, 000 கோடி ரூபாய் செலவில் மூன்று கோடியே 7 இலட்சம் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 22, 2023
உள்ளூராட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி அக்கிராசனத்துக்கு முன்பாகவும் சபை நடுவிலும் ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

உள்ளூராட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி அக்கிராசனத்துக்கு முன்பாகவும் சபை நடுவிலும் ஆர்ப்பாட்டம்

47 நிமிடங்களில் ஒத்திவைப்பு: ஜே.வி.பி, தமிழ் கட்சிகள் பங்கேற்கவில்லை

time-read
2 mins  |
February 22, 2023
நிதியில்லை தர்க்கம் நீடிக்கும் அபாயம்
Tamil Mirror

நிதியில்லை தர்க்கம் நீடிக்கும் அபாயம்

நாட்டு மக்களின் அரசியல் அபிலாஷைகள், தேர்தல் ஊடாகவே வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க, பாராளுமன்றம் தலையிட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

time-read
1 min  |
February 22, 2023
பிரித்தானிய அரச குடும்பத்தில் இப்படி ஒருவரா?
Tamil Mirror

பிரித்தானிய அரச குடும்பத்தில் இப்படி ஒருவரா?

பிரித்தானிய இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியினர் தங்களது மகளான இளவரசி சார்லோடை (Charlotte) பொதுமக்கள் போல் வேலைக்குச் செல்லும் நபராக இருக்கத் தயார் படுத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
February 21, 2023
லெய்செஸ்டரை வீழ்த்திய மன்செஸ்டர்
Tamil Mirror

லெய்செஸ்டரை வீழ்த்திய மன்செஸ்டர்

இங்கிலாந்து பிறீமியர் லீக்

time-read
1 min  |
February 21, 2023
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா
Tamil Mirror

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு மேலும் 100 மில்லியன் டொலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 21, 2023
விண்ணில் பாய்ந்தது மாணவர்களின் ரொக்கெட்
Tamil Mirror

விண்ணில் பாய்ந்தது மாணவர்களின் ரொக்கெட்

இந்தியாவில் அண்மையில் 'டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது.

time-read
1 min  |
February 21, 2023
திருக்கோவிலில் 1,500 குடும்பங்கள் பாதிப்பு
Tamil Mirror

திருக்கோவிலில் 1,500 குடும்பங்கள் பாதிப்பு

அம்பாரை மாவட்ட தாழ்நிலப் பகுதியில் வெள்ளம்

time-read
1 min  |
February 21, 2023