CATEGORIES

கண்டி நகரை அபிவிருத்தி செய்ய அங்கிகாரம்
Tamil Mirror

கண்டி நகரை அபிவிருத்தி செய்ய அங்கிகாரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கிகாரம் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
February 21, 2023
சீனா தாமதிப்பதே தடையாக உள்ளது
Tamil Mirror

சீனா தாமதிப்பதே தடையாக உள்ளது

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் சீனாவின் சாதகமான பதிலில் ஏற்பட்ட தாமதமே, சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) பிணையெடுப்புக்கு தற்போது தடையாக உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

time-read
1 min  |
February 21, 2023
நடத்த முடியாது
Tamil Mirror

நடத்த முடியாது

உயர்நீதிமன்றிடம் அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு

time-read
1 min  |
February 21, 2023
கண்டியில் வெளிநாட்டு பறவைகள் பூங்கா ஜனாதிபதி இன்று திறந்து வைப்பார்
Tamil Mirror

கண்டியில் வெளிநாட்டு பறவைகள் பூங்கா ஜனாதிபதி இன்று திறந்து வைப்பார்

மொஹொமட் ஆஸிக் கண்டி, ஹந்தானையில் வெளிநாட்டுப் பறவைகளுக்கான பூங்காவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) மாலை 3 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.

time-read
1 min  |
February 20, 2023
சிவனொளிபாதமலையில் குவிந்த யாத்திரிகர்கள்
Tamil Mirror

சிவனொளிபாதமலையில் குவிந்த யாத்திரிகர்கள்

கடந்த வார இறுதி நாள்களில் பெருமளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலைக்கு வருகை தந்ததால், நல்லத்தண்ணிசிவனொளிபாதமலை பிரதான வீதியில் யாத்திரிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். வீரசேகர தெரிவித்தார்.

time-read
1 min  |
February 20, 2023
நடிகர் மயில் சாமி காலமானார்
Tamil Mirror

நடிகர் மயில் சாமி காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி, மாரடைப்பினால் நேற்றைய தினம் (19) தனது 57 ஆவது வயதில் காலமானார்.

time-read
1 min  |
February 20, 2023
Tamil Mirror

ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்

'தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்' சார்பில் ”சாதி மறுப்பு திருமணம் செய்யும் கலப்பு திருமண தம்பதிகளுக்கு அரசு பணியில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும்\"

time-read
1 min  |
February 20, 2023
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சௌதாம்டனிடம் தோற்ற செல்சி
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சௌதாம்டனிடம் தோற்ற செல்சி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சௌதாம்டனுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.

time-read
1 min  |
February 20, 2023
மீண்டும் உயிர் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்
Tamil Mirror

மீண்டும் உயிர் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்

பசிபிக் கடற்கரை பிராந்தியத்தில் அழிவு நிலையில் இருந்த சூரியகாந்தி கடல் நட்சத்திர மீன்களை ஆய்வகத்தில் வளர்த்து மீட்டெடுத்துள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கடல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2023
ஜப்பானைச் சீண்டும் வடகொரியா
Tamil Mirror

ஜப்பானைச் சீண்டும் வடகொரியா

வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.

time-read
1 min  |
February 20, 2023
உக்ரேன் - ரஷ்யப் போர் ;அமெரிக்கா கண்டனம்
Tamil Mirror

உக்ரேன் - ரஷ்யப் போர் ;அமெரிக்கா கண்டனம்

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருட காலமாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
February 20, 2023
இரண்டாவது டெஸ்டிலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

இரண்டாவது டெஸ்டிலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

அவுஸ்திரே லியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வென்றது.

time-read
1 min  |
February 20, 2023
கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை விதிப்பு
Tamil Mirror

கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை விதிப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் அங்கு பல்வேறு கடுமையானக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

time-read
1 min  |
February 20, 2023
இன வன்செயல்களால் பாதிப்புகளை எதிர்கொள்ளும் தமிழ்க் கிராமங்களை நோக்கிய பயணம்
Tamil Mirror

இன வன்செயல்களால் பாதிப்புகளை எதிர்கொள்ளும் தமிழ்க் கிராமங்களை நோக்கிய பயணம்

அவன்செயல்களால் பாதிப்புகளை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ்க் கிராமங்களை நோக்கிய பயணத்தை, அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசம் சிவராத்திரி தினமன்று (18) ஆரம்பித்தது.

time-read
1 min  |
February 20, 2023
கிருஷ்ணர் வரம்பெற்ற தலைவருக்கு சாவு இல்லை
Tamil Mirror

கிருஷ்ணர் வரம்பெற்ற தலைவருக்கு சாவு இல்லை

விடுதலைப் புலிகளின் தலைவருடன் பழ. நெடுமாறன் 40 வருடகாலமாக நெருங்கிய தொடர்புடையவர் என்றும் அவருக்கு மேல் இடத்தில் இருந்து அனுமதி வந்திருக்கலாம் என்றும் தெரிவித்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் கே.இன்பராசா, \"கிருஷ்ணர் வரம் பெற்றவர் தலைவர்.

time-read
1 min  |
February 20, 2023
நீர்க்கட்டணமும் அதிகரிக்கும்
Tamil Mirror

நீர்க்கட்டணமும் அதிகரிக்கும்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 20, 2023
Tamil Mirror

தேர்தல் கடமைகளை இடைநிறுத்தவும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கடிதம்

தபால்மூலம் வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை அடுத்து, இன்றையதினம் (20) முதல் வழமையான அலுவலக நேரங்களில் செயற்படுமாறும் தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேரக் கடமைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 20, 2023
முன்னாள் முதலமைச்சரால் பற்றியெரிந்த தென்னை மரம்
Tamil Mirror

முன்னாள் முதலமைச்சரால் பற்றியெரிந்த தென்னை மரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க) ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரமானது அண்மைக்காலமாகச் சூடுபிடித்து வருகின்றது.

time-read
1 min  |
February 17, 2023
ஆசைக் காதலிக்கு காதலன் செய்த கொடூரம்
Tamil Mirror

ஆசைக் காதலிக்கு காதலன் செய்த கொடூரம்

மகாராஷ்டிராவின் பல்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் ஷா. இவர் கடந்த மூன்று வருடங்களாக மேகா என்ற செவிலியரைக் காதலித்து வந்துள்ளார்.

time-read
1 min  |
February 17, 2023
மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர்களாக ஹோப், பவல்
Tamil Mirror

மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர்களாக ஹோப், பவல்

மேற்கிந்தியத் தீவுகளின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக ஷே ஹோப்பும், இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக றொவ்மன் பவலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
February 17, 2023
அகதிகள் படகு விபத்து: ଖ 73 பேர் உயிரிழப்பு
Tamil Mirror

அகதிகள் படகு விபத்து: ଖ 73 பேர் உயிரிழப்பு

வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
February 17, 2023
மின்கட்டணத் திருத்தத்தால் சிரமப்படுவோருக்கு நிவாரணம் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை
Tamil Mirror

மின்கட்டணத் திருத்தத்தால் சிரமப்படுவோருக்கு நிவாரணம் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட மின்கட்டணத் திருத்தத்தை அமல்படுத்துவதால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் நேற்று (16) பணிப்புரை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
February 17, 2023
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Tamil Mirror

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் நேற்று (16) 6.1 ரிச்சர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 17, 2023
இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனலை வென்ற மன்செஸ்டர் சிற்றி
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனலை வென்ற மன்செஸ்டர் சிற்றி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

time-read
1 min  |
February 17, 2023
Tamil Mirror

செல்சி செல்லும் நெய்மர்?

கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான நெய்மரை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி கைச்சாத்திடுவது குறித்து பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பரிஸ் ஸா ஜெர்மைனின் தலைவர் நஸார் அல் கெலாபியும், செல்சியின் இணை உரிமையாளர் டொட் பொஹ்லியும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
February 17, 2023
நாயை டுவிட்டரின் புதிய சி.இ.ஓவாக அறிவித்த எலோன்
Tamil Mirror

நாயை டுவிட்டரின் புதிய சி.இ.ஓவாக அறிவித்த எலோன்

உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரைக் கைப்பற்றினார்.

time-read
1 min  |
February 17, 2023
இன்று ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு சவாலளிக்குமா அவுஸ்திரேலியா?
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு சவாலளிக்குமா அவுஸ்திரேலியா?

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லியில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
February 17, 2023
சீனாவுக்கு பறந்தார் கோட்டாபய
Tamil Mirror

சீனாவுக்கு பறந்தார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சீனாவுக்கு பயணமாகியுள்ளனர் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
February 17, 2023
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு காலவரையறை இன்றி பூட்டு
Tamil Mirror

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு காலவரையறை இன்றி பூட்டு

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்காக காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
February 17, 2023
இரசாயனங்களை பாவித்தால் மண் முற்றாக அழிந்துவிடும்
Tamil Mirror

இரசாயனங்களை பாவித்தால் மண் முற்றாக அழிந்துவிடும்

தொடர்ந்தும் இரசாயனங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் 2050 ஆம் ஆண்டளவில் எமது மண் முற்றாக அழிந்துவிடும் என்றும் அவ்வாறு நடந்தால் மண்ணை மீட்க முடியாது எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 17, 2023