CATEGORIES

அட்டவணை யிட்டு சகோதரிகளோடு வாழும் நபர்
Tamil Mirror

அட்டவணை யிட்டு சகோதரிகளோடு வாழும் நபர்

கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்த 'கேட், ஈவ், மேரி ' என்ற 3 சகோதரிகளை ஸ்டீவோ என்ற நபர் அண்மையில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

time-read
1 min  |
February 09, 2023
கமலாவின் கணவருக்கு முத்தம் கொடுத்த 'ஜில் பைடன்
Tamil Mirror

கமலாவின் கணவருக்கு முத்தம் கொடுத்த 'ஜில் பைடன்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவருக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ‘ஜில் பைடன்' உதட்டில் முத்தம் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

time-read
1 min  |
February 09, 2023
விளையாடிய மகன்: உயிரை மாய்த்த தாய்
Tamil Mirror

விளையாடிய மகன்: உயிரை மாய்த்த தாய்

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 'தேவேந்திரன். 22வயதான இவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகின்றார்.

time-read
1 min  |
February 09, 2023
மக்களே உஷார்; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
Tamil Mirror

மக்களே உஷார்; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

மனிதர்கள் அறியாமலே அவர்களது உடலுக்குள் செல்லும் மைக்ரோபிளாஸ்டிக் நச்சுத் தன்மையையும், நோய்களையும் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

time-read
1 min  |
February 09, 2023
தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கையை ஜூலி சாங் பரிசீலிப்பதாக உறுதி என்கிறார் இராதா எம்.பி
Tamil Mirror

தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கையை ஜூலி சாங் பரிசீலிப்பதாக உறுதி என்கிறார் இராதா எம்.பி

மலையகத்துக்கு தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றையும் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றையும் பெற்றுத் தருமாறு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக தூதுவர் தெரிவித்ததாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 09, 2023
தேர்தலை நடத்த உள்ளூராட்சி மன்றங்களிடம் பணத்தைக் கோரலாம்: தவிசாளர் நீரோஷ்
Tamil Mirror

தேர்தலை நடத்த உள்ளூராட்சி மன்றங்களிடம் பணத்தைக் கோரலாம்: தவிசாளர் நீரோஷ்

தேர்தலை நடத்துவதற்கு நிதி இன்மை காணப்படுமாயின், உள்ளூராட்சி மன்றங்களிடம் இருந்து ஒரு பகுதி நிதியை தேர்தல் ஆணைக்குழு முறைப்படியான அரச விதிமுறைகளை அமைத்து பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பரிந்துரை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

time-read
1 min  |
February 09, 2023
ரணிலுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்க்கட்சியினர் வெளிநடப்
Tamil Mirror

ரணிலுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்க்கட்சியினர் வெளிநடப்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டத்தொடர் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்த பிரதான ஐந்து கட்சிகள் நிகழ்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருந்தன.

time-read
1 min  |
February 09, 2023
வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தால் கோட்டையில் பதற்றம்
Tamil Mirror

வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தால் கோட்டையில் பதற்றம்

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

time-read
1 min  |
February 09, 2023
Tamil Mirror

கோட்டா நியமித்த அரசியல் பழிவாங்கல் - ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போவதில்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், பதன்கிழமை (08) அறிவித்தார்.

time-read
1 min  |
February 09, 2023
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சம்பந்தனின் கனவு மெய்ப்படும்
Tamil Mirror

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சம்பந்தனின் கனவு மெய்ப்படும்

அக்கிராசன உரையில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு. அரசியல் கைதிகள் படிப்படியாக விடுதலை. பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு. காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய நடவடிக்கை

time-read
3 mins  |
February 09, 2023
13ஐ கொளுத்திய பிக்குகள்
Tamil Mirror

13ஐ கொளுத்திய பிக்குகள்

அமரபுர, ராமான்ய, சியாம் ஆகிய மூன்று பீடங்களின் பிக்கு ஒன்றியத்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

time-read
1 min  |
February 09, 2023
36 பேரின் உயிரை பறித்த நிலச்சரிவு
Tamil Mirror

36 பேரின் உயிரை பறித்த நிலச்சரிவு

பெருவில் அரேகிபாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 08, 2023
3 நாள்களுக்கு முன்பே கணித்தார் 'கூகர்பீட்ஸ்'
Tamil Mirror

3 நாள்களுக்கு முன்பே கணித்தார் 'கூகர்பீட்ஸ்'

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை ( 06) ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
February 08, 2023
பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் சீருடை அறிமுகம்
Tamil Mirror

பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் சீருடை அறிமுகம்

பாலமுனை சுப்பர் ஓர்க்கிட் விளையாட்டு கழகத்தின் நான்காவது கிரிக்கட் சீருடை அறிமுக நிகழ்வு, கழகத்தின் தலைவர் எம்.எச். நிஸார்த்தீன் ஆசிரியர் தலைமையில் பாலமுனை இரண்டாம் பிரிவின் ஆர்.டி.எஸ் கட்டத்தொகுதியில் இடம் பெற்றது

time-read
1 min  |
February 08, 2023
66 லட்சத்துக்கு உணவுகளை ஓர்டர் செய்த சிறுவன்
Tamil Mirror

66 லட்சத்துக்கு உணவுகளை ஓர்டர் செய்த சிறுவன்

அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது 6 வயதான மகனுக்கு தனது தொலைபேசியை விளையாடுவதற்காகக் கொடுத்துள்ளார்.

time-read
1 min  |
February 08, 2023
10,000 பேருக்கு பொது மன்னிப்பு
Tamil Mirror

10,000 பேருக்கு பொது மன்னிப்பு

ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை ' எனக் கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி' என்ற இளம்பெண், பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

time-read
1 min  |
February 08, 2023
சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்ஞ்
Tamil Mirror

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்ஞ்

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அவுஸ்திரேலியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான முன்னாள் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 08, 2023
முதலிடத்தில் மோடி
Tamil Mirror

முதலிடத்தில் மோடி

அமெரிக்காவைச் சேர்ந்த 'மோர்னிங் கன்சல்ட்‘ என்ற நிறுவனம் உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
February 08, 2023
துமிந்தவின் பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது
Tamil Mirror

துமிந்தவின் பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது

உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ஏம்.ஏ சுமந்திரன் அறிவிப்பு

time-read
1 min  |
February 08, 2023
சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி ரணில்
Tamil Mirror

சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி ரணில்

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி. எஸ்.எம். சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு, செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தது.

time-read
1 min  |
February 08, 2023
இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
Tamil Mirror

இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சமீபகாலமாக தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க கட்சி பிரதிநிதிகள் தவறிவிட்டனர் என்று கட்சியின் வேட்புமனு பட்டியல் நிராகரிக்கப்பட்டுள்ளது

time-read
1 min  |
February 08, 2023
ஏ.சி மிலனை வென்ற இன்டர் மிலன்
Tamil Mirror

ஏ.சி மிலனை வென்ற இன்டர் மிலன்

இத்தாலிய சீரி ஏ தொடர்

time-read
1 min  |
February 07, 2023
சீனாவில் பயங்கரம்; 16 பேர் உயிரிழப்பு
Tamil Mirror

சீனாவில் பயங்கரம்; 16 பேர் உயிரிழப்பு

சீனாவில் கார்கள், லொறிகள் என சுமார் 50 வாகனங்கள் தொடர்ச்சியாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
February 07, 2023
ஆசியாவிலேயே மிக பெரியது
Tamil Mirror

ஆசியாவிலேயே மிக பெரியது

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு தொழிற்சாலையாகக் கருதப்படும் 'இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையைப்‘ பிரதமர் மோடி நேற்றை தினம்(06) திறந்து வைத்துள்ளார்.

time-read
1 min  |
February 07, 2023
மீண்டும் நயன்தாரா
Tamil Mirror

மீண்டும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றார்.

time-read
1 min  |
February 07, 2023
டைட்டில் ‘லியோ'
Tamil Mirror

டைட்டில் ‘லியோ'

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் \"தளபதி 67” படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
February 07, 2023
துருக்கி, சிரியாவில் பாரிய நிலநடுக்கம் 1,300 பேர் பலி
Tamil Mirror

துருக்கி, சிரியாவில் பாரிய நிலநடுக்கம் 1,300 பேர் பலி

பாரிய நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

time-read
1 min  |
February 07, 2023
நாளை பாரிய போராட்டம்
Tamil Mirror

நாளை பாரிய போராட்டம்

மின்சார சபையில் ஆறு இலட்சம் மாதாந்த சம்பளம் பெறுபவர்களும் இருக்கிறார்கள்

time-read
1 min  |
February 07, 2023
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆய்வு மாநாடு
Tamil Mirror

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆய்வு மாநாடு

இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி மற்றும் சர்ச்சைகள் என்ற தொனிப்பொருளில், இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்கள் சங்கத்தின் 11ஆவது பொருளியல் ஆய்வு மாநாடு, கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.

time-read
1 min  |
February 06, 2023
துணிவு பட பாணியில் துணிந்த மாணவன் சிக்கினார்
Tamil Mirror

துணிவு பட பாணியில் துணிந்த மாணவன் சிக்கினார்

குடும்பத்தின் வறுமையை போக்க துணிவு பட பாணியில் கல்லூரி மாணவன் ஒருவர், பொம்மை துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு சிக்கிக்கொண்டார்.

time-read
1 min  |
February 06, 2023