CATEGORIES

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி அமைச்சர் சமலுடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு
Tamil Mirror

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி அமைச்சர் சமலுடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு

விரி.சகாதேவராஜா கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் சமல் ராஜபக்ஷவை நேற்று (05) சந்தித்துக் கலந்துரையாடி உள்ளனர்.

time-read
1 min  |
May 06, 2021
மத்திய மாகாணத்தில் 100க்கும் அதிக தொற்றாளர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்
Tamil Mirror

மத்திய மாகாணத்தில் 100க்கும் அதிக தொற்றாளர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக, பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இராஜதந்திரமாகக் காய் நகர்த்தவே முயற்சிக்குமெனவும் சாடினார்.

time-read
1 min  |
May 06, 2021
சஜித் அணியினர் கொதித்தெழுந்தனர்
Tamil Mirror

சஜித் அணியினர் கொதித்தெழுந்தனர்

ரிஷாட்டை வரவழைக்க வேண்டாமென்ற வீரசேகரவின் கருத்தால்

time-read
1 min  |
May 06, 2021
'ரிஷாட் சபை செல்ல சட்டச் சிக்கலில்லை
Tamil Mirror

'ரிஷாட் சபை செல்ல சட்டச் சிக்கலில்லை

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில், எவ்வித சட்டச் சிக்கலும் இல்லையென, சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 06, 2021
ODI தரவரிசையில் முதலாமிட அணியாக நியூஸிலாந்து
Tamil Mirror

ODI தரவரிசையில் முதலாமிட அணியாக நியூஸிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) அணிகளின் தரவரிசையில், உலக சம்பியன்கள் இங்கிலாந்தை முந்தி நியூசிலாந்து முதலாமிடம் பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 05, 2021
வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் பி.சி.ஆர் செய்வதில் அசௌகரியம்
Tamil Mirror

வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் பி.சி.ஆர் செய்வதில் அசௌகரியம்

வீதிகளில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
May 05, 2021
கொவிட்19 சுகாதார ‘நடைமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவர்'
Tamil Mirror

கொவிட்19 சுகாதார ‘நடைமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவர்'

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மிக இறுக்கமாகவும் துரிதமாகவும் அமல்படுத்துவதற்கு மாநகர கொவிட்-19 தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
May 05, 2021
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி
Tamil Mirror

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி

அதி.மு.க, தி.மு.கவின் வாக்கு சதவீதமும் அதிகரிப்பு

time-read
1 min  |
May 05, 2021
15,000 ரஷ்ய தடுப்பூசிகள் வந்தடைந்தன; வாரம் ஒருமுறை 1 இலட்சம் வரும்
Tamil Mirror

15,000 ரஷ்ய தடுப்பூசிகள் வந்தடைந்தன; வாரம் ஒருமுறை 1 இலட்சம் வரும்

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை

time-read
1 min  |
May 05, 2021
மேல் மாகாணத்துக்கு வந்தால், போனால் அன்டிஜன் சோதனை
Tamil Mirror

மேல் மாகாணத்துக்கு வந்தால், போனால் அன்டிஜன் சோதனை

பரிசோதிக்க அதிகாரிகள் இல்லையெனத் தகவல்

time-read
1 min  |
April 30, 2021
முல்லைத்தீவு நகரத்தின் கழிவுகள் பாதுகாப்பாக 15 நாள்களில் அகற்றப்படும்
Tamil Mirror

முல்லைத்தீவு நகரத்தின் கழிவுகள் பாதுகாப்பாக 15 நாள்களில் அகற்றப்படும்

முல்லைத்தீவு நகரக் கழிவுகள், இன்னும் இரு வாரங்களில், பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவென, முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 30, 2021
முகக்கவசம் அணியாத ஐவருக்கு கொரோனா
Tamil Mirror

முகக்கவசம் அணியாத ஐவருக்கு கொரோனா

மட்டக்களப்பு நகர வீதிகளில் முகக்கவசம் அணியாது பயணித்த 177 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 30, 2021
புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயம்: புனித சூசையப்பர் நல்மரண பக்தி சபையின் 77ஆவது வருட பூர்த்திவிழா
Tamil Mirror

புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயம்: புனித சூசையப்பர் நல்மரண பக்தி சபையின் 77ஆவது வருட பூர்த்திவிழா

தொழிலாளரின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்ந்து, தமது 77ஆவது ஆண்டு நிறைவைத் திருவிழாவாக, புனித சூசையப்பர் நல்மரண பக்தி சபை மே முதலாம் திகதி கொண்டாடுகின்றது.

time-read
1 min  |
April 30, 2021
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடமில்லை: வீடுகளில் காத்திருக்கும் தொற்றாளர்கள்
Tamil Mirror

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடமில்லை: வீடுகளில் காத்திருக்கும் தொற்றாளர்கள்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வீடுகளிலேலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
April 30, 2021
‘அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடே நாட்டின் நிலைக்குக் காரணம்
Tamil Mirror

‘அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடே நாட்டின் நிலைக்குக் காரணம்

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை எமது நாட்டுக்கு வந்தால், நாம் பல பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல, அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பிரஜைகள், சுற்றுலா விசாவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த பின்னர், இலங்கை சுற்றுலாத்துறையின் அனுமதியின் கீழ், ஹோட்டல்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் இதன்மூலம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று இலங்கையில் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 30, 2021
தம்புள்ளை சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் பாரிய பாதிப்பு மரக்கறிச் செய்கைகளும் பாதிப்பு
Tamil Mirror

தம்புள்ளை சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் பாரிய பாதிப்பு மரக்கறிச் செய்கைகளும் பாதிப்பு

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தை, கடந்த 25ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
May 04, 2021
பூஜித், ஹேமசிறிக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் பதிவு
Tamil Mirror

பூஜித், ஹேமசிறிக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் பதிவு

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக, 800 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன என்று, சட்ட மா அதிபரால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (03) அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 04, 2021
துரவுக்குள் விழுந்த யானைகள் மீட்பு
Tamil Mirror

துரவுக்குள் விழுந்த யானைகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செம்மலையின் புளியமுனை கிராமத்தில், துரவு ஒன்றுக்குள் (பாசனத்துக்கு உதவிடும் பெருங்கிணறு) வீழ்ந்த யானைகள் இரண்டு, கிராம அலுவலரினதும் கிராம மக்களினதும் கடும் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

time-read
1 min  |
May 04, 2021
சென்னையிலிருந்து தப்பிவந்த தாயும் பிள்ளைகளும் கைது
Tamil Mirror

சென்னையிலிருந்து தப்பிவந்த தாயும் பிள்ளைகளும் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு வந்த பெண்ணொரு வரும் அவரது இ பிள்ளைகளும், புத்தளம் பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 04, 2021
கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் ஆரம்பம்
Tamil Mirror

கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களை, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பானது, திருகோணமலை மாவட்டச் செயலகம், திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.

time-read
1 min  |
May 04, 2021
கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 6 'g 1/2 இலட்சம் பேர் யா
Tamil Mirror

கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 6 'g 1/2 இலட்சம் பேர் யா

6 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் இல்லையென எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

time-read
1 min  |
May 04, 2021
கொரோனாவின் மூன்றாவது அலை: கிழக்கில் 1,193 பேருக்குத் தொற்று
Tamil Mirror

கொரோனாவின் மூன்றாவது அலை: கிழக்கில் 1,193 பேருக்குத் தொற்று

திருகோணமலை-628, அம்பாறை-402, மட்டக்களப்பு-142, கல்முனை-21

time-read
1 min  |
May 04, 2021
கொரோனா தொற்றுப் பரவல்: திருமலையில் திண்டாட்டம்: யாழில் விசேட தயார்படுத்தல்
Tamil Mirror

கொரோனா தொற்றுப் பரவல்: திருமலையில் திண்டாட்டம்: யாழில் விசேட தயார்படுத்தல்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பிரதேசங்கள், பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றன.

time-read
1 min  |
April 30, 2021
கொரோனாவால் அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் பதற்றம்
Tamil Mirror

கொரோனாவால் அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் பதற்றம்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பி.சி. ஆர் பரிசோதனை காலந்தாழ்த்தப்படுவதாகத் தெரிவித்து, அங்குள்ள கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியதால், சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலையொன்று உருவாகியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
May 04, 2021
B.1.1.7 வைரஸால் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பு
Tamil Mirror

B.1.1.7 வைரஸால் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பு

தற்போது நாட்டில் பரவி வரும் திரிபடைந்த நிலையிலான கொரோனா வைரஸால் (பிரித்தானியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட B.1.1.7 என்ற செறிவு கூடிய வைரஸ்), மனித நுரையீரல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள நரம்பியல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் பிரசன்ன குணசேன, க்காலப்பகுதியில் அதிக கஷ்டப்பட்டு, உடல் வருத்தி வேலை செய்யவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
May 04, 2021
கேகாலை, களுத்துறையிலும் B.I.1.7 பிரிட்டன் வைரஸ்
Tamil Mirror

கேகாலை, களுத்துறையிலும் B.I.1.7 பிரிட்டன் வைரஸ்

கேகாலை, களுத்துறை பிரதேசங்களிலிருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் பிரிட்டனில் பரவும் B.1.1.7 வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல்,

time-read
1 min  |
April 30, 2021
'சுவசெரியவில் வருபவர்களுக்கு வைத்தியசாலையிலேயே சிகிச்சை'
Tamil Mirror

'சுவசெரியவில் வருபவர்களுக்கு வைத்தியசாலையிலேயே சிகிச்சை'

சுவசெரிய அம்பியூலன்ஸில் அழைத்து வரப்படும் நோயாளர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், தொற்றாளர்களுக்கு வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் லால் பணாப்பிட்டிய தெரிவித்தார்.

time-read
1 min  |
May 04, 2021
'நடுக்கடலில் நட்புறவு வேண்டாம்'
Tamil Mirror

'நடுக்கடலில் நட்புறவு வேண்டாம்'

வடக்கு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

time-read
1 min  |
April 30, 2021
'இந்தியர்களை அழைப்பது இலங்கைக்குப் பாதுகாப்பல்ல'
Tamil Mirror

'இந்தியர்களை அழைப்பது இலங்கைக்குப் பாதுகாப்பல்ல'

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக இந்தியர்களை இலங்கைக்கு அழைப்பது, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பில்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தடுப்பூசியை வெற்றிகரமாக வழங்குவதாகத் தெரியவில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.

time-read
1 min  |
April 30, 2021
தமிழக சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியன் உதயம்
Tamil Mirror

தமிழக சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியன் உதயம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்; 10 ஆண்டுகளுக்குப் பின் தனிப் பெரும்பான்மை

time-read
1 min  |
May 03, 2021