CATEGORIES

புதுவையில் போலீஸ் பணிக்கு நவம்பர் 4ந்தேதி உடல் தகுதி தேர்வு
Maalai Express

புதுவையில் போலீஸ் பணிக்கு நவம்பர் 4ந்தேதி உடல் தகுதி தேர்வு

புதுவையில் போலீஸ் வேலையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வு நவம்பர் 4ந்தேதி தொடங்குகிறது.

time-read
1 min  |
October 22, 2020
கோவில் கிராம விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் புதுச்சேரி மின்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
Maalai Express

கோவில் கிராம விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் புதுச்சேரி மின்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

திருநள்ளாறு கோவில் கிராம விவசாயிகளுக்கு, இலவச மின்சாரத்தை, புதுச்சேரி மின்துறை அமைச்சர் கமலக் கண்ணன் நேற்று தொடங்கிவைத்தார்.

time-read
1 min  |
October 22, 2020
அண்ணாமலை பல்கலையில் ஆன்லைன் மூலம் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட, பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Maalai Express

அண்ணாமலை பல்கலையில் ஆன்லைன் மூலம் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட, பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

அண்ணாமலை பல்கலையில் ஆன்லைன் மூலம் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு, சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
October 22, 2020
வ.உ.சி. கோஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
Maalai Express

வ.உ.சி. கோஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்

தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு வ.உ.சி. கோ ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
October 21, 2020
தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக உயர்மட்டக்குழு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
Maalai Express

தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக உயர்மட்டக்குழு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
October 21, 2020
நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்படுமா? சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் 28ம் தேதி ஆலோசனை
Maalai Express

நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்படுமா? சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் 28ம் தேதி ஆலோசனை

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

time-read
1 min  |
October 21, 2020
வசந்தகுமாரின் நினைவேந்தல் புத்தகம் வெளியீட்டு விழா
Maalai Express

வசந்தகுமாரின் நினைவேந்தல் புத்தகம் வெளியீட்டு விழா

குமரி வரலாற்று கூடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நினைவேந்தல் மற்றும் வள்ளல் வசந்தகுமார் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

time-read
1 min  |
October 21, 2020
திருநள்ளாற்றில் நடைபெறும் கோயில் நகர அபிவிருத்தி திட்டப்பணிகளை அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு
Maalai Express

திருநள்ளாற்றில் நடைபெறும் கோயில் நகர அபிவிருத்தி திட்டப்பணிகளை அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு

காரைக்கால் திருநள்ளாற்றில் நடைபெறும் கோவில் நகர அபிவிருத்தி திட்டப்பணிகளை, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
October 21, 2020
திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆஸ்டின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
Maalai Express

திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆஸ்டின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தோவாளை ஊராட்சியில் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவும், ஆய்வு பணியும் நடைபெற்றது.

time-read
1 min  |
October 21, 2020
சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டம்
Maalai Express

சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டம்

கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு, காரைக்கால் சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
October 21, 2020
காரைக்காலில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவேண்டும்
Maalai Express

காரைக்காலில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவேண்டும்

வணிகர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

time-read
1 min  |
October 21, 2020
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்: மத்திய அரசு விருது அறிவிப்பு
Maalai Express

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்: மத்திய அரசு விருது அறிவிப்பு

தமிழில் கடந்த ஆண்டு இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான, 'ஒத்த செருப்பு படத்திற்கும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் படத்திற்கும், தற்போது மத்திய அரசின் விருதுகள் கிடைத்துள்ளது. இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவது வழக்கம்.

time-read
1 min  |
October 21, 2020
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த செங்கல் சூளைக்கு சீல்
Maalai Express

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த செங்கல் சூளைக்கு சீல்

சிதம்பரம் அருகே மேல மூங்கிலடி கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மணல் கடத்தலை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் காவலர் செல்வகுமார் உள்பட போலீசாரை டிராக்டரை ஏற்றி மோதி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக புகழேந்தி, சபாநாயகம், விமல் ராஜ், ராஜ்குமார் உள்பட நான்கு பேர் மீது சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

time-read
1 min  |
October 21, 2020
வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை
Maalai Express

வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை

வெங்காயம் கிலோ ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை செய்ய, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 20, 2020
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

time-read
1 min  |
October 20, 2020
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் 4 நாட்களுக்கு கனமழை
Maalai Express

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் 4 நாட்களுக்கு கனமழை

வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
October 20, 2020
தீ விபத்து நிவாரணம் வழங்கல்
Maalai Express

தீ விபத்து நிவாரணம் வழங்கல்

சிதம்பரம் அடுத்த வடக்கு பிச்சாவரம் கிராமத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 20, 2020
இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கல்
Maalai Express

இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கல்

கடலூர் மாவட்டம், கடலூர், தேரடித்தெருவை சேர்ந்த ஆறுமுகசுந்தரம் என்பவர் வட்டாட்சியராக பணிபுரிந்து 1996ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

time-read
1 min  |
October 20, 2020
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் நேரில் அஞ்சலி
Maalai Express

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் நேரில் அஞ்சலி

அமைச்சர்கள், அதிகாரிகள், நடிகர், நடிகைகளும் அஞ்சலி

time-read
1 min  |
October 20, 2020
துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை சார்பில் புத்தகக்கொலு
Maalai Express

துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை சார்பில் புத்தகக்கொலு

புதுச்சேரியின் முதல் நவராத்திரி புத்தகக்கொலு கோவிந்த சாலையில் உள்ள துளிர் உதவிக்கரம் அறக்கட்டளையில் 4வது நாளாக நடைப்பெற்று வருகிறது.

time-read
1 min  |
October 20, 2020
சிதம்பரம் மைய நூலகத்தில் கணினி மயமாக்கல் பணி
Maalai Express

சிதம்பரம் மைய நூலகத்தில் கணினி மயமாக்கல் பணி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக டாக்டர் சிராமசாமி மைய நூலகத்தில் கணிணி மயமாக்கல் பணியை அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் முருகேசன் துவங்கி வைத்து உரையாற்றினார்கள்.

time-read
1 min  |
October 20, 2020
கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி
Maalai Express

கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி

கொரோனா பாதிப்பால் சிறுமி ஒருவர் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்து உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

time-read
1 min  |
October 20, 2020
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு
Maalai Express

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி அமைச்சர்கள் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 20, 2020
மைசூர் பல்கலை நூற்றாண்டு விழா இந்தியாவை உயர்கல்வியில் உலகளாவிய மையமாக மாற்ற முயற்சி-பிரதமர் போடி
Maalai Express

மைசூர் பல்கலை நூற்றாண்டு விழா இந்தியாவை உயர்கல்வியில் உலகளாவிய மையமாக மாற்ற முயற்சி-பிரதமர் போடி

மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான திரு நல்வாடி கிருஷ்ணராஜவாடியார் மற்றும் திவான் சர் எம்.வீ. விஸ்வேஸ்வரையா ஆகியோரால் 1916ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி, மைசூர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

time-read
1 min  |
October 19, 2020
பாஜக செயற்குழு கூட்டம்
Maalai Express

பாஜக செயற்குழு கூட்டம்

கடலூரில் பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில்குமார் தலைமையில் செயற்குழு கூட்டம் மற்றும் மத்திய அரசின் வேளாண் மசோதா விளக்க அரங்க கூட்டம் நேற்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 18, 2020
ராமநாதபுரத்தில் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Maalai Express

ராமநாதபுரத்தில் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (உச்சிப்புளி) தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலர்கள் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
October 17, 2020
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
Maalai Express

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

புதுவை மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையம் (கான்பெட்) ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி மற்றும் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் சட்டமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு கார்த்திபன், செந்தில்குமார், சிவகணபதி, சுரேந்தர், காமாட்சி ஆகியோர் தலைமை வகித்தனர்.

time-read
1 min  |
October 19, 2020
மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்
Maalai Express

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

சேலம் சேகோ சர்வ் சார்பில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் சேகோ சர்வ் தலைவர் தமிழ் மணி தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 19, 2020
ஆஸ்டின் எம்எல்ஏ தலைமையில் கண்டன பொதுக்கூட்டம்
Maalai Express

ஆஸ்டின் எம்எல்ஏ தலைமையில் கண்டன பொதுக்கூட்டம்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர் ஸ்டேன் சாமி.

time-read
1 min  |
October 19, 2020
கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சஜாக் ஆபரேஷன்
Maalai Express

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சஜாக் ஆபரேஷன்

குமரி கடல் பகுதிகளான ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும், தமிழக கடலோர பாதுகாப்பு போலீஸாரும் இணைந்து அவ்வப்போது சஜாக், அம்லா, சீ விஜில் போன்ற பாதுகாப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
October 19, 2020